Tamizhum Saraswathiyum Today Episode | 08.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.08.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பார்க்க அனைவரும் ஆவலாக இருந்த நேரம். அப்போது சந்திரகலா மட்டும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று காத்திருந்தார். தாலி கட்டும் நேரம் பார்த்து ஷ்யாமை வர வைக்கலாம் என்று காத்திருந்தார். இதற்கிடையில் கீதா, அந்த அடைபட்ட காருக்குள் இருந்த ஒரு ஃபோனில் சந்திரகலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். கீதா தன்னை ஒரு வண்டியில் அடுத்து வைத்து இருப்பதாகவும், மண்டபத்துக்கு வெளியே இருப்பதாகவும், சரஸ்வதி +2 வே இன்னும் தாண்டவில்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ஜீவா காவியாவிர்க்காக 365 பரிசுகள் வாங்கி கொடுத்து அசத்தினார். அதை பார்த்து காவ்யா அசந்து போனார். இதற்கு மாறாக தனக்கு ஒரு முத்தம் கிடைக்காதா என்று ஏங்கினார் ஜீவா. காவ்யா முத்தம் தருவது போல் வந்து ஏமாற்றிவிட்டார். பின் காவ்யா ஜீவாவுக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஜீவா கழுத்தில் இருக்கும் சங்கிலியில் மாட்டிகொள்ளும்படி ஒரு டாலர் கொண்டு வந்து இருந்தார். அது இதயம் போல் வடிவத்தில் இருந்தது. பின் அதை பிரித்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.07.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் நல்லபடியாக முடிந்தது. காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் கண் கலங்கினார்கள். ஸ்ருதி தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று சந்தோசத்தில் இருந்தார். பின் நல்ல நேரம் முடிவதற்குள் வீட்டுக்கு அழைத்து செல்கிறோம் என்று ஷீலா கூறினார். சத்யா ஷீலா இருவரும் ஸ்ருதியை அழைத்து வந்தார்கள். காதம்பரி வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கை பார்த்து நடந்ததை கூறினார். கார்த்திக் அங்கு நடந்ததை விசாரித்தார். திருமணம் எந்த குறையும் இல்லாமால் முடிந்ததா … Read more

Raja Rani 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Raja Rani 2.07.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் ஆட்டோவில் செந்தில் மற்றும் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் பதரிபோனார்கள். சரவணனை என்ன நடந்தது? இரவு முழுவதும் எங்கு சென்றாய்? வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்ன வேலை உனக்கு என்று சிவகாமி கேள்விகளை அடுக்கினார். ஆனால் சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அடிக்கடி கேட்கவே, அர்ச்சனா அம்மாவை மருத்துவமனையில் இருந்து கிளப்பி வீட்டில் விட்டு வந்தோம் என்று கூறினார். பின் அர்ச்சனா செந்திலும் அதே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.07.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சாப்பாடு சாப்பிட்டு கண்ணன் ஐஷ்வர்யா மற்றும் மூர்த்தி வராததை நினைத்து வருந்தினார்கள். அதை கோதை இடமும் தனம் எதார்த்தமாக கூறினார். பின்னர் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொக்கலிங்கம் மற்றும் கோதை இடம் சொல்ல, காலையில் முகூர்த்தம் முடிந்த பின் கிளம்புமாரு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தனம் கிளம்ப வேண்டும் என்று கூறினார். பின் கோதை தன் ஒரு மகன்களையும் அழைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போல் அண்ணன் … Read more

BB ULTIMATE | Day 7 | Promo 2 | ‘வீக் எண்ட் எபிசோடில் வனிதாவை வறுத்தெடுக்கும் ஆண்டவர்’

Bigg Boss Ultimate Day 7 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஏழாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டைகளை கையெடுக்கும் வனிதாவிற்கு தன் வாதங்களால் ஒரு குட்டு வைத்து இருக்கிறார் ஆண்டவர். காபிய கைல வச்சுக்கிட்டு வார்ம் அப் பண்ணா, சிந்திரும் என்று வார்த்தைகளின் மூலம் ஒரு குட்டி எச்சரிக்கையை வனிதாவின் முன் வைத்து இருக்கிறார் ஆண்டவர். “ பல்வேறு மூட்டும் வேலையை பிக்பாஸ் செய்து பார்த்தும் பிக்பாஸ் அல்டிமேட் இல்லத்திற்குள் அது எடுபடவில்லை. ஆனால் வனிதா … Read more

BB Ultimate | Day 5 | Promo 2 | ‘நான் எந்த இடத்துல குறைவா போயிட்டேன்னு இப்ப நீங்க சொல்லுங்க’

Bigg Boss Ultimate Tamil Day 5 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முந்தைய பிக்பாஸ்சில் எல்லாம் வாரத்திற்கு ஏதாவது ஒரு புரோமோவில் சண்டையைப் பார்த்து அந்த எபிசோடில் அந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். ஆனால் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் தினசரி எல்லா புரோமோவிலும் சண்டை மையமாகத் தான் இருக்கிறது. இந்த முறை சண்டை பாலாவிற்கும் அனிதாவிற்கும் இடையிலானது. “ சண்டைகள் எல்லாம் இயற்கையாக இல்லாமல், முழுக்க முழுக்க செயற்கைத் தனமாகவே இருக்கிறது. இப்படி செய்யுங்கள் அப்போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.04.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் innumbsatru நேரத்தில் நடக்க உள்ளது. ஸ்ருதிக்கு தன் அப்பா வரவில்லை என்ற கவலை எல்லாம் இல்லை. காதம்பரி தான் கார்த்திக் வராமல் இப்படி ஒரு கல்யாணம் நடக்க போவதை நினைத்து வருந்தினார். ருக்மணி அதற்கு கோபம் கொண்டார். ஸ்ருதி திருமணம் நடந்தால் மட்டும் போதும் என்று கூறினார். பின் ஸ்ருதியை அழைத்து வர சத்யா வந்தார். அப்போதும் சத்யாவை ஷீலா, ருக்மணி ஸ்ருதி அனைவரும் மட்டமாக பேசினார்கள். … Read more

BB Ultimate | Day 5 | Promo 1 | ‘கேப்டனை தேர்ந்தெடுக்கும் புதிய டாஸ்க் நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட ‘

Bigg Boss Ultimate Day 5 Promo 1 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் ’நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட’ என்ற டாஸ்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. கார்டன் ஏரியாவில் ஒவ்வொருவரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். கேப்டனுக்கு தகுதி இல்லாதவர்களின் படத்தை சுத்தியலால் நொறுக்க வேண்டும் இதுவே டாஸ்க். “ எல்லோருமே ஏற்கனவே பிக்பாஸ் இல்லத்தை உணர்ந்தவர்கள் என்பதால், புதியதொரு முகத்தை காண்பிக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் போல … Read more

Raja Rani 2 Today Episode | 04.02.2022 | Vijaytv

Raja Rani 2.04.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் தனக்கு வந்த அழைப்பை வைத்து என்ன பிரச்சனை என்று தெரியாமல் பதட்டமாக காவல் நிலையத்தில் நுழைந்தார். அங்கு அர்ச்சனா மற்றும் செந்தில் இருக்கும் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். செந்திலை பார்த்து நடந்ததை விசாரித்தார். செந்தில் செய்த மொத்த கதையையும் கூறினார். இதை கேட்டு சரவணன் கோபம் கொண்டார். வீட்டில் போய் சொல்லிவிட்டு வர என்ன அவசியம்? வீட்டில் விவரத்தை சொல்லி நல்ல இடங்களுக்கு போவதை விட்டு இப்படி ஒரு பிரச் … Read more