Legends Cricket League | ’இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ்’

Legends Cricket League 2022 India Maharajasa Facing World Giants Today

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ் அணி. லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்திய மகாராஜாஸ் அணி தோற்கடித்தால் மட்டுமே, இந்திய மஹாராஜாஸ் அணியால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். தற்போது இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. India Maharajas Squad: Naman Ojha(w), Wasim Jaffer, S Badrinath, Mohammad Kaif(c), Yusuf Pathan, Stuart Binny, … Read more

ICC U19 WC | QF 2 | ’இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC U19 World Cup Quarter Final 2 India Facing Bangladesh

19 வயதினருக்குட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. உகாண்டாவிற்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இது போக காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது காலிறுதியில் ஜனவரி 29 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது நிஷாந்த் சிந்து தலைமையிலான இந்திய அணி. “ இதுவரை நான்கு முறை U19 உலககோப்பையை வென்று இருக்கும் … Read more

SA ODI Series | IND vs SA | Match 3 | 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

SA ODI Series IND vs SA Match 3 South Africa Clinch The Series By 3 0

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. “ டெஸ்ட் போட்டிகளில் ஒரு … Read more

ODI Series | IND vs SA | ‘ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்தது இந்திய அணி’

ODI Series Match 2 India Vs South Africa India Lost The Match And The Series

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை அடைந்து … Read more

IND vs SA | ODI Series | Match 2 | ‘தன் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி’

India vs South Africa ODI Series Match 2 Starts Today

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று போலந்து பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நேரலையில் மாலை 2 மணி அளவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும். South Africa Probable XI: Quinton de Kock, Janneman … Read more

ICC U19 WC 2022 | IND vs IRE | 15th Match | ‘அயர்லாந்து அணியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

u 19 world cup india win against ireland and step in to quarter final

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் அயர்லாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்னூர் சிங் 88 ரன்களும், ஆங்கிரிஸ் 79 ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய அயர்லாந்து அணி 39 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை … Read more

IND vs SA | ODI Series | Match 1 | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி’

Ind Vs SA First ODI Starts From Tomorrow 19 01 2022

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை போலண்ட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில் நாளை (19-01-2022) நடக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்கும் என எதிர் பார்க்கபடுகிறது. “ 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிகளில் … Read more

டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகினார் விராட் கோலி!

Virat Kohli Stepped Down As Test Captain Of Indian Team

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. திடீரென்று அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ இதன் மூலம் அனைத்து … Read more

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை!

Novak Djokovic Violated Australian Covid Immunisation Policy

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக கையாளாத செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனோ தொற்றுடன், மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், தொற்றை வைத்துக் கொண்டே டென்னிஸ் தொடரில் பங்கேற்ற குற்றத்திற்காகவும் ஆஸ்திரேலிய அரசு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர் என்று முத்திரை குத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. “ இந்த நடவடிக்கையின் மூலம் அவர் வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய … Read more

SA TEST SERIES | IND v SA | MATCH 3 | DAY 2 | ‘210 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்க அணி’

SA Test Series Ind VS SA Day 2 India Lead By 70 Runs

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீரிஸ்சின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. அதற்கு பின் ஆடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து தற்போது வரை 70 ரன்கள் லீட் வைத்து இருக்கிறது. “ இந்திய அணி சார்பில் பும்ரா … Read more