உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம்!

man holding indian passport white background selective focus 466689 17750 63e5faab6e9ad

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம் கிடைத்து இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம் கிடைத்து இருக்கிறது. இந்தியாவின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அண்டை நாடான பாகிஸ்தான் 101 ஆவது இடத்தையும் சீனா 62 ஆவது இடத்தையும் பிடித்து இருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் முதல் இடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகள் … Read more

ஸ்பெயின் நாட்டில் அதிகரிக்கும் கொரோனோவால் கட்டாயம் ஆக்கப்பட்டது முககவசம்!

Spain Corona Virus Increases Mask Rule Again Reinitiated Fact Here Idamporul

ஸ்பெயின் நாட்டில் அதிகரிக்கும் கொரோனோவை சுட்டிக் காட்டி மீண்டும் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட மற்றும் உருமாறும் கொரோனோவால் காய்ச்சல், சுவாச கோளாறுகள் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சீரிய இடைவெளிகளில் அதிகமாகி வருவதால், ஸ்பெயின் அரசு, பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இனி முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. “ பல நாடுகளில் இன்னமும் கொரோனோவின் தாக்கம் நீடிப்பதால் அரசும் சரி சுகாதாரத்துறை வல்லுநர்களும் சரி என்ன செய்வதென்று தெரியாமல் … Read more

தொடர்ந்து ஜப்பானை வதைக்கும் அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள்!

Japan Facing Major Earth Quake Again And Again 09 01 24 Idamporul

அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள் தொடர்ந்து ஜப்பான் நாட்டையே உலுக்கி வருகிறது. அடுத்தடுத்து பதிவாகும் நிலநடுக்க அதிர்வுகள் ஜப்பான் நாட்டையே நிலைகுலைய வைத்து இருக்கிறது. இன்று ஹோன்சு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை நிலநடுக்கத்திற்கு 161 பேர் பலியாகி இருக்கின்றனர். கிட்ட தட்ட 100 பேரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையும் நீடிக்கிறது. ” அடுத்தடுத்து நீடிக்கும் நிலநடுக்க அதிர்வுகளால் மீட்பு பணிகளும் வெகுவாக தொய்வடைந்து இருக்கிறது. சுனாமி எச்சரிக்கை … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பலி எண்ணிக்கை இருபதாயிரத்தை நெருங்கி இருக்கிறது!

Israel Hamas War Death Toll Rise To 20000 Fact Here Idamporul

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை இருபதாயிரத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆரம்பித்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஆனது அறுபத்தி ஐந்து நாட்களை கடந்து இன்னும் ஒரு தெளிவான தீர்வை எட்டாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த போரில் மட்டும் இரு தரப்பிலும் சேர்ந்து இதுவரை 19,274 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ போர் முடிவுக்கான தீர்வு … Read more

காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பேர் பலி!

Israel Make A Bomb Blast In Gaza Hospital Fact Here Idamporul

காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தைகள் உட்பட 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து காஸாவின் மேற்கு பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருவதால், மீட்பு பணிகளும் … Read more

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் ஒன்று கூடுவோம் – ஈரான் அதிபர்

Iran President Ayatollah Ali Khamenei Warns Israel Fact Here Idamporul

இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என ஈரான் அதிபர் எச்சரித்து இருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் படையினர் இடையே 11 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தனது முப்படைகளையும் வைத்து காஸாவின் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிபர் அயதுல்லா காமேனி, இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக … Read more

தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்றும் வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், பசி பட்டினியில் மக்கள்!

Israel Hamas War Day 7 Update Israel Warns People Of Ghaza Idamporul

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் ஆன போர் தொடர்ந்து ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்தி வருவதால் அங்கு வசித்த 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் வேறு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பசி பட்டினியில் குழந்தைகள் தொடர்ந்து மயக்கமுற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஐநா உறுப்பினர்கள் சிலரும் … Read more

அர்ஜென்டினாவில் வலிமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி பலரும் காயம்!

Argentina Hit By Heavy Earth Quake By 6.2 Maginitude Idamporul

அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜென்டினாவை வலிமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கி இருப்பதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சில கட்டிடங்களும் நில நடுக்கத்தால் இடிந்து இருப்பதாகவும், இடிபாடிகளில் பலரும் சிக்கி இருக்க கூடும் எனவும் தெரிகிறது. காயமுற்றோர் மற்றும் பலி எண்ணிக்கை என்று இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. “ ஏற்கனவே பல்வேறு இயற்கை பேரிடர்களை கடந்து வந்து இருக்கும் … Read more

100 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர்!

Hamas Rulers Kidnapped Over 100 People In Israel 1200 Dead With In 48 Hours Idamporul

குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களிடையேயான போர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு பக்கம் குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கின்றனர் ஹமாஸ் அமைப்பினர். இன்னொரு பக்கம் இலட்சக்கணக்கில் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் இறக்கி தரை வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது இஸ்ரேல். “ கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் போர் தாக்குதலாம் ஆயிரத்து நூற்றுக்கும் … Read more

இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு!

Hamas Launches 7000 Rockets In To Israel Fact Here Idamporul

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்று இருக்கின்றனராம். பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. “ ஹமாஸ் அமைப்பினர் … Read more