ஊழியர்களை எச்சரித்த TCS நிறுவனம், காரணம் என்ன?

TCS Warns His Workers Why Reason Here Idamporul

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது TCS நிறுவனம். கொரோனோ சூழலுக்கு பிறகு, ஐடி ஊழியர்கள் பலரும் அலுவலகத்திற்கு வராமல் இன்னமும் வீட்டில் இருந்தே தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு இடையிலான ஒரு திட்டமிட்ட மேம்பாடு இல்லாததாக நிறுவனங்கள் உணர்வதால், ஊழியர்கள் அனைவரையும் மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் திரும்ப உத்தரவிட்டு இருக்கிறது TCS நிறுவனம். “ அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் போது ஒரு திட்டமிட்ட மேம்பாடு இருக்கும், … Read more

ஒரே மாதத்தில் 32,000 பேர் வேலை இழப்பு, ஐ.டி நிறுவனங்களுக்கு என்ன தான் ஆயிற்று?

Why So Much Off Layoffs Happening In IT Sector Reason Here Idamporul

கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த ஒரிரு வருடங்களாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கமான பணி நீக்க நடைமுறைகளை காட்டிலும் 40 சதவிகிதத்திற்கு அதிகமாக, வேலையில் இருப்பவர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்த போது முக்கியமாக … Read more

எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான தீர்வு!

Electric Bike Or Fuel Bike Are You Confused Solution Here Idamporul

பெரும்பாலானோர் பைக் எடுக்க வேண்டும் என நினைக்கும் போது தற்போது குழம்பி நிற்பது இந்த ஒரு காரணத்தில் தான், அதாவது எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் தான். பொதுவாகவே அனைவரும் எளிதில் சொல்லி விடுவது ’எலெக்ட்ரிக் பைக் வாங்கிடுங்க ஒரு நாளைக்கு 10 ரூபாய்க்கு சார்ஜ் போட்டா 100 கிமீ போகலாம்’ என்பது தான். ஆனால் அதுவே அதே 100 கிமீ, ஒரு பெட்ரோல் பைக்கில் செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் … Read more

விளம்பரம், வீடியோ பார்த்தால் தினசரி 2500 ரூபாய் வருமானமா? இதில் மறைந்து இருக்கும் உண்மை தான் என்ன?

Ads Video Revenue Scam Fact Here Idamporul

விளம்பரம் பார்த்தால் நீங்கள் சம்பாதிக்கலாம், வீடியோ தினசரி பார்த்தால் நீங்கள் சம்பாதிக்கலாம் என்று தற்போதெல்லாம் ஆன்லைனில் நிறைய பார்க்க முடிகிறது இதன் பின்னால் மறைந்து இருக்கும் உண்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம். முதலில் இந்த ஸ்கீம் இலவசமாகவே ஆரம்பிக்கிறது. இதற்கென ஒரு ஆப் அல்லது வெப்சைட் வைத்து இருக்கிறார்கள். இலவசமாக விளம்பரம் அல்லது வீடியோ பார்க்கும் போது அந்த ஆப் அல்லது வெப்சைட்டில் இருக்கும் Wallet-யில் தினசரி 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கிரெடிட் … Read more

இஸ்ரோவின் முயற்சியால் மீண்டு வருமா விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்?

Will Vikram Lander And Rover Will Wake Up Today Idamporul

நிலவின் தென் துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ இருக்கும் நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அதன் பணிகளை சிறப்பாக செய்து விட்டு, நிலவில் இரவு தொடங்கியதும் உறக்க நிலைக்கு சென்று விட்டது. தற்போது 14 நாட்கள் கழித்து மீண்டும் வெளிச்சம் விழ இருப்பதால் லேண்டர் மற்றும் ரோவரை இஸ்ரோ இன்று … Read more

பூமியை போல புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்து இருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள்!

New Earth Like Planet Founded By Japan Space Academy Idamporul

பூமியை போல புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்து இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். சூரிய குடும்பத்தில் இருந்து 200 வானியல் அலகு தூரத்தில் பூமியை போன்ற ஒரு கிரகம் இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அது சூரிய குடும்பத்தின் கைபர் பட்டையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கிரகம் அல்ல என்றும் கூறி இருக்கின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள். “ ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு உலக விஞ்ஞானிகளிடையே … Read more

வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்தது பிரிந்தது ஆதித்யா எல் 1!

Aditya L1 Solar Mission Succesfully Launched By ISRO Idamporul

வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. சூரியனை குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. தற்போது ராக்கெட்டில் பிரிந்து இருக்கும் ஆதித்யா எல் 1 … Read more

தாமதமாகும் ஜப்பானின் நிலவில் ஆய்வு கொள்ளும் ஸ்லிம் மிஷன்!

Japan SLIM Lunar Mission Post Poned 2023 Idamporul

சாதகமற்ற வானிலையால் ஜப்பானின் நிலவை ஆய்வு கொள்ளும் ஸ்லிம் மிஷன் தாமதமாகி இருக்கிறது. இன்று நிலவுக்கு ஏவப்பட இருந்த ஜப்பானின் ஸ்லிம் மிஷன், சாதகமற்ற வானிலை சூழலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ரெடியாக பாய இருந்த எச்.2.ஏ ராக்கெட் ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் தற்போது அப்படியே நின்று கொண்டு இருக்கிறது. வானிலை சாதகமாகும் சமயத்தில் மீண்டும் இந்த ஆய்வு தொடரப்படும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ இந்த மிஷன் சாத்தியமாகும் … Read more

சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது சந்திராயன் 3!

Chandraayan 3 Landed On South Pole Of Lunar Idamporul

சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது இந்தியா அனுப்பிய சந்திராயன் 3. கடுமையான முயற்சிக்கு பின்னர் படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு இன்று மாலை 6:04 மணி போல விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தை அடைந்து இருக்கிறது. இதன் மூலம் எந்த நாடாலும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை அடைந்து இருக்கிறது இந்தியா. ” இந்த வெற்றிகர நிகழ்வை பிரிக்ஸ் மாநாட்டிற்கு … Read more

ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் லிண்டா யாக்கரினோ!

Linda Yaccarino Becomes Twitter CEO Idamporul

அதிகாரப்பூர்வமாக ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் லிண்டா யாக்கரினோ. எலான் மஸ்க் டிவிட்டரின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதை அடுத்து, ட்விட்டரின் தலைமைப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருக்கிறார் லிண்டா யாக்கரினோ. மற்ற பொறுப்புகள் தலைக்கு மேல் இருப்பதால் ட்விட்டர் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க் கைவிட்டு இருப்பதாக அவரே காரணமும் கூறி இருக்கிறார். “ மற்ற நிறுவனங்களின் வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் பொறுப்பை லிண்டாவிடம் ஒப்படைத்து இருப்பதாக கூறி, புதிய தலைமைக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து இருக்கிறார் எலான் … Read more