Raja Rani 2 Serial Today Episode | 23.11.2021 | Vijaytv

rajarani2.23.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செல்ல வேண்டிய பயணம் நின்று போனதை நினைத்து சிவகாமி அழுது புலம்பினார். என் பிள்ளை தனக்கு என்று எதும் செய்து கொள்ள மாட்டான், இப்போதான் அவனுக்கான ஒரு முயற்சி எடுத்தான், அதுவும் இப்படி போய்விட்டதே என்று புலம்பினார். வீட்டில் அனைவரும் சாப்பிட அழைத்தார்கள் ஆனால் சிவகாமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறினார். அதனால் வீட்டில் யாருமே சாப்பிடாமல் இருந்தார்கள். சந்தியா அனைவரையும் அழைத்தார் ஆனால் சிவகாமி வரவில்லை. பின் … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 23.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.23.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பற்றி பேச தனம், மீனா, முல்லை மூவரும் கோதையிடம் பேச முயற்சித்தார்கள். ஆனால் ஆரம்பத்திலே கோதை படிப்பு மட்டும் கண்டிப்பாக ஒரு டிகிரி வேண்டும் என்று கூறினார். தனம் மீனா முல்லை மூவரும் படிப்பு இல்லைனா என்ன நல்ல குணம் இருந்தா பத்தாதா? என்று கேட்டார்கள். ஆனால் கோதை அவரது முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்த நாள் ஓமத்திர்க்கு சந்திரகலாவிற்கு. அழைத்து நேரத்திற்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

rajarani2.22.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமியை பார்க்க பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வந்தார்கள். சந்தியாவை அவர்களது குழுவில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். சந்தியாவும் அதற்கு சம்மதித்தார். அப்போது சிவகாமி தங்களது பயணத்தை பற்றி கூறினார். சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு போட்டியில் வெற்றி பெற்று கடைசி போட்டியில் கலந்துகொள்ள சென்னை செல்கிறார் என்று கூறினார் சிவகாமி. அதுவும் நால்வரும் விமானத்தில் பயணம் செய்ய போவதாக கூறினார். பின் அதற்கான டிக்கெட் மற்றும் பத்திரிக்கையை காமிக்க … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

mounaragam2.22.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் இடம் நல்லன்பெர் வாங்க நினைத்து ஸ்ருதி தான் சத்யாவுக்கு ஆறுதல