Raja Rani 2 Today Episode | 11.01.2022 | Vijaytv

Raja Rani 2.11.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, செந்தில் மற்றும் அர்ச்சனா அவர்களது வியாபாரம் இன்று கொஞ்சம் கம்மிதான் ஆனால் பரவாயில்லை நல்ல கல்லா கட்டியது என்று பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். அப்போது சரவணன் கடையில் என்ன செய்தோம் என்று அவரிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம். அப்படியே எஸ்கேப் ஆகிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு வந்தார்கள். சரவணன் அவர்களை வழி மரித்து பேசினார். தன் வியாபாரம் நடக்கவே இல்லை. பெரும் நஷ்டம். சரக்கு மட்டும் காலி ஆகிவிட்டது ஆனால் கள்ளாவில் காசு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டிற்கு வசுந்தரா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். சந்திரகலா கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் அனைவரும் அவரை வர வேர்த்தார்கள். வசு தன் அம்மாவை தனியாக அழைத்து சென்று, இந்த விசேஷம் முடியும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார். நீங்கள் பேசுவது மற்றவர்களுக்கும், குறிப்பாக சரஸ்வதி குடும்பத்தை பாதிக்கிறது. அதனால் எதுவுமm pesa வேண்டாம் என்று முன்கூட்டியே கூறினார். சந்திரகலாவும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 3 | ‘ஒரு தொகுப்பாளர் ஆகிய நான், கன்டன்ஸ்டன்டா ஜெயிக்கனும்னு நினைக்கிறேன்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கோல்டன் மைக் வாய்ப்பு இந்த முறை பிரியங்காவின் கையில், எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக விளங்கிய பிரியங்கா, பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இடம் பெற்று இருக்கிறார். ஒரு தொகுப்பாளர் ஆகிய அவர், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இடம் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது அவரது ஆசை. “ பெரும்பாலும் வெற்றிக்கான போட்டி இருமுனை போட்டியாகவே இருக்கிறது. அது ராஜு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 2 | ‘உங்க யார் மனசுலயாவது இடம் பிடிச்சு இருந்தா அதுவே பெரிய சந்தோசம்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூ கோல்டன் மைக் மூலம் தனது உரையாடலைத் துவங்குகிறார். ஒரு நெருக்கமான உரையாடல் தான் அது. என்னை ஜெயிக்க வையுங்கள் என்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் உங்களில் ஒருவனாய் அண்ணனாய், தம்பியாய் என்னை பாருங்கள் என்று ராஜு சொன்ன விதம் நிச்சயம் அனைவர் மனதையும் உருக்கியது. “ ஒரு நகைச்சுவை மனிதனுக்கு பின்னால் புன்னகைகள் மட்டும் இருக்காது. வலிகளும், ஆயிரம் போராட்டங்களும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.10.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி காணாமல் போனதால் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். கார்த்திக் சுருதியை தேடி அலைந்தார். சுருதியின் நண்பர்கள் வீட்டிற்கும் ஒவ்வொன்றாக சென்று விசாரித்தார். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் தன் நண்பன் ஒருவருக்கு அழைத்தார். அவர் போலீஸ் என்பதால் சீக்கிரம் கண்டு பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை பத்திரிக்கை மீடியா என்று கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுகொண்டார். பின் சுருதியை பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Raja Rani 2.10.01.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் புகைப்படம் நியூஸ் பேப்பரில் வந்தது. அதை பார்த்த அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். ஊரே அவரை பற்றி தான் பேசியது. ஊரில் இரண்டு பேர் சரவணன் வீட்டிற்கு வந்து அவருக்கு பாராட்டு விழா வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டதும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை.பின் சந்தியா சரவணனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவரும் அதை பிரித்து பார்த்தார். அதில் பேப்பரில் வந்த செய்தியை வெட்டி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 10.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு வருத்தப்பட்ட தமிழ் உடனே கோதையிடம் அதை கூறினார். சொக்கலிங்கம் இந்த திருமணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும் வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் கூறினார். கொதைவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அவரை நேரில் பார்த்து பேசலாம் அப்படியே வசு தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்திற்கும் அழைக்கலாம் என்று கிளம்பினார். தமிழ் கோதை மற்றும் நடேசன் மூவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். அங்கு விஷேஷத்திற்கு அழைத்து பின் இந்த செய்முறைகள் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 1 | ’கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக பேசும் இல்லத்தார்கள்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழ் சீசன் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய தினத்தில் தாமரை இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில் மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக ஒரு முறை பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மீதியை எபிசோடுகளில் பார்க்கலாம். இதுவே முதல் புரோமோ. “ கிட்ட தட்ட நூறு நாட்களுக்கு கன்டன்டுகளை அள்ளிக் கொடுத்த ஒரு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 3 | ‘கேட்டுல நிப்பேன் கப்போட வந்திரு ராஜூ’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தில் இருந்து வெளியேறிய இல்லத்தார்களின் நண்பர்கள், தொலைபேசியின் வாயிலாக வெற்றிக்கான உந்துதல்களை கொடுக்க குரலாக உள்ளுக்குள் வருகிறார்கள். கேட்டுல நிப்பேன் கப்போட வந்திரு, கப்பு முக்கியம் பிகிலு என்ற குரலுடன் இமான் அண்ணாச்சி ராஜூவிற்கு ஒரு உந்துதலைக் கொடுக்கிறார். இதுவே புரோமோ 3. “ வருண், அக்‌ஷாரா, இமான் அண்ணாச்சி என்று வரிசையாக தங்கள் இல்ல நண்பர்களுக்கு அறிவுரையுடன் அறவுரையை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 2 | ‘உன்ன மாறிலாம் ஒரு ப்ரெண்ட் கிடைக்கனும்னு லைப்ல நெறய ஏங்கி இருக்கேன்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு நன்றி, சாரி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் நிரூப்பின் சாரி கொஞ்சம் எமோசனலாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். விளையாட்டுக்காக என்ன செய்து இருந்தாலும் என் அன்பு பொய்யில்லை என்பதை நிரூபிக்கிறார். “ சண்டைகள் என்ன தான் நொருங்கினாலும், ஒரு பக்கம் சமாதனப்புறாக்களும் பறக்கவிட்டு அவர்களும் எமோசனல் ஆகி நம்மையும் எமோசனல் ஆக்குவதில் … Read more