Mouna Ragam 2 Today Episode | 18.01.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை பார்த்து விடுவார்களோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தார். இவை அனைத்தையும் ஷீலா மற்றும் காதம்பரி இருவருமே கவனித்தார்கள். ஷ்ருதியை வேறு எங்கு தேடுவது என்று குழம்பினார்கள். கார்த்திக் வீட்டில் ஸ்ருதியை நினைத்து வருந்தினார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்ருதியை பற்றி தகவல் உள்ளது உடனே வருமாறு கூறினார். உடனே அந்த இடத்திற்கு கிளம்பினார் கார்த்திக். ஸ்ருதி அவரது தோழி வீட்டில் தான் தங்கி இருந்தார். … Read more