தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும் புதிய கொரோனோ தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,344 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,768 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,457 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து … Read more