12 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்த இலங்கை ராணுவம்!

Tamilnadu Fisherman 12 Members Arrested By India Navy

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து படகினையும் கைப்பற்றி இருக்கிறது இலங்கை ராணுவம். தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறது இலங்கை கடற்படையினர். பிழைப்பிற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, படகுகளை சேதப்படுத்துவது என்று எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது இலங்கை கடற்படை. “ எந்த கட்சி என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் … Read more

பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு முடிந்தது டும் டும் டும்!

Famous You Tuber Madan Gowri Get Married

பிரபல யூடியூபர் மதன் கௌரி தனது காதலியைக் கரம்பிடித்து இருப்பதாக அவரது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். சமூக நிகழ்வுகள், தகவல்கள், தற்போதைய நிகழ்வுகள் என யாவினையும் அனைத்து தர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருபவர் மதன் கௌரி. ஏற்கனவே அவர் தனது திருமணத்தை அறிவித்து இருந்த நிலையில் நேற்று தன் காதலி நித்யா கல்யாணியை கரம் பிடித்து இருக்கிறார். “ காதலித்த பெண்ணையே கரம் பிடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Weather Report

இன்றும் நாளையும் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது. திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் ஏற்கனவே மழைபெய்து வரும் நிலையில், தமிழகத்தின் இதர தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. “ தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூரில் கனமழை பெய்து வருவதால் … Read more

அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து!

Tamilnadu Government Cancelled No Bag Day

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆந்திர அரசு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு ‘புத்தகப்பை இல்லா தினம்’ ஆக அறிவித்து இருந்தது. அது போல தமிழகத்திலும் 6-8 வகுப்புகளுக்கு பிப்ரவரி 26 அன்று ‘No Bag Day’ அனுசரிக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ” கொரோனா … Read more

தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேறியது நீட் எதிர்ப்பு மசோதா!

TN Assembly RePass The NEET Exemption Bill

தமிழக சட்டசபையில் நீண்ட விவாதத்திற்கு பின் மீண்டும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது நீட் எதிர்ப்பு மசோதா. ஆளுநர் அரசு சார்பில் அனுபப்பட்ட நீட் எதிர்ப்பு சட்ட வரைவை திருப்பி அனுப்பிய நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூடி, ஏகபோக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் திரும்பவும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாஜக மட்டும் தனித்து இந்த மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்து கொண்டு இருந்தது. “ மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேறும் வரையிலும், … Read more

நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் – ஓ. பன்னீர் செல்வம்

AIDMK Always Supports NEET Repeal OPS

நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஆளும் கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அ.தி.மு.கவின் ஆதரவு இருக்கும் என ஓ.பி.எஸ் அறிவித்து இருக்கிறார். நீட் தேர்வு ரத்துக்கான வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டினர் ஆளும் கட்சியினர். இதில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை எனினும், ஓபிஎஸ் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் நீட் தேர்வு ரத்திற்கு எப்போதும் அதிமுக துணை நிற்கும் என அறிவித்து இருக்கிறார். ” ஒரு பக்கம் பாராளுமன்றத்தில் … Read more

கொரோனா நிலவரம் | ’நேற்று மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 03 02 2022

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,013 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 37 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். தொற்றினால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,77,999 ஆக இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 24,576 பேர் தொற்றில் … Read more

TNPSC தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது!

Important Announcement For TNPSC Aspirants

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி-யில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கனவே பதிந்து தனிக்கணக்கு வைத்து இருப்பவர்களை ஆதார் எண்ணை அப்டேட் செய்ய சொல்லி சில நாட்களாகவே தேர்வாணையம் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தனிக்கணக்கு வைத்து இருக்கும் தேர்வாளர்களை ஆதார் அப்டேட் செய்ய சொல்லி கெடு விதித்து இருக்கிறது. “ மத்திய அரசு ஒரு பக்கம், எல்லாவற்றிலும் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி பாடாய் … Read more

அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்கள் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்!

Vaccination For Students In TN Reached 77 Percentage

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்து இருந்த நிலையில், தற்போது வரை அந்த இலக்கு 77 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவித்து இருக்கிறார். “ தேசத்தில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுள் மாணவர்களுக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து களம் காணும் – அண்ணாமலை

Local Body Election TN BJB Contest The Election Alone

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சு இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், பாஜக 35 சதவிகித இடங்கள், 20 சதவிகித இடங்கள் என்று மாறி மாறி கேட்ட போதும் கூட 8 சதவிகிதமே தர முடியும் என பிடிவாதம் பிடித்தது அதிமுக. இந்த நிலையில் முக்கிய ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு பாஜக … Read more