Mouna Ragam 2 Today Episode | 25.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா தருண் ஸ்ருதி சாப்பிட சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்தார்கள். அங்கு சத்யா அனைத்தையும் சுத்தி பார்த்தார். அப்போது ஸ்ருதி அவரிடம் பேச்சு கொடுத்தார். இங்கு இருக்கும் என் அப்பா அம்மாவையே நான் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் நீ அதெல்லாம் யோசிக்க மாட்டாயா என்று கேட்டார். சத்யா அதற்கு, தானும் அம்மாவை தன் ஊரை எல்லாம் நினைத்து பார்ப்பேன் ஆனால் வேறு வழி இல்லை … Read more