இத்தாலியில் தொடர்ந்து கனமழை, இதுவரை 13 பேர் பலி!

Italy Rain 13 Dead Many Injured Idamporul

இத்தாலியில் பொழிந்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் பெய்து வரை கனமழையால் நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மின்கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே சரிந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதுவரை மழைக்கு 13 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து இத்தாலி நிலப்பரப்புகளை சிதைத்து வருவது உலகநாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று … Read more

ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!

Earth Quake In Japan 5.4 Quake Registered Idamporul

ஜப்பானில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடு தான் ஜப்பான் என்றாலும் கூட, தற்போதெல்லாம் அந்த கால இடைவெளி சுருங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருப்பதாகவும், தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ சுற்றுச் சூழல் மாற்றங்கள் உலகநாடுகளை மிகவும் அச்சுருத்தி வரும் நிலையில், அது … Read more

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தது உக்ரைன்!

Russian 35 Drones Blasted By Ukraine Armours Idamporul

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது உக்ரைன் ராணுவம். ரஷ்ய ராணுவம், உக்ரைனின் கீவ் பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதல்களில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தததோடு மட்டும் அல்லாது ராணுவ வீரர்கள் உட்பட பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் உக்ரைன் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ராணுவத்தின் 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. “ தொடர்ந்து தாக்குதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஆயுதங்கள் சரி வர இல்லாமலும் … Read more

உலக வங்கியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்!

Ajay Banga Elected As World Bank President Idamporul

அமெரிக்க வாழ் இந்தியர் உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர் மற்றும் தொழிலதிபராக அறியப்படும் அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். வரும் ஜூன் 2 அன்று பதவி ஏற்க இருக்கும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “ அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், போட்டியின்று … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் 20,000 ரஷ்யா வீரர்கள் பலியாகி இருக்கலாம் – அமெரிக்க ஊடகம்

20000 Plus Russian Armed Man Dies In Ukraine War Says US Reports Idamporul

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் உயிர் நீத்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி துவங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் மடிந்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது. இது குறித்து ரஷ்யா எதுவும் பதில் அளிக்காத நிலையில் தகவல் உண்மையாக இருக்கலாம் உலகளாவிய … Read more

உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா, 34 பேர் படுகாயம்!

Russia Missile Attack On Ukraine Idamporul

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியதில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் இன்னும் ஒரு முடிவை எட்டாத நிலையில் ரஷ்யா மீண்டும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி இருக்கிறது. இதில் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த தாக்குதல்களில் இன்னும் … Read more

ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கும் டிஸ்னி நிறுவனம்!

Disney Layoff 7000 Employee Idamporul

உலகளாவிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம் ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருடாந்திர இலாப இலக்கை அதிகரிப்பதற்காகவும், எதிர்பார்த்த இலக்கை அடைவதற்காகவும், கிட்ட தட்ட ஏழாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாஷிங்டனில் செயல்பட்டு வரும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. “ கார்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றி வருவது கார்பரேட் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது “

நியூசிலாந்தில் 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம்!

Earth Quake 5.0 Magnitude In New Zealand Idamporul

நியூசிலாந்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மறுபடியும் 5.0 என்ற அளவில் அதே தீவு பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. “ மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை சக்தி வாய்ந்த … Read more

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல்!

Pakistan Bomb Attack 9 Dead 13 Wounded Idamporul

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மோதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் பல தாக்குதல்களுக்கு அமைப்புகள் ப்ளேன் செய்துள்ளதாகவும் உளவுத்துறை பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது. “ ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானில் மட்டும் 10-க்கும் … Read more

புதின் விரைவில் அவருக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் – செலன்ஸ்கி

Zelensky Ukraine President Idamporul

புதின் விரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் கூறி இருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய அதிபருக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையே தற்போது வார்த்தை போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் வெகுவிரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று செலன்ஸ்கி தற்போது கூறி இருப்பது அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்து இருக்கிறது. “ உக்ரைன் தொடர்ந்து பல்வேறு … Read more