பிக்பாஸ் 5 தமிழ் | Day 95 | Promo 2 | ‘நண்பா சும்மா ப்ராங் பண்ணேன் கேமரா பாரு’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அமீர் பெட்டியின் முன் நின்று வசனங்கள் எல்லாம் பேசி விட்டு, சும்மா பிராங் பண்ணேன் கேமரா பாரு, என்று இல்லத்தார்களை ஒரு நிமிடம் உறைய வைத்தார். பதினொன்று லட்சம் வரை தொகை நீண்டு இருக்கிறது. யார் எடுத்து இந்த இல்லத்திற்கு விடை கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ராஜு, பிரியங்கா தவிர இங்கு யார் எடுத்தாலும் … Read more