உலகம்

ஆப்பிள் நிறுவனத்தை தமிழ் மீம் டெம்ப்ளேட் போட்டு கலாய்த்த எலான் மஸ்க்!

பிரபல ஆப்பிள் நிறுவனத்தை, தமிழ் பட மீம் டெம்ப்ளேட் ஒன்றை போட்டு கலாய்த்த எலான் மஸ்க்கின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன்...

நீர் வற்றிப் போனதால் நீர் வீழ்ச்சியையே போலியாக உருவாக்கிய சீன சுற்றுலாத் துறை!

சீனாவின் மிக உயரமான செங்குத்து நீர் வீழ்ச்சியாக பார்க்கப்படும் யுண்டாய் அருவியை சுற்றுலா பயணி ஒருவர் டூப்ளிகேட் நீர் வீழ்ச்சி என கண்டறிந்து இருக்கிறார்.சீனாவின் யுண்டாய் ஜியோ...

தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம், அப்பளமாக உடைந்து நொறுங்கிய கட்டிடங்கள்!

தைவானில் 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உடைந்து நொறுங்கி இருக்கின்றன. இதன் தாக்கத்தால் ஜப்பானில் இரண்டு தீவுகளில் சுனாமி அலைகளும் எழும்பி இருப்பதாக தகவல்.25...

தன்பாலின திருமணச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம்!

தன்பாலின திருமணச்சட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம்.தன்பாலின திருமணச்சட்டத்திற்கான மசோதோ தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கிற்காக முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஒட்டு மொத்தமாக இருக்கும் தாய் நாடாளுமன்றத்தில்...

பிரபஞ்ச அழகி போட்டியில், இஸ்லாமிய நாட்டில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் போட்டியாளர்!

பிரபஞ்ச அழகி போட்டியில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண் போட்டியாளர் பங்கேற்க இருக்கிறார்.இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் அழகி போட்டி போன்றவற்றில் பங்கேற்க...

ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் புதின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார் விளாடிமிர் புதின்.ரஷ்ய அதிபர் தேர்தலில் கிட்டதட்ட 88 சதவிகிதம் வாக்குகள் பெற்று...

71 ஆவது உலக அழகிக்கான மகுடத்தை பெற்றார் கிறிஸ்டியானா பிஸ்கோவா!

மும்பையில் நடைபெற்ற மிஸ்வேர்ல்டு உலக அழகிக்கான மகுடத்தை பெற்றார் செக் குடியரசின் கிறிஸ்டியான பிஸ்கோவா.மும்பையில் நடைபெற்ற 71 ஆவது மிஸ் வேர்ல்டு இறுதிப்போட்டியில் செக் குடியரசை சேர்ந்த...

இனி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது, எங்கு தெரியுமா?

16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என ஒரு நாடு அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறது. குழந்தைகளின் மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாலும், சமூக வலைதளங்களினால்...

மாலத்தீவு அதிபரின் வீண் ஈகோவால் பலியான 14 வயது சிறுவன்!

மாலத்தீவு அதிபரின் வீணான ஈகோவால் அங்கு 14 வயது சிறுவன் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மாலத்தீவு அதிபராக முகமது முய்சு நியமிக்கப்பட்டதில் இருந்தே, இந்தியாவிற்கும்...

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த வருடமே சீனாவில், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து...