பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 3 | ‘பாவ்னிகிட்ட பேசுற மாறிலா என்கிட்ட வந்து பேசாதீங்க’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் ஸ்பாட்டுக்கு நிரூப் சண்டையிடுகிறார் ஒகே. அமீர் எதற்கு சிபியிடம் சண்டை இடுகிறார் என்று தெரியவில்லை. ‘நீங்க Safe கேம் விளையாடுறீங்க சிபி, இந்த இடம் உங்களுக்கு தகுதியானது இல்ல’ என்று அமீர் கூறிக் கொண்டு இருக்கும் போதே ‘பாவ்னி கிட்ட பேசுற மாறிலா என்கிட்ட வந்து பேசாதீங்க’ என்று எச்சரித்து விடுகிறார் சிபி. “ அப்புறம் என்ன நிரூப்புக்கும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 2 | ‘உன்ன விட தைரியமும் கெத்தும் தில்லும் எனக்கு இருக்குடா!’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் ஒரு வழியாக 71 நாட்கள் கடந்த நிலையில், தர வரிசை பிரகடனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் பிக்பாஸ். வழக்கம் போல முதல் மூன்று இடங்களுக்கு சண்டை முற்றிக் கொள்ளும். அது போலவே முதல் இடத்திற்கு சிபியும், நிரூப்பும் வார்த்தைகளால் முட்டிக் கொள்கின்றனர். இதுவே இரண்டாவது புரோமோ. “ நிரூப்பை விட சிபி முதல் முறை எலிமினேசனில் காப்பாற்றப்பட்டு இருந்தாலும், முதல் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

mounaragam2.13.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் நினைத்த மாதிரியே 12 மணி நேரம் தொடர்ந்து பாட வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு பாடினார். 11 மணி நேரம் பாடிய பின் சத்யா பாட திணறினார். 11.50 நிமிடம் ஆனதும் தொண்டையில் அடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அங்கு இருந்த மக்கள் அவரை உற்சாகபடுத்தி பாடும்படி கேட்டார்கள். இதை அனைத்தையும். மல்லிகா பார்த்து பயம் அடைந்தார். கடைசி நிமிடத்தில் சத்யா மீண்டும் பட ஆரம்பித்து 12 மணி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.13.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. சொக்கலிங்கம் இதற்காக என்னால் பொய் சொல்ல முடியாது என்று உறுதியாக இருந்தார். வாசுகி தன் மகள் எதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயம்கொண்டார். சொக்கலிங்கத்திடம் தன் பயத்தை கூறினார். ஆனால் அதற்கும் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. சற்று நேரத்தில் பாட்டி முழித்து பார்த்தபோது சரஸ்வதி அருகில் இல்லை என்றதும் பதிரிப்போனார். பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி சரஸ்வதியை காணவில்லை என கூறினார் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

rajarani2.13.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, அடுத்த போட்டிக்கு தயார் ஆனார்கள் எல்லா போட்டியாளர்களும். சரவணன் சமைக்க தயார் ஆனார். சல்மா மற்றும் அர்ச்சனா இருவரும் சரவணன் சமைப்ப்பதை தடுக்க, வேறு ஒரு திட்டம் தேடினார்கள். அந்த போட்டி நடத்தும் ஆட்களில் ஒருவரை வரவைத்து பேசி அவரை தன் வசம் இளுததார்கள். அவருக்கு பணம் கொடுத்து சரவணன் சமைப்பதில் உப்புக்கு சக்கரை, மிளகாதூளுக்கு பதில் கேசரி பவுடர் என்று மாத்தி மாத்தி வைத்தார்கள். பின் சரவணன் சமைக்க ஆரம்பித்தார். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 71 | Promo 1 | ‘அடுத்த எவிக்சன் லிஸ்ட்டுக்கு தயார் ஆகும் பெயர்கள்’

Bigg Boss 5 Tamil Day 71 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் அண்ணாச்சி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த வார எவிக்சன் பிராசஸ்சுக்கான பெயர்களை தயாரிக்க உத்தரவு பிறப்பித்தார் பிக்பாஸ். அனைவரும் எழுதி போட்ட பிறகு அனைவரையும் எவிக்சனுக்கு நாமினேட் செய்வதாக அறிவித்தார் பிக்பாஸ். “ எவிக்சனுக்கு பெயர்கள் இல்லத்தார்கள் தேர்வு செய்தாலும், அவர்களை வெளியேற்றும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் தற்போதெல்லாம் அதை டிவி நிறுவனத்தார்களே எடுத்துக்கொள்வதாக சமூக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 3 | ‘ஒரு வழியாக பாவ்னி-அபிநய்யை கார்னர் செய்த ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பாவ்னி-அபிநய் இடையேயான பெர்சனல் என்பது ஒரு வழியாக கமலின் மேடைக்கு வந்து முற்றுப் புள்ளி என்பதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குறும்பட வெளியாகி அபிநய்யும் ஒரு வழியாக வாய் திறக்க ஆரம்பித்து விட்டார். பஞ்சாயத்து கடைசியாக பாவ்னியாக எதிராக திரும்பி இருக்கிறது. “ பாவ்னியின் பக்கம் நியாயம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சில நாட்களாகவே கொந்தளித்து வந்தனர். கடைசியில் அந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 2 | ‘பாவ்னி உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனுமா அபிநய்?’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக ராஜூ, பாவ்னியை தன் வார்த்தைகளில் நெற்றியடி அடித்து வீழ்த்தி இருக்கிறார். அபிநய் பழகும் விதம் குறித்து பாவ்னியே அனைவரிடமும் கமுக்கமாய் தெரிவித்து விட்டு, தற்போது பெர்சனல் நாடகம் போடுகுறார் போல. ஒரு வழியாக அதற்கான குறும்படம் வெளியாக இருக்கிறது பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ இன்று உடைந்து விடும், பாவ்னி பேசிய கமுக்கமான வார்த்தைகள் எல்லாம் இன்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 70 | Promo 1 | ‘விறுவிறுப்பான எவிக்சன் கட்டம், யார் வெளியேறுகிறார்?’

Bigg Boss 5 Tamil Day 70 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மீதம் இருக்கும் அண்ணாச்சி, நிரூப், அமீர் இவர்களில் யார் வெளியேறுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் கிளைமேக்ஸ் காட்சிகளே இன்றைய முதலாவது புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன. பரபரப்பான விறுவிறுப்பான மீதி காட்சிகளை இன்றைய எபிசோடில் கண்டு களிப்போம். “ எவிக்சன் கட்டம், மக்களின் ஓட்டுகளின் மூலம் காப்பாற்றப்பட்டவர்கள் யார் யார்? வெளியேற்றப்படுபவர் யார்? பொறுத்து இருந்து பார்க்கலாம் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 3 | ‘ரொம்ப கோபமான ஒரு பாவ்னியை பார்த்தேன் – ஆண்டவர்’

Bigg Boss 5 Tamil Day 69 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எப்படா நம்மள கூப்டு பேசுவாங்க என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த பாவ்னியை தனக்கே உரிய பாணியில் பேச வைத்தார் ஆண்டவர். எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப கோபமான பாவ்னியை பார்த்தேன் என்று ஆண்டவர் சொல்லும் போது எப்ப சார் என்று பவ்யமாக கேட்டு ஆண்டவரையை அலற வைத்தார் பாவ்னி. “ புரோமோவின் முடிவில் ஆண்டவர் கொடுத்த ரியாக்சன் அல்டிமேட், அதிலும் விரு … Read more