Tamizhum Saraswathiyum Today Episode | 04.02.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைவரும் மணமக்களை வாழ்த்தினார்கள். பின் கோதை மற்றும் சொக்கலிங்கம் வாசுகி அனைவரிடமும் கிளம்புவதாக கூறினார்கள். இந்த குடும்பத்தால் தான் தமிழ் உயிர் காப்பாற்ற பட்டது என்று மேடையில் கூறினார் கோதை. சந்திரகலா இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். சொக்கலிங்கம் தனியாக இருக்கும் நேரம், கோதை சில நேரம் அவரை கவனிக்காத போதும் கோதையை பற்றி தவறாக சித்தரித்து பேசினார். இதை ஒரு கட்டத்தில் சொக்கலிங்கமும் நம்ப ஆரம்பித்தார். … Read more