உலகம்

அடுத்ததாக வருகிறது மூன்றில் ஒருவரை இறப்புக்கு உள்ளாக்கும் நியோகோவ் வைரஸ்!

மிகவும் வேகமாக பரவும் தன்மையுடைய நியோகோவ் வைரஸ் வவ்வாலின் மாதிரியில் இருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.வவ்வாலின் மாதிரியில் இருந்து நியோகோவ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக சீனாவின் வூகான்...

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா ஒரு இடம் முன்னேற்றம்!

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா போன வருடத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருப்பதாக ஜெர்மனியின் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனம் அறிக்கை விடுத்து இருக்கிறது.ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாக...

உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன் குவியும் லட்சக்கணக்கான ரஷ்ய படைகள்!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்நுழையப் பார்ப்பதாலேனோ ரஷ்யா முன்னெச்சரிக்கையாக உக்ரைன் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது.முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனுடன் சேர்ந்து இருந்த ரஷ்யா-உக்ரைன் நாடுகள்,...

உலகளாவிய அளவில் 55 லட்சம் உயிர்கள் கொரோனாவுக்கு பலி!

உலக அளவில் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.கொரோனா என்னும் பெருந்தொற்று இரண்டு வருடங்களைக்...

உலகில் பதிவாகும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகள் தான் – உலக சுகாதார அமைப்பு

உலகில் பதிவாகும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.உலகெங்கும் தற்போது உறுதி செய்யப்படும் தொற்றுகளில் 85...

ஒமிக்ரானை அடுத்து உருவாகி இருக்கும் புதிய உருமாறிய வைரஸ் டெல்டாக்ரான்!

ஒமிக்ரானை அடுத்து புதியதாக ‘டெல்டாக்ரான்’ எனப்படும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.தென் ஆப்பிரிக்காவில் அறியப்பட்ட புதிய வகை வைரஸ்சான ஒமிக்ரானை...

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் மூன்று லட்சத்தைக் கடந்தது!

தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் அமெரிக்காவில் மூன்று லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை விடுத்து இருக்கிறது.நேற்றைய தினத்தில் மட்டும் அமெரிக்காவில் கிட்ட...

அமெரிக்காவில் இரண்டு லட்சத்தை நெருங்கும் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு!

அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கும் அதிகமாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவரின் எண்ணிக்கை கிட்ட தட்ட...

நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு – பிரதமர் மார்க் ரூட்டே

ஒமிக்ரான் பரவல் உச்சத்தில் இருப்பதன் காரணமாக நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா உருமாறி உருமாறி உலக நாடுகளைப் பாடாய் படுத்தி வரும் இந்த வேளையில், ஒமிக்ரான்...

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சம் தொடும் ஒமிக்ரான் தொற்று!

வளர்ந்த நாடுகளான அறியப்படும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சத்தை தொட்டு இருக்கிறது உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று.உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சூறையாடி...