சூர்யவம்சம் | Re-View | ‘இது அந்த காலக் கட்டத்தில் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம்’

Suryavamsam Movie Re View In Tamil Idamporul

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் 27 ஜூன் 1997 -யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான சூர்யவம்சம் திரைப்படம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம். கதைக்களம் கடிந்து கொள்ளும் அப்பா, பாசக்கார மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் ஒரு பாசமான யுத்தத்தில் இருவரும் இணைந்தார்களா, மகனின் பாசத்தை அப்பா புரிந்து கொண்டாரா என்பதை சுவாரஸ்யமாக பல எமோசன்களுடன் … Read more

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் படம் எப்படி இருக்கிறது?

Aadujeevitham Review In Tamil Idamporul

நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் இணைவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளெஸ்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மையக்கருத்து நல்ல வேலை என்று நம்பி வளைகுடா நாடுகளுக்கு ஏமாந்து கஸ்டப்படும் ஒரு சாமானியனின் வலி நிறைந்த கதை தான் … Read more

அருணாச்சலம் | Re-View | ‘அன்றைய காலக்கட்டத்தில் தியேட்டர்களை திருவிழாக்கோலம் ஆக்கிய ஒரு திரைப்படம்’

Arunachalam Movie Re View In Tamil Idamporul

அண்ணாமலை சினி கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில், நடிகர் ரஜினிகாந்த், சவுந்தர்யா, மனோரமா, ரம்பா, ஜெய் ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் 1997 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அருணாச்சலம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம். கதைக்களம் ஒரு கிராமத்தின் மிகப்பெரிய குடும்பத்தில், மூத்த மகனாக இருப்பவர் தான் அருணாச்சலம் (ரஜினி), கிராமத்தார்கள் கொடுக்கும் அத்துனை மரியாதையும், மதிப்பும் அருணாச்சலத்தையே சேருகிறது. ஒரு … Read more

Ghilli | Re-View | ‘ஒரு கமெர்சியல் திரைப்படத்திற்கான அத்துனை அம்சங்களும் நிறைந்த திரைப்படம்’

Actor Vijay In And As Ghilli Re View In Tamil Idamporul

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, கடந்த 2004 யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் குறித்து இந்த Re-View -வில் பார்க்கலாம். மதுரையை கலக்கும் ரவுடி முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ், அவரின் மாமன் மகள் தனலெட்சுமியாக திரிஷா, மதுரையே கண்டு பயப்படும் ரவுடி முத்துப்பாண்டிக்கு, தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ஆனால் … Read more

எங்க வீட்டு பிள்ளை | Re-View | ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்’

Enga Veettu Pillai Re View In Tamil Idamporul

விஜயா புரொடக்சன்ஸ் நாகி ரெட்டி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சாணக்யா அவர்களின் இயக்கத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1965 ஆம் ஆண்டில் வெளியாகி அந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ’எங்க வீட்டு விள்ளை’ திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். நடிகர் எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த இரண்டாவது படம் இது. பூஞ்சோலை ஜமீனின் வாரிசாக ராமு, மிகவும் கோழை, சின்ன சின்ன விடயத்திற்கே … Read more

உன்னை நினைத்து | Re-View | ’ஒரு ஆண், தனக்கு துரோகங்கள் செய்த காதலுக்கு கூட எதையும் செய்ய துணிவான்’

Unnai Ninaithu Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2002-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான ‘உன்னை நினைத்து’ குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். ஒரு சிறிய லாட்ஜில் வரவேற்பாளராக வேலை செய்யும் சூர்யா, அதே லாட்ஜின் அருகில் குடியிருக்கும் நிர்மலா (லைலா) குடும்பம். சூர்யாவிற்கு நிர்மலாவின் மீது காதல். நிர்மலாவின் குடும்பம் ஏழ்மையால் திளைத்துக் கொண்டு இருக்கும் போது சூர்யா பல்வேறு வழிகளில் … Read more

Joshuva | Review | ‘வழக்கமான ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் டெம்ப்ளேட்’

Joshua Movie Review In Tamil Idamporul

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில், வருண், கிருஷ்ணா, ராஹேய், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ஜோஷுவா திரைப்படம் குறித்து இங்கு பார்க்கலாம். இயக்குநர் கவுதம் மேனன் அவர்களின் இன்னொரு ஹீரோயினை காப்பாற்றும் டெம்ப்ளேட். கதையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஹீரோ, ஹீரோயினில் மாற்றம் செய்து இருக்கிறார் கவுதம்மேனன். படம் முழுக்க ஆக்சன் நிரம்பி இருக்கிறது. வருண் படத்திற்காக நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் கவுதம் … Read more

Gunaa | Re-View | ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’

Guna Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் சந்தான பாரதி அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் மற்றும் பலரின் நடிப்பில் 1991-யில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான திரைப்படம் தான் குணா. ஏன் குணா அப்போது ஆதிக்கம் செலுத்தவில்லை? 1991 காலக்கட்டத்தில் திரையரங்குகளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே காலக்கட்டத்தில் ரிலீஸ் ஆகிறது. ஒன்று நடிகர் ரஜினிகாந்த் – மணிரத்னம் இணைவில் உருவான ‘தளபதி’ திரைப்படம், இன்னொன்று நடிகர் கமல்ஹாசன் – சந்தான பாரதி இணைவில் உருவான ‘குணா’ … Read more

மங்காத்தா | Re-View | ‘விநாயக் மகாதேவ் என்னும் ஹீரோவின் ஆகச்சிறந்த வில்லனிசம் தான் இப்படம்’

Mankatha Re View In Tamil Idamporul

கடந்த 2011-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம். தயாநிதி அழகிரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி, கடந்த 2011 அன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் மங்காத்தா. நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்றே … Read more

பிரியமான தோழி | Re-View | ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பின் இலக்கணம்’

Priyamana Thozhi Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீ தேவி விஜயகுமார், வினீத், மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2003-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரியமான தோழி. பொதுவாகவே இயக்குநர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் வலுவான ஒரு எமோசன்ஸ் இருக்கும். அந்த வகையில் பிரியமான தோழி திரைப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விக்ரமன் கதைக்களமாக எடுத்து இருப்பார். அசோக் … Read more