காவேரிக்கு அதிர்ச்சி! Mahanadhi today episode 17th June 2024 review

img 20240617 120612796295052773088349.jpg

மகாநதி சீரியலில் இன்று காவேரி மகிழ்ச்சியாக விஜயுடன் காரில் அலுவலகத்திற்கு பயணம் செய்கிறார். ராகினியையும் அஜயையும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என விஜய் கூறியதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் காவேரி. பேச்சோடு பேச்சாக நாம் இருவரும் ஜாடிக்கேத்த மூடி சரியான ஜோடி என காவேரி கூற விஜய் ஒரு நொடி சலனப்படுகிறார். பின்னர் காவேரி அஜய் ராகினி விஷயத்தில் தான் இதை கூறியதாக சமாளிக்கிறார். அப்பொழுது யமுனா ரோட்டில் சோகமாக செல்வதை பார்த்த காவேரி விஜய் இடம் பொய்காரணங்கள் … Read more

கடுப்பான பாக்யா! Baakiyalakshmi today episode 17th June 2024 Review

img 20240617 1204504523485322098828941.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எப்பொழுதும் போல அதிகமாகவே தான் பேசுகிறார். ஆனால் பாக்கியா திருப்பிக் கொடுக்காமல் இன்னும் அதிர்ச்சியிலேயே இருக்கிறார். பழனிச்சாமியோடு தனக்கு காதல் எல்லாம் இல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனால் கோபியின் பேச்சு அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. நீ எல்லாம் தாயா என கோபி கேட்டு விட்டு விமல் இனியாவை பற்றியும் பேசுகிறார் பாக்யா ஒரு கட்டத்திற்கு மேல் வெளியே போங்கள் என கத்தி விடுகிறார். இந்தக் கோபத்தோடு பாக்யா நேராக … Read more

விஜயா தரும் ஷாக்! Siragadikka Aasai today episode 17th June 2024 Review

img 20240617 1205413010037479146560339.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் சற்றே கடுப்பேற்றுகிறது. விஜயா எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் மீனா பொறுத்துக் கொள்வதை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள முடியவில்லை. விஜயா இன்று நடன உடையில் வெளியே வர ஸ்ருதி அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார். பின்னர் தான் நடனப்பள்ளி ஆரம்பிக்க இருப்பதை பற்றி அவர் கூறுகிறார். இதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. சிறிது பாராட்டுகளும் கிடைக்கிறது. விஜயா பார்வதியின் வீட்டில் வைத்து தனது நடனப்பள்ளியை தொடங்குகிறார். அதற்கு சிறப்பு … Read more

கடுப்பேத்தும் தங்கமயில்! Pandian Stores 2 today episode 17th June 2024 Review

pandian stores 2 raji surprised pc hotstar7491522706812802714.jpg

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ராஜி டியூஷன் ஆரம்பிப்பதால் தாம் மாட்டிக் கொள்வோமா என்ற பயம் தங்கமயில் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அவர் பாண்டியனின் அனுமதியை பெறலாமே என கேட்க ராஜி அதை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிடுகிறார். சென்னையில் ரொமான்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மீனா மற்றும் செந்தில் இடையே சிவ பூஜை இடையே புகுந்த கரடி போல பாண்டியன் தொலைபேசி வழியாக நுழைகிறார். செந்திலுக்கு வேலை கொடுத்து அனுப்புகிறார். கோமதி ராஜி மற்றும் அரசி பேசிக் … Read more

ராதிகாவுக்கு பேரதிர்ச்சி! Baakiyalakshmi today episode 13th June 2024 review

Baakiyalakshmi Radhika shell shocked PC HotStar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா தூக்கம் வராமல் தவிக்கிறார். தன் கணவர் கோபி தன்னிடம் இப்பொழுதெல்லாம் பேசுவதே இல்லை தனியாக வேறு உறங்குகிறார் என கவலைப்படுகிறார். பாக்கியா தன்னுடைய உணவகத்தில் மாவரைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என சீக்கிரம் வீட்டிலிருந்து கிளம்புகிறார். போகும் வழியில் அவர் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரியையும் கோபியையும் பார்க்கிறார். ஈஸ்வரியிடம் பேசிவிட்டு அவர் செல்ல கோபி இவ்வளவு விரைவாக உணவகத்திற்கு சென்றால் வீட்டை யார் கவனித்துக் கொள்வது என கேட்கிறார். … Read more

