Mouna Ragam 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

mounaragam2.15.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்தயாவிடம் நடந்ததுகொண்டதை நினைத்து வருந்தினார். சத்யா சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தார். வருண் அழுது புலம்பினார் தனியாக. அந்த சத்தத்தில் சத்யா எழுந்து பேசினார். இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் இனி தன் அன்புக்கு தகுதி இல்லாதவன் என நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சத்யா. வருண் மீண்டும் வருந்தினார், இனி இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறினார். வருணிடம் யாரு சத்யா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.15.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் அனைவரும் கிளம்பி இருந்தார்கள். சந்திரகலா தன் மகளிடம் தனியாக பேசுவதற்காக சூதகமாக பேசி வசுவை மாடிக்கு அழைத்து வந்தார்.மாப்பிள்ளை கோபம் தீர்ந்ததா என கேட்டார். ஆனால் வசு பிரச்சனை இன்னும் முடியவில்லை என உணர்த்தினார். பின் அனைவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். போனதும் கோதை சரஸ்வதி வீட்டில் அனைவரிடமும் ரொம்ப நாள் பலகியதுபோல் பேசி பழகினார். சந்திரகலா இந்த திருமணத்தை நிறுத்த எல்லா முயற்சியும் எடுத்தார். சொக்கலிங்கத்திடம் வீடு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 73 | Promo 1 | ‘அடுத்த டாஸ்க் தாயக்கட்டை உருட்டி விளையாடுதல்’

Bigg Boss 5 Tamil Day 73 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த டாஸ்க் அறிவிப்பை வெளியிடுகிறார் பிக்பாஸ். இந்த முறை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் இருக்கும் தாயக்கட்டையை உருட்டி விளையாட வேண்டும். மூன்று பஸ்சர்க்கு பிறகு யாரின் முகம் மேல் நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியை விட்டு வெளியேற வேண்டும். இதுவே புரோமோ 1. “ ராஜு தாய்க்கட்டையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு டாஸ்க்கில் தீவிரம் காட்டுகிறார். இதற்கு … Read more

Raja Rani 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

rajarani2.15.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் இருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் சிவகாமி,சந்தியாவை திட்டித்தீர்தார். இந்த போட்டியெல்லாம் எதுவும் வேண்டாம் எல்லாருக்கும் டிக்கெட் போடு என்றார். ஆனால் சந்தியா மீண்டும் அவரை இந்த போட்டியில் கலந்துகொண்டால் மட்டுமே அவருக்கு தன்னம்பிக்கை வரும் என கூறினார். சிவகாமி மீண்டும் கோபம் கொண்டார். என்ன நடந்தாலும் தான் சரவணனை இந்த போட்டியில் கலந்துகொள்ள விடமாட்டேன் என்றார்.பின் சரவணன் கண் முளித்ததும் வெளியில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 3 | ‘நீ பயந்தன்னா பிக்பாஸ்லயே இருக்க கூடாதுடா’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓவ்வொரு புரோமோவிலும் ஒவ்வொருவருக்கான சண்டையே இப்போதெல்லாம் அதிகமாய் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் இது நிரூப் வெர்சஸ் பிரியங்கா, எவிக்ட் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் நிரூப் காலில் விழவும் தயாராகி விட்டார் போல. பிரியங்காவின் கடும் வார்த்தைகளுக்கு கூட அமைதியாக செவி சாய்க்கிறார். “ ஒவ்வொரு எவிக்சன் பிராசஸ்சிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல கடைசியில் சேவ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 2 | ‘தாமரையும் பிரியங்காவும் மறுபடியும் சண்டைய ஆரம்பிச்சாச்சு’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையும் பிரியங்காவும், திங்கள் கிழமை சண்டை போட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை சமாதானம் ஆகிக் கொள்வதை வழக்கம் ஆக வைத்து இருக்கின்றனர். இதோ டாஸ்க்கில் சண்டையை ஆரம்பித்து ஆகிற்று. இனி வழக்கம் போல எப்போது சமாதானம் பேசுவார்கள் என்று தான் தெரியவில்லை. “ தாமரை விடும் சவுண்டுக்கு அவருக்கு மைக்கே தேவை இல்லை போல, சென்னையில் செட் இருந்தாலும் நேரடியாக தமிழ்நாட்டிற்கே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 72 | Promo 1 | ‘வந்துவிட்டது அடுத்த டாஸ்க், பஸ்சுக்குள் ஒரு குட்டி சர்வைவர்’

Bigg Boss 5 Tamil Day 72 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து இரண்டாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசனில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களை காப்பாற்றிக் கொள்ள புது டாஸ்க் ஒன்றை அறிமுகம் செய்கிறார் பிக்பாஸ். அதாவது பஸ்சுக்குள் இது ஒரு குட்டி சர்வைவர். யார் கடைசி வரை எல்லா இடையூறுகளையும் தாண்டி பஸ்சுக்குள் சர்வைவ் செய்கிறாரோ அவர் நாமினேசனில் இருந்து தப்பிப்பர். அவ்வளவு தான். “ அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே என்பது போல, முதல் … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.12.2021 | Vijaytv

mounaragam2.14.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்று, 5 லட்சம் ரூபாய் பரிசாகவும் பெற்றார். அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினார்கள். வந்ததும் மனோகர், சத்யாவை பாராட்டிதள்ளினார். சத்யா பாடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, அதும் அவளது குரல் சரி இல்லை என தெரிந்ததும், நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று கூறினார். சத்யா தான் பரிசாக பெற்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை வருண் கையில் வைத்தார். இந்த … Read more

Raja Rani 2 Serial Today Episode | 14.12.2021 | Vijaytv

Raja.rani2 .14.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த சமையலில் உப்புக்கு பதில் சக்கரை போட்டு சிக்கன் செய்து நடுவர்களை கோபம்கொள்ள வைத்தார். பின் கடைசி போட்டிக்கு தகுதியானவர்கள் என்று மொத்தம் 7 பேரை தேர்ந்து எடுத்தார்கள். அதில் சரவணன் பெயர் இல்லை. சற்று நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு புது போட்டியாளரை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு உள்ளது என கூறினார்கள். இதனால் 6 ஓட்டுகள் வாங்கி சரவணனும் தேர்ந்து எடுக்கபட்டார்.சரவணனை மேடைக்கு அழைத்தார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.12.2021 | Vijaytv

tamizhum.saraswathiyum.14.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி மற்றும் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஆனால் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. பாட்டி பேத்தியின் சந்தோசத்திற்காக என்ன வேணாலும் செய்வேன் என்று இருந்தார். சரஸ்வதியின் வாழ்கையில் வேறு யாரையும் திருமணம் செய்தால் கூட தான் தமிழை நினைத்து தான் வாழ்வேன் என்று சரஸ்வதி கூறினார். அதை கேட்ட சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். பின் மனம் மாறி தமிழ் வீட்டில் எது கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன். நீங்கள் பொய் சொல்லிக்கொள்ள … Read more