TATA IPL 2022 | KKR vs RCB | ‘இன்றைய போட்டியில் பெங்களுருவை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 6 RCB Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis (c), … Read more

TATA IPL 2022 | RR vs SRH | ’61 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்றது ராஜஸ்தான்’

IPL 2022 RR VS SRH Rajsthan Won By 61 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் ஐந்தாவது போட்டியில் ஹைதராபாத்தை வென்று இருக்கிறது ராஜஸ்தான். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, சாம்சன், படிக்கல், ஹெட்மெயரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. “ 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக … Read more

TATA IPL 2022 | Match No 5 | ‘ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்’

TATA IPL 2022 Match 5 Sunrisers Hyderabad Facing Rajasthan Royals Today

ஐபிஎல் 2022-யின் ஐந்தாவது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய ஐந்தாவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Sunrisers Hyderabad Squad: Rahul Tripathi, Abhishek Sharma, Kane Williamson(c), Nicholas Pooran(w), Aiden Markram, Abdul … Read more

IPL 2022 | GT vs LSG | ‘ராகுல் திவாட்டியாவின் அதிரடியில் வீழ்ந்தது லக்னோ’

IPL 2022 GT VS LSG Gujarat Titans Won By 5 Wickets

ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் லக்னோவை வென்று தனது புள்ளி கணக்கை துவங்கி இருக்கிறது ஹர்திக் தலைமையிலான குஜராத். ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி திவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

IPL 2022 | ‘இன்றைய போட்டியில் குஜராத் லயன்சை எதிர்கொள்கிறது லக்னோ அணி’

IPL 2022 Gujarat Lions Facing Lucknow Super Giants Today

இன்று நடக்கும் ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி. ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஹர்திக் பாண்டியா வெர்சஸ் கே எல் ராகுல், அதிரடி வெர்சஸ் அமர்க்களம், போட்டியில் … Read more

IPL 2022 | ‘ஆண்ட பரம்பரைகளை அசைத்துப் பார்க்கும் இளம் கூட்டணிகள்’

IPL 2022 MI vs DC RCB vs PBKS Delhi Capitals And PBKS Won Their First Match

ஐபிஎல் 2022-யின் முதல் மூன்று போட்டிகளில், ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை, மும்பை, பெங்களுரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது இளம் கூட்டணிகள். முதலில் சென்னை அணியையை, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா வீழ்த்தி இருந்தது. நேற்று ரிஷப் தலைமையிலான டெல்லி, மும்பையையும், மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப், பெங்களூரு அணியையும் வீழ்த்தி ஆண்ட பரம்பரைகளின் ஆட்டத்தை சற்றே அசைத்து பார்த்து இருக்கிறது. “ நம்ம டீம் தோற்றால் என்ன, இளம் கூட்டணிகள் முன்னேறி வருவது இந்திய அணியின் … Read more

IPL 2022 | ‘இன்று டபுள் தமாக்கா, வெவ்வேறு களத்தில் இரண்டு அதிரடியான போட்டிகள்’

IPL 2022 Double Matches Today MI v DC And RCB v PBKS

ஐபில் 2022-யில் இன்று இரண்டு அதிரடியான போட்டிகள் வெவ்வேறு களத்தில் நடக்க இருக்கிறது. மதியம் 3:30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. இரவு 7:30க்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் மாயங் தலைமையிலான பஞ்சாப், டியூ பிளசிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. “ இரண்டு அதிரடி களம் சூடாக காத்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் விவேகம் இல்லை என்றாலும், இன்றைய இரண்டு … Read more

ICC WWC 2022 | IND v SA | ‘தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

ICC WWC 2022 IND V SA India Set A Target Of 274 Runs For SA 1

ஐசிசி மகளிர் உலககோப்பையின் 28 ஆவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஸ்மிருதி மந்தனா 71(84), ஷபாலி வர்மா 53(46), மிதாலி ராஜ் 68(84) ஆகிய மூவரின் அரை சதத்தால், 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இஸ்மாயில், கிளாஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கின்றனர். “ இந்த போட்டியின் … Read more

IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’

IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets

ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க … Read more

ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon … Read more