விஜயாவுக்கு ஷாக்! Siragadikka Aasai today episode 13th June 2024 review

Siragadikka Aasai Vijaya annoyed PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிறிது நேர குழப்பத்திற்கு பிறகு சுருதிக்கு மீனா தான் தொலைபேசியில் இருக்கும் பொழுது வெளியே போய் விடுவதாக கூறியது புரிகிறது. அவர் அதைக் கூற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது விளங்குகிறது. பின்னர் மனோஜிடம் முத்து கோபப்படுகிறார். தன்னுடைய மனைவி காணாமல் போனதை பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ரோகினி காணாமல் போனபொழுது தான் உதவியதாக கூறுகிறார். மீனா விஜயாவை நிறுத்தி என் கணவர் என் மீது அக்கறை கொள்ளவில்லை … Read more

ராகினிக்கு ஆப்பு! Mahanadhi today episode 13th June 2024 Review

Mahanadhi Kaveri Shocked PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று காவேரியின் குடும்பம் ராகினியின் வருகையை பற்றி கவலையாக புலம்பி கொண்டிருக்கின்றனர். கங்காவும் குமரனும் ஆறுதல் கூறினாலும் சாரதா சமாதானம் ஆகவில்லை யமுனா தான் செய்த தவறை எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த காவேரி விஜய் அஜயை அறைந்ததை பற்றி கூறுகிறார். ராகினியையும் அறைந்திருக்க வேண்டியதுதானே என காவேரியிடம் கங்கா கேட்கிறார். பின்னர் அனைவரையும் காவேரி சமாதானப்படுத்த, யமுனாவின் முகம் வாடியே இருப்பதை கவனிக்கிறார். காவேரியை கங்கா தனியாக அழைத்துச் சென்று … Read more

பாண்டியனுக்கு ஷாக்? Pandian Stores 2 today episode 13th June 2024 Review

Pandian Stores 2 Meena surprised PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று சென்னைக்கு செல்லும் செந்திலுக்கு அடுக்கடுக்காக வேலைகள் கொடுக்கிறார் பாண்டியன். செந்திலும் வேறு வழியில்லாமல் தலையாட்டி பரிதாபமாக நிற்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது அங்கு பாக்கியம் இருப்பதை பாண்டியன் பார்க்கிறார். பாக்கியத்திடம் நகைகளை லாக்கரில் வைத்ததைப் பற்றி கூறுகிறார். பின்னர் பாக்கியம் செந்திலையும் மீனாவையும் சென்னைக்கு அனுப்புவதை போல சரவணன் மற்றும் தங்க மயிலை எங்காவது அனுப்பலாமே என கேட்கிறார். முதலில் கோயிலுக்கு அனுப்பலாம் என யோசித்த பாண்டியன் கோமதி கூறிய … Read more

CWC | Season 5 | ’உண்மையில் இந்த சீசன் எப்படி இருக்கிறது?’

Cooku With Comali Season 5 How Its Going Idamporul

குக் வித் கோமாளி சீசன் 5 கிட்டதட்ட 7 வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த சீசன் உண்மையில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறதா என்பதை பார்க்கலாம். கிட்ட தட்ட நான்கு சீசன்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருந்த குக் வித் கோமாளி, இந்த ஐந்தாவது சீசனில் சற்றே கொஞ்சம் சறுக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமாக வெங்கடேஷ் பட் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு விலகியதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். என்ன தான் மாதம்பட்டி … Read more

கங்காவின் வருத்தம்! Mahanadhi today episode 3rd June 2024 review

Mahanadhi Ganga disappointed PC Hotstar.jpg

மகாநதி சீரியலில் இன்று இரண்டு ஜோடிகளும் இரு சக்கர வாகனத்தில் மன்னவனூர் நோக்கி கிளம்புகிறார்கள். போகும் வழியில் குமரன் பாதையை தவறாக கூறி விடுகிறார் கங்கா அவரை கடிந்து கொள்கிறார். ஒரு வழியாக சரியான இடத்திற்கு சென்று அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இயற்கை அழகை ரசிக்கிறார்கள். பின்னர் வீடு திரும்பிய பின் சாந்தி அனைவரும் மிக தாமதமாக வந்ததை பற்றி கடுப்படிக்கிறார். கங்கா திட்டு வாங்குவதில் இருந்து காவேரி ஏதோ சற்று காப்பாற்றுகிறார் பின்னர் அனைவரும் … Read more