வெளியானது TNPSC குரூப் 4 நோட்டிபிகேசன், மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

TNPSC Group 4 Notification 2024 Is Out Idamporul

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 நிலை பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேசன் வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்ய விழைவோர் 30.01.24 முதல் 28.02.24 வரை TNPSC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு தேதி 09.06.24 எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய தேதிகள்: அறிவிப்பு வெளியான நாள் : 30. 01. 2024விண்ணப்பிக்க கடைசி தேதி : 28. 02. … Read more

பிரபல மீடியா செய்தியாளருக்கு 65 இடங்களில் வெட்டு, தமிழகத்தில் கருத்துரிமை பறிபோகிறதா?

Reporter Nesaprabhu Who Is Fighting For His Life In The Brutal Attack Has Cut In 65 Places Idamporul

குடித்து விட்டு காவல்துறையினரிடம் சண்டையிட்டவர்களை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்த செய்தியாளரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல், இந்நிகழ்வு தமிழகத்தின் கருத்துரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. திருப்பூர் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 செய்திகள் சேனலின் செய்தியாளராக 7 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் தான் நேசபிரபு. சமீபத்தில் பல்லடம் பகுதியில் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் தகராறு செய்த ஒரு கும்பலை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார். தொடர்ந்து அந்த கும்பல் இவரை பின் தொடர்ந்து மிரட்டி கொண்டே இருந்து இருக்கிறது. சம்பவம் … Read more

பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், MLA மகன், மருமகள் மீது 6 பிரிவுகளின் வழக்குபதிவு!

For Domestic Violence Against Girl Case Filed Gainst MLA Son Fact Here Idamporul

பணிப்பெண்ணை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், எம் எல் ஏ மகன் மற்றும் மருமகள் மீதி 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி திருநருங்குன்றத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் +2 முடித்து விட்டு ஏழ்மை காரணமாக படிப்பை தொடர முடியாமல், திருவான்மியூரில் பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ அவர்களின் மகனான மதிவாணன் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து இருக்கிறார். தினமும் அந்த வீட்டில் 16 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து … Read more

தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்!

Tamilnadu Release Final Voters List Fact Here Idamporul

தமிழகத்தில் மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு தெரிவித்து இருக்கிறார். ஒட்டு மொத்தமாக 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60,419 வாக்காளர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,62,612 … Read more

80 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் கைது!

Thiruvannamalai Youth Arrested For Making Fraud With 80 Womens Idamporul

கிட்ட தட்ட 80 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை பணங்களை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தஞ்சாவூரில் வசிக்கும் சாந்தி என்ற பெண், சக்கரவர்த்தி என்ற இளைஞர் மேட்ரிமோனி மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகைகளை பறித்து விட்டார் என காவல் துறையில் புகார் கொடுக்கிறார். புகாரை விசாரித்த காவல் துறை ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைத்து சக்கரவர்த்தியை … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be Moderate Rain In 5 Districts Of Tamilnadu Today 19 01 24

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாகப்படினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் ஒரு சில தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைத்தூரல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை … Read more

இதை பின்பற்றினால் போதும், நீங்கள் TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!

TNPSC Group 1 How To Crack Prelims Easily Idamporul

TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து இதில் முழுமையாக பார்க்கலாம். குரூப் 1 தேர்வு என்பது சப்கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஆகும். இதில் தேர்வுகள் என்பது Prelims, Mains என்று இரண்டு கட்டமாக முதலில் நடக்கும். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு இறுதியாக இண்டர்வியூவும் இருக்கும். Prelims, Mains, Interview என்று மூன்று கட்டங்களையும் சேர்த்து வழங்கப்படும் மார்க்கில் முதன்மையில் இருப்பவர்களுக்கு பணி வழங்கப்படும். … Read more

பொங்கல் பண்டிகையை ஒட்டி மளமளவென உயர்ந்த மல்லிகை விலை!

Jasmine Rate Highly Increased In Nellai And Tuticorin Fact Here Idamporul

பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகையானது எப்போதும் விற்கப்படும் விலையை விட பல மடங்கு விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை எப்போதுமே அதிகமாக தான் இருக்கும். அதுவும் மல்லிகை எல்லாம் கிலோ 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் இந்த பொங்கலுக்கு மல்லிகையானது தூத்துக்குடி, திருநெல்வேலி மார்க்கெட்டுகளில் ரூபாய் 3000-3500 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பண்டிகை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, … Read more

தமிழகத்தில் இன்று 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Corona Updates In Tamilnadu 12 01 24 Idamporul

தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று 37 பேர் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது ஒட்டு மொத்தமாக கொரோனோ பாதிப்பிற்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்து இருக்கிறது. “ உலக நாடுகள் அனைத்திலும் மீண்டும் கொரோனோ பாதிப்பு உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனோ பாதிப்பை … Read more

TNPSC | Group 1 | Prelims | Complete Analysis And Where To Study PDF!

TNPSC Group 1 Prelims Where To Study PDF Idamporul

தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளின் முதன்மை தேர்வுகளுக்கு எங்கு இருந்து எப்படி படிப்பது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய PDF யை இங்கு பார்க்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகளுக்கு எந்தெந்த புத்தகங்களை பாலோ செய்வது, அரசு பாட புத்தகங்களில் முழுதாக படிக்காமல் செலக்டிவாக எந்தெந்த பாடங்களை மட்டும் படிப்பது என்பது குறித்த PDF லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Prepare செய்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Notification : March 2024 … Read more