BB Ultimate | Day 2 | Promo 3 | ‘இந்த கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதா’

Bigg Boss Ultimate Day 2 Promo 3 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை வாக்குவாதம் பாலாவிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் இடையில் நடைபெறுகிறது. ‘கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சுக்கிடாத’ என்று கறார்ராக சுரேஷ் தாத்தாவை எச்சரிக்கிறார் பாலா. சுரேஷ் தாத்தாவா கொளுத்தி போடுவதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல ஒரு ரியாக்ட் விடுகிறார். “ வனிதா, அனிதா, பாலா, ஷாரிக்கு என்று எல்லாரும் ஒரு பெரிய காரணங்கள் இல்லாமலே சண்டை போட்டுக்கொள்வது போல … Read more

BB Ultimate | Day 2 | Promo 2 | ‘நீங்க ஓவியா மாறி இருக்க ட்ரை பண்ற மாறி இருக்கு’

Bigg Boss Ultimate Day 2 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் நட்சத்திர அணி வெர்சஸ் பத்திரிக்கையாளர்கள் என இரு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிகின்றனர். பத்திரிக்கையாளர்கள் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை பிக்பாஸ் நட்சத்திரங்களிடம் கேட்க வேண்டும். நட்சத்திர அணி அதற்கான பதிலைக் கூற வேண்டும் என்பதே இன்றைக்குரிய டாஸ்க். “ ஜூலி கொஞ்சம் அடக்கி வாசிக்க நினைப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகவே அபிராமி ஜூலியிடம், நீங்க ஓவியா மாறி இருக்க ட்ரை பண்றிங்களா … Read more

BB Ultimate | Day 2 | Promo 1 | ‘காபிய குடுத்து வெளில அனுப்பி விடுங்க எல்லாத்துக்கும் பிரச்சினை பண்ணுது’

Bigg Boss Ultimate Day 2 Promo 1 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’தலை வலிக்குது, காது வலிக்குது எனக்கு காபி வந்தே ஆகனும்’ என்று காபிக்கும் பஞ்சாயத்தை துவங்கி இருக்கிறார் வனிதா. எதற்கெடுத்தாலும் சண்டை போட வேண்டும் என்ற மன நிலையோடு வந்து இருப்பார் போல வனிதா. ஷாரிக்கும் அதே காரணத்தை கூறி காபி கொடுத்து அவரை வெளியில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கிறார். “ வனிதாவிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல, புரோகிராம் எகிற வேண்டுமெனால் … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.01.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, மனோகர் இந்த திருமணத்திற்கு சம்மதிதத்தை கேட்டு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு நிபந்தனையும் உண்டு என்று ஷீலா கூறினார். சத்யாவை சொல்லும்படி கூறினார். கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று மனோகர் கூறியதை சத்யா தயக்கமாக கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். காதம்பரி அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று கூறினார். கார்த்திக் இல்லாமல் எப்படி இத திருமணத்தை நடத்த முடியும்? எனக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Raja Rani 2.01.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள். அவர் கேட்ட விவரங்கள் கிடைத்துவிட்டது என்று கூறியதும் உடனே விரைந்தார். அங்கு சென்று விசாரித்ததும் தான் அது அனைத்தும் அர்ச்சனாவின் சதி என்று. அர்ச்சனா வீட்டு முகவரியும், அர்ச்சனாவின் தங்கை பிரியா மூலமாக தான் இந்த புகாரை செய்து உள்ளார் என்று தெரிய வந்தது. பின் வீட்டுக்கு கிளம்பினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.01.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கையில் வைத்து இருந்த மருதாணி எப்படி சேவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியும் எல்லாருக்கும் தன் கையில் சிவந்த மருதாணியை காட்டி மகிழ்ந்தார். மருதாணியின் செவப்பை வைத்து தமிழ் சரஸ்வதி இருவரையும் கேலி கிண்டல் என மண்டபம் களை கட்டியது. சரஸ்வதியை தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்தார் கோதை. அப்போது சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக கூறினார். இதனால் சரஸ்வதிக்கு உறுத்தலாக இருந்தது. வந்தவர்களும் சரஸ்வதியின் … Read more

BB Ultimate | Day 1 | Promo 3 | ‘நான் வருவேன், வர மாட்டேன் அத யாராலையும் தடுக்க முடியாது’

Bigg Boss Ultimate Day 1 Promo 3 Is Out

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் முதலாவது நாளின், மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எத்தனை புரோமோ வெளியிட்டாலும் அத்தனையிலும் வனிதா இருப்பார் போல. இந்த முறை கேப்டன் ஷாரிக்கிடம் வம்புக்கு இழுக்கிறார் வனிதா. வேண்டுமென்றே ஒவ்வொரு விஷயத்திலும் தன் முகம் இருக்க வேண்டும் என்று வான்டடாக வந்து அலப்பறையை கூட்டுகிறார் போல வனிதா. “ சண்டைக்கு வா, நீ வேணா சண்டைக்கு வா என்று ஒவ்வொருவரையும் சண்டைக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார் வனிதா. என்ன … Read more

BB Ultimate | Day 1 | Promo 2 | ‘நான் இந்த டாஸ்க்ல இருந்து வெளியில போறேன்’

Bigg Boss Ultimate Day 1 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் முதலாவது நாளிற்குரிய இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது. முதல் நாள் முதல் டாஸ்க்கை இல்லத்திற்குள் அறிமுகப்படுத்துகிறார் பிக்பாஸ். ‘ஆமான்னா குடி இல்லன்னா கடி’ என்பதே அந்த டாஸ்க். பெரிதாய் எதுவும் இல்லாத இந்தா டாஸ்க்கிலேயே தன் அலப்பறையை ஆரம்பித்து விடுகிறார் வனிதா. ஒரு கட்டத்தில் அவரே அந்த டாஸ்க்கில் இருந்து அவரை வெளியேற்றி விடுகிறார். “ ஜூலி, வனிதா, பாலா, தாமரை, நிரூப் என்று எல்லா பக்கமும் அனல் பறக்கும் … Read more

BB Ultimate | Day 1 | Promo 1 | ‘வனிதா அக்காவ நாமினேட் பண்றேன், ஆர்டர் போடுறாங்களோனு தோனுது’

BB Ultimate Day 1 Promo 1 Is Out

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் நாமினேசன் பிராசஸ் தொடங்கி இருக்கிறது. எலிமினேசனுக்கு ஒவ்வொருவரும் இருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் பெரும்பாலானோரின் தேர்வு வனிதா என்பதாகவே இருந்தது. ஆர்டர் போடுவதும், அதிகாரம் செய்வதும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. “ ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் அல்டிமேட் துவங்கி விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் வீட்டிற்குள் வாலாக்கள் வெடிக்கும் என்று நினைக்கிறேன். பொறுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.31.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி திருமணத்தை பற்றி மீண்டும் குடும்பத்தில் அனைவரும் பேசினார்கள். மனோகரிடம் ஷீலா ஸ்ருதி மற்றும் வருண் மூவரும் பேசி மனதை மாற்றினார்கள். மனோகர் கடைசியில் தருண் ஸ்ருதி திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே சத்யா ஷீலா வருண் மூவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மனோகர் இதில் தனக்கு ஒரு நிபந்தனை இருப்பதாக கூறினார். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால், கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று … Read more