Tamizhum Saraswathiyum Today Episode | 09.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.9.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தமிழின் திருமணம் விஷயமாக பேச கீதாவை வீட்டுக்கு வர வைத்தார். கீதா வந்ததும், தனக்கு இந்த சரஸ்வதி வீட்டின் மேல் சந்தேகம் இருப்பதாக கூறினார். M.B.A படித்த பெண் எதற்காக படிக்காத பையனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்? எப்படி இது நடந்தது? என்று குழம்பினார் சந்திரகலா. பின் கீதாவை சரஸ்வதி வீட்டை பற்றியும், சரஸ்வதியை பற்றியும் விசாரிக்குமாறு கூறினார். கீதாவும் சரஸ்வதி வீட்டின் அருகே உள்ள வீடுகளில் விசாரித்தார். முதலில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 3 | ‘தாமரை நாடகம் இடுவதாக குத்திக் காட்டுகிறாரா பிரியங்கா?’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 3 is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வர வர புரோமோக்களில் தாமரையை சுற்றிய சண்டைகள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த முறை பிரியங்கா வெர்சஸ் தாமரை. தாமரை பிக்பாஸ்சிற்குள் நாடகம் ஆடுவதாக பிரியங்கா குறிப்பாக குத்திக் காட்டி சொல்கிறார். அப்புறம் என்ன அழுகை, சண்டை தான் இல்லத்திற்குள், இதுவே புரோமோ 3. “ முதலில் என்னவோ விவரம் தெரியாதவராக தாமரை இருந்தார் என்பது உண்மை தான், ஆனால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 2 | ‘என்ன? என்ன கத்துற? அனல் பறக்கும் அபினய்-தாமரை மோதல்’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வெற்றிக் கொடி கட்டு 2’ இரண்டாவது டாஸ்க் அறிமுகம் செய்யப்படுகிறது. பஸ்சர் அடித்ததுமே இல்லத்திற்குள் தள்ளு முள்ளு ஆரம்பித்து விடுகிறது. தள்ளு முள்ளு வந்ததற்கு பின் என்ன நடக்கும் சண்டை தானே. இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாய் அது தாமரை வெர்சஸ் அபிநய். மீதி சண்டையை எபிசோடில் பார்க்கலாம். “ சண்டையின் போது தாமரை அபிநய் நோக்கி எழுப்பும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

rajarani2.08.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமயக் போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டியில் அவர் அவருக்கு பிடித்த சமையல் செய்யும்படி கூறினார்கள். சரவணன் தனக்கு தெரிந்த ஜிலேபி செய்ய முடிவு செய்தார். பின் போட்டிகள் ஆரம்பம் ஆனது. அவர் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்தார்கள். சரவணன் செய்ய ஆரம்பித்த சற்று நேரத்தில் அர்ச்சனா தன் வேலையை பார்த்தார். சரவணன் சமைக்கும் அடுப்பின் மின்சாரத்தை துண்டித்தார் அர்ச்சனா. இதையும் சல்மாவோட கூட்டணி சேர்ந்து செய்தார்.இதனால் இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.09.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் மகன் தமிழுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தை சந்திரகாலாவிடம் கூறினார். அவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பின் கார்த்திக் வசு இருவரும் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்து இருப்பதாக சந்திரகலா கூறினார். கோதையும் சந்தோசமாக போய் வர சொன்னார். சரஸ்வதி மற்றும் பாட்டி இருவரும் சாப்பிடாமல் வீட்டில் அத்மபிடிததார்கள். தமிழ் சொன்ன வாரு ஒரு பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று பாட்டி பிடிவாதமாக … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

mounaragam2.08.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மனோகர் அந்த இடத்தில் கூட உன் குரல் சரி அகவில்லை இந்த விபரீத பரிட்சை வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் சத்யா அதை கேட்கவில்லை. சத்யாவை பார்க்க கார்த்திக் வந்து இருந்தார். சத்யாவை சந்தித்து மீண்டும் இது வேண்டாம் என்று கூறினார். ஆனால் சத்யா உறுதியாக இருந்தார் பாடுவதில். அதனால் கார்த்திக் ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்து கூட்டத்தோடு அமர்ந்தார். சற்று நேரத்தில் காதம்பரி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 1 | ’முதுகுல குத்துறத தவிர உனக்கு வேற என்ன தெரியும்’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’அவளுக்கு பாட்டு பாடுறத தவிர வேற என்ன தெரியும்’ என்று நிரூப் பிரியங்கா குறித்து கருத்து முன்வைக்க கொந்தளித்த பிரியங்கா ‘முதுகுல குத்துறத தவிர உனக்கு என்ன தெரியும்?’ என்று சூடான எதிர் கருத்தை கொடுத்து களத்தை சூடு காண செய்திருக்குறார். இதுவே இன்று வெளியான முதல் புரோமோ. “ ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த நிரூப்-பிரியங்கா இடையே நாணய … Read more

Raja Rani 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

Rajarani2.07.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பம் முழுவதும் இங்கு சென்னை வந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சந்தியாவை அள்ளி அணைத்து தன் மனநிலையை கூறினார். இதற்கு பரிசாக எனக்கு நீங்கள் இந்த போட்டியில் கலந்து வென்றால் போதும் என்று கூறினார் சந்தியா. அர்ச்சனா தன் தங்கை பிரியாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற நான் விட மாட்டேன் என்று கூறினார். அர்ச்சனா பேசுவதை கேட்டுக்கொண்டு … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.07.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன் அம்மா சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக நினைத்து தான் இந்த திருமண ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம், எதற்காக பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டார். தமிழும் அம்மாவின் விருப்பம், நடந்தவை அனைத்தையும் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த சொக்கலிங்கம் வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். என் மாணவர்களுக்கு பொய் சொல்ல கூடாது என்று கூறி வளர்க்கும் என்னிடம் பொய் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

mounaragm2.07.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா 12 மணி நேரம் தொடர்ந்து பாட போவதை பார்த்த கார்த்திக் உடனே ஃபோனில் அழைத்தார். சத்யாவிடம் இது சரியா வராது, தொடர்ந்து பாடுவது சாத்தியம் இல்லை என்று கூறினார். ஆனால் சத்யா தான் கண்டிப்பாக இந்த போட்டியில் கலந்து கொண்டு பாடியே தீருவேன் என்று கூறினார். மற்றவர்கள் நான் பாட முடியாது என்று சொன்னாலும், என் அப்பாக உங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் என்று கூறினார். நீங்களும் பாட வேண்டாம் … Read more