உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள், ஐநா பொது செயலர் வேதனை!

Antonio Gutteres UN General Secreatary

உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ, சிறுமியோ கொல்லப்படுவதாக ஐநா பொது செயலர் கவலை தெரிவித்து இருக்கிறார். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் வரும் நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஐநா பொது செயலர் அன்டோனியா குட்டெரஸ் உலகில் ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ வன்முறைத் தனத்தால் கொல்லப்படுகிறாள் என்று வேதனை தெரிவித்து இருக்கிறார். இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் அந்த பெண்ணை சுற்றி … Read more

ரஷ்ய படைகளை தெறித்து ஓட விடும் உக்ரைன் ராணுவம்!

Russia Ukraine War Current Status

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து மீட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய பகுதிகள் எல்லாம் ரஷ்யா வசம் இருந்த நிலையில், உக்ரைன் படைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று தங்களுடைய பகுதிகளை ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்டு வருகின்றன. இதனால் கடுப்படைந்த ரஷ்ய அதிபர் புதின் 3,00,000 ராணுவ வீரர்களை திரட்டி பயிற்சி அளிக்க உத்தரவு இட்டு இருக்கிறார். ” இது போக 18 … Read more

கொரோனா அமெரிக்காவில் ஜீரோ என்ற நிலையை அடைந்து விட்டது – அதிபர் ஜோ பைடன்

Joe Biden About Current Corona Stats Of America

கொரோனாவானது அமெரிக்காவில் ஜீரோ என்ற நிலையை அடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருக்கிறார். கொரோனாவினால் பெருவாரியான உயிர்களை பலி கொடுத்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கட்டுப்பாடுகளின்றி அரக்கனாக தலை விரித்து ஆடிய கொரோனாவானது தற்போது ஜீரோ என்ற நிலையை அமெரிக்காவில் அடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ கொரோனா ஜீரோ என்ற நிலையை எந்த நாடும் அடையவில்லை அடையவும் முடியாது, கொரோனா பழக்கப்பட்டு விட்டது என்பதே … Read more

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல், 25 பொதுமக்கள் பலி!

Russia Attack Ukraine Railway Station

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் கிட்டதட்ட 25 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்றுக்கு முந்தையநாள் உக்ரைன் தனது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அதை சீர்குலைக்கும் விதமாக ரஷ்யா உக்ரைனின் ரயில் நிலையப் பகுதிகளின் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 25 பொது மக்கள் பலியாகி இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். “ ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐநா நாடுகள் பலவும் கண்டனம் … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்யும் ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது!

1 Year Of Taliban In Afghan

தலிபான்களின் ஆட்சி நேற்றோடு ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் படைகள் புகுந்து ஆட்சியாளர்களை அகற்றி தங்களுடைய அரசை ஏற்படுத்தினர். ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கும் தலிபான்கள் நேற்று பிரம்மாண்ட பேரணியை ஏற்படுத்தினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். “ அமெரிக்கர்கள் நினைத்து இருந்தால் ஆட்சியை தலிபான்கள் வசம் செல்வதை தடுத்து இருக்கலாம், செய்யவில்லை, இன்று ஆப்கானிஸ்தான் அதள பாதாளத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது “

சீனாவில் புதிய வைரஸ் ரிலீஸ், பேரு கூட வச்சாச்சு ’லங்யா’!

Langya Virus In China

சினாவில் புதிய ரக வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்குறது. சீனாவில் லங்யா எனப்படும் புதிய ரக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை சீனாவில் 35 பேருக்கு லங்யா எனப்படும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு வந்த அதெ சளி, இருமல், அசதி போன்ற அறிகுறிகள் தான் இதற்கும் சொல்லப்படுகிறது. எலி, ஆடு போன்ற விலங்குகளிலுருந்து மனிதருக்கும் … Read more

ரஷ்யாவின் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல், உக்ரைன் பதில் தாக்குதலா?

Ukraine Attack Crimea

ரஷ்யாவின் விமானப்படை தளத்தில் தாக்குதல் 9 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யாவின் கிரீமியா விமானப்படைத்தளத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் பலி ஆகியதாகவும், ஒன்பது ரஷ்ய வார் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் எங்கோ பரவிய தீ வெடிபொருட்கள் மீது பரவியதால் ஏற்பட்ட விபத்து என்றும் கூறப்பட்டு வருகிறது. “ ஏற்கனவே 5 மாதங்களுக்கு மேல் நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர் மெல்ல தணிந்து விடும் … Read more

அடுத்த உலகப்போருக்கான அறிகுறியா? தைவானும் போர் பயிற்சி!

Taiwan Conducts Millitary Excercise

சீனாவை தொடர்ந்து தைவானும் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தென்படுவதாக தகவல். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்து சென்றதில் இருந்தே சீனா மற்றும் தைவானுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீனா தொடர்ந்து தைவானை சுற்றி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தைவானும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. “ இது அடுத்த உலகப்போருக்கான அறிகுறியாக தெரிவதாக உலகளாவிய … Read more

80 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும்மழை, வெள்ளத்தில் மிதக்கும் தென்கொரியா!

Heavy Flood In South Korea

தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும்மழை பொழிந்து வருகிறது. கடந்த 80 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தென்கொரியாவில் கடும் மழை பொழிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் இடுப்பளவிற்கு தண்ணீர் என்று முக்கிய சாலைகளில் எல்லாம் வெள்ளம் புரண்டு ஓடுகிறது. இதுவரை 7 பேர் இந்த இயற்கை இடருக்கு பலி ஆகி இருக்கின்றனர். 6 பேரை காணவில்லை எனவும் தகவல். “ பருவநிலை மாற்றம் பல நாடுகளையும் பாதிக்க துவங்கி இருக்கிறது. பிரிட்டன், இத்தாலியில் எப்போதும் இல்லாத அளவுக்கு … Read more

தைவானை சுற்றி போர் பயிற்சி மேற்கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட சீன விமானங்கள்!

China Fighter Jet Flies Over Taiwan

தைவானை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சுற்றுப் பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தொடர்ந்து தைவானுக்கு பதற்றத்தை கொடுத்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நவீன ரக பைட்டர் ஜெட் விமானங்களை தைவானை சுற்றி பறக்கவிட்டு போர் பயிற்சிகள் புரிந்து வருகிறது சீனா. “ ஜி7 நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் கூட சீனா பின்வாங்குவதாக … Read more