மக்களை நகர அனுமதித்து விட்டு மக்களின் மேலேயே தாக்குதலையும் நடத்தும் ரஷ்ய ராணுவம்!

Russian Army Attacking Innocent People In UKraine

மக்களை பாதுகாப்பாக நகர அனுமதித்தும் விட்டு, அவர்களை நகர விடாமல் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துவதாக ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். போர் என்றால் படையும், படைத்தளபதிகளும் அதிகமாக பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். அந்த வகையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரிலும் அதுவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யா மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர அனுமதித்து விட்டு அவர்கள் மீது தாக்குதலும் நிகழ்த்தி வருகிறது. “ உலகளாவிய அளவில் … Read more

’அவள் பெண்’ என்ற குறுகிய வட்டத்தை உடைத்து எறிந்த அத்தனை மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

International Womens Day 2022

இந்த உலகில் பல்வேறு தடைகளையும் கடந்து சாதித்து வரும் மகளிரை போற்றும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8 கொண்டாடப்படுகிறது. ’அவள் பெண்’ அவளால் முடியாது. ‘அவள் பெண்’ அவளால் செய்ய இயலாது. ‘அவள் பெண்’ அவளால் வர இயலாது என்று காலம் காலமாய் இருக்கும் பாலின பாகுபாடுகளை உடைத்து எறிந்து ஒவ்வொரு துறைகளிலும் சாதித்து உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். “ எங்கு பார்த்தாலும் பெண் … Read more

ரஷ்ய போர்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் உக்ரைன் சிறுவர்கள்!

Children slaughtered in War Between Russia And Ukraine

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மக்கள், ராணுவ வீரர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று வெள்ளை மாளிகையில் உக்ரைனுக்கு ஆதரவாக நடைபெற்ற அமைதி போராட்டத்தில் குழந்தைகள் ரஷ்ய படையினரால் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது. போரை நிறுத்தி மக்களை நகர்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு, நிறுத்தாமல் குழந்தைகளை கொன்று குவிக்கிறது ரஷ்யா. “ அப்பாவி மக்களை நகரவும் விடாமல், இருக்கவும் விடாமல் யானை எறும்பை நசுக்குவது போல தொடர்ந்து உக்ரேனிய மக்களுக்கு … Read more

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் காட்சிகள்!

Russia Ukraine Conflict Live Pictures 4 1

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவி போர் செய்து வரும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் நிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு புகைப்படமும் நிச்சயம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. ஒரு பக்கம் போர் புரியும் ராணுவ வீரனும், அதைத் தடுக்கும் ராணுவ வீரனும் சாகிறான். இன்னொரு பக்கம் மக்களும் குவியலாய் சாகின்றனர். இரு பக்கமும் தலைமை மட்டும் இறப்பின் குவியல்களை நிம்மதி பெருமூச்சோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுவே உக்ரைன் – … Read more

மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா இந்த உக்ரைன் – ரஷ்யா மோதல்?

Russia Ukraine Crisis

உக்ரைன் நாட்டினுள் புகுந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் இந்த நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், யுனைட்டடு கிங்டாம் உள்ளிட்ட 30 நாடுகள் குழுமமாக இருக்கும் ஒரு அமைப்பு தான் நாட்டோ (NATO). 2008 இல் இந்த அமைப்பிற்கு உக்ரைன் விண்ணப்பித்தது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில், ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் எங்கே நாட்டோ குழுமத்துடன் இணைந்து நம்மை … Read more

உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போரை துவங்கி இருக்கிறது ரஷ்ய ராணுவம்!

Russia Officially Declares War Against Ukraine

ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போரை துவங்கி இருப்பதாக நம்பத்தகுந்த ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் ராணுவ தாக்குதல்கள் துவங்கி விட்டதாக ஊடக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றன. “ உக்ரைன் தலைநகர் கியூவின் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், உக்ரைன் ராணுவத்தை அடிபணிய … Read more

ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!

Omicron Sub Variant Stealth Type Founded

ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். “ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா … Read more

இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் – ஜோ பைடன்

Russia May Conduct War Against Ukraine Soon Joe Biden

இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அறிக்கை விடுத்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இது போக ஒரு பாலம் கட்டி அருகில் மருத்துவமனை ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இன்னும் சில நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க கூடும் … Read more

காதலர் தினம் | ’இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை’

World Valentines Day

எத்தனையோ தொழில்நுட்பங்கள் எப்படி எப்படியோ இந்த உலகில் மாறி இருந்தாலும் இந்த காதல் மட்டும் இந்த உலகில் அப்படியே இருக்கிறது. அன்பு செய்யும் விதம் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அன்பு அப்படியே தான் இருக்கிறது. காதல், இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் தாய் அக்குழந்தைக்கு அவள் அன்பின் வாயிலாய் காதலைக் கற்றுக் கொடுத்து விடுகிறாள். காதலில் இருந்து இங்கு யாரும் தப்பிப்பதில்லை. காரணம் இந்த காதல் … Read more

மூன்று நாடுகளை சின்னா பின்னம் ஆக்கிய ‘அனா’ வெப்ப மண்டல புயல்!

Cyclone Ana Hits South Side Of African Countries

ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் நாடுகள், ‘அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயலால் சின்னா பின்னம் ஆகி இருக்கிறது. ’அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயல், ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் ஆகிய பகுதிகளை வெள்ளம், பேரிடர், நிலச்சரிவு என்று பல்வேறு இடர்களால் உருக்குலைத்து இருக்கிறது. கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். 80-க்கும் மேலானோர் பேரிடரில் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. “ சூழலியல் மாற்றங்களால் தொடர்ந்து புவி … Read more