Bigg Boss Tamil 7 | Day 3 | ‘கொளுத்திப் போடும் வேலையை துவங்கி விட்டார் பிக்பாஸ்’

Bigg Boss Tamil 7 Day 3 Vishnu VS Maya Know Your Housemates Idamporul

பிக்பாஸ் தமிழ் 7 மூன்றாவது நாளிலேயே கொளுத்திப் போடும் வேலைகளை துவங்கி இருக்கிறார் பிக்பாஸ். பழைய பிக்பாஸ் சீசன்களில் எல்லாம் டாஸ்க் என்ற பெயரில் கொளுத்திப் போடும் வேலைகள் எல்லாம் பிக்பாஸ் சீசனின் மிட்களில் தான் நடக்கும். ஆனால் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே துவங்கி விட்டது. தற்போது Know Your Housemates என்ற விவாத டாஸ்க், நிச்சயம் இது போட்டியாளர்களிடையே ஒரு காரசார விவாதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. “ விஷ்ணு வெர்சஸ் மாயாவிற்கே … Read more

Bigg Boss Tamil 7 | Day 2 | Review | ‘கொஞ்சம் காபி, கொஞ்சம் காரம்’

Bigg Boss Tamil 7 Day 2 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: குட்டி பிக்பாஸ் கல கல உரையாடல் – மணி மற்றும் ரவீனாவின் கிசு கிசு – டாஸ்க் 1 தோத்தவங்க துடைக்கனும் – டாஸ்க் 2 வெல்கம் டு கழுவ போவது யாரு? – விசித்ரா, யுகேந்திரன் விதி மீறல் – விஜய் VS பிரதீப் – கோல்டு ஸ்டார் டாஸ்க் குட்டி பிக்பாஸ்சின் ஜாலியான கலகலப்பான … Read more

Bigg Boss Tamil 7 | ‘அய்யய்யோ நாமினேசன்ல பேர மாத்தி சொல்லிட்டனே, புலம்பும் விசித்ரா’

Bigg Boss Tamil 7 Vichithra Mixed Up Names In Yesterday Nomination Fact Here Idamporul

நேற்றைய நாமினேசனில் விசித்ரா, ஒருவருக்கு பதில் இன்னொருவரின் பெயரை மாற்றி சொல்லி விட்டதாக மாயாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வயசு பசங்க இருக்கிற இடத்துல கொஞ்சம் டிரஸ்ஸ்சிங் நல்லபடியா பண்ணா நல்லா இருக்கும் என்ற காரணத்தை சொல்லி நேற்று ஐஸ்ஷூ அவர்களை நாமினேட் செய்து இருந்தார் விசித்ரா. ஆனால் தற்போது அய்யய்யோ அந்த பொண்ணு பேர் அனன்யாவா, நான் ஐஸ்ஷூனு நினைச்சு நாமினேட் பண்ணிட்டனே என மாயாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். “ … Read more

Bigg Boss Tamil 7 | ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’

Bigg Boss Tamil 7 Day 2 Fight Between Pradeep And Vijay Idamporul

விசித்திரா மற்றும் யுகேந்திரன் ரூலை மீறிய விவகாரத்தில், கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. விசித்திரா மற்றும் யுகேந்திரன் என ‘இரண்டு பேரும் ரூலை மீறும் வரையிலும் கேப்டன் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’ என பிரதீப் கேட்க ‘உங்களுக்கு பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல’ன்னு கேப்டன் விஜய் சொல்ல விவாதம் அப்படியே வளர்ந்து கொண்டே செல்கிறது. முடிவில் என்ன ஆனது என்பதை எபிசோடில் பார்க்கலாம். பிரதீப் விவாதம் கேள்விகள் … Read more

Bigg Boss Tamil 7 | Day 2 | ‘விதிகளை மீறியதாக மேலும் 2 போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பிய பிக்பாஸ்’

Bigg Boss Tamil 7 Another 2 Contestant Send In To Small Box House Idamporul

விதிகளை மீறியதாக கருதி மேலும் இரண்டு போட்டியாளர்களை குட்டி இல்லத்திற்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ். பிக்பாஸ்சின் பெரிய இல்லத்திற்குள் இருக்கும் அனைவருக்கும், குட்டி இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் சமைத்து கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி சமையலில் ஈடுபட்டதாக கூறி விசித்திரா மற்றும் யுகேந்திரனை குட்டி இல்லத்திற்குள் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார் பிக்பாஸ். “ இரண்டாம் நாளே இந்த பிக்பாஸ் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. நிச்சயம் இரண்டு வீடு என்பதை … Read more

Bigg Boss Tamil 7 | Day 1 | Review | ‘முதல் நாளே இரண்டாக பிளவுற்ற வீடு’

Bigg Boss Tamil 7 Day 1 Review Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் நாளில் என்ன என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நிகழ்ந்தது என்பதை, இந்த ரிவ்யூவில் தெளிவாக பார்க்கலாம். ஹைலைட்ஸ் : கேப்டன்சிப் – பெரிய வீடு – குட்டி வீடு – நாமினேசன் – பிக்பாஸ் சூப்பர் மார்க்கெட் – பவாவின் கதை ’யாரு பர்ஸ்ட் வர்றாங்கன்னு முக்கியம் இல்ல, யாரு கடைசில பர்ஸ்ட் வர்றாங்கன்னு தான் முக்கியம்’ என்ற சிலம்பரசனின் டையலாக்கிற்கு ஏற்ப, பிக்பாஸ் இல்லத்திற்குள் கடைசி போட்டியாளராக நுழைந்து விட்டு, … Read more

Bigg Boss Tamil 7 | Day 1 | யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், இறுதிப்பட்டியல் என்ன?

Bigg Boss Tamil 7 Day 1 Who Nominated Who Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் நாள் நிகழ்வே அதகளமான இரண்டாம் வீடு ட்விஸ்ட், மற்றும் நாமினேசனுடன் துவங்கி இருக்கிறது. பிக்பாஸ் பொறுத்தமட்டில் வீக் எண்ட் எபிசோடு முடிந்த மறுநாள் நாமினேசன் பிராசஸ் ஆரம்பித்து விடும். அந்த வகையில் இந்த சீசனின் முதல் நாமினேசன் பிராசஸ்சில் யார் யார் யாரை நாமினேட் செய்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். Contestant Nomination Poornima Aishu, Ananya Cool Suresh Bava Chella Durai, Aishu Pradeep Vinusha, Ananya … Read more

Bigg Boss Tamil 7 | ‘உடைந்தது இரண்டு வீடு ரகசியம்’

Bigg Boss 7 Tamil Day 1 Two House Secret Revealed Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-க்கு இரண்டு வீடு, ஏன் என்ற ரகசியம் தற்போது உடைந்து இருக்கிறது. ஒரு பிக் ஹவுஸ், ஒரு ஸ்மால் பாக்ஸ் ஹவுஸ் என இரண்டு இல்லம் பிக்பாஸ் ஹவுஸ்சிற்குள் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இல்லத்தினுள் சிறப்பாக செயல்படாத 6 பேர் கேப்டனால் தேர்ந்து எடுக்கப்பட்டு, அந்த ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்களாம். அவர்கள் தான் சமையல், க்ளீனிங் என வீட்டின் அத்துனை வேலைகளையும் செய்ய வேண்டுமாம். டாஸ்க் விளையாடவும் அவர்களுக்கு அனுமதி இல்லையாம். … Read more

Poornima Ravi | Bigg Boss Tamil 7 | Contestant | Biography, Photos, Lifestyle!

Poornima Ravi Bigg Boss Tamil 7 Biography Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் நுழைந்து இருக்கும் பூர்ணிமா ரவி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம். Full Name Poornima Ravi Nick Name Araathi Poornima DOB 15 April 1996 Gender Female Place Of Birth Vellore Current Residence Chennai Education BE IT College/University VIT, Vellore Marital Status Unmarried Religion Hinduism Height 165 Cm Weight 57 Nationality Indian Father Ravi Somasundaram … Read more

Bigg Boss Tamil 7 | Contestants | Official Complete List Here!

Bigg Boss 7 Tamil Official Complete Contestant List Idamporul

பிக்பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ லிஸ்ட். இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 7 துவங்கி இருக்கிறது. இடையில் சில போட்டியாளர்களும் வர வாய்ப்பு இருக்கிறது. முதல் வார கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். முதல் நாள் வழக்கம் போல கலகலவென்று தான் சென்று இருக்கிறது. “ இனி வரும் நாட்களில் பிக்பாஸ்சிற்கான அடுத்தடுத்த சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து நமது இடம்பொருள் தளத்தில் பார்க்கலாம். … Read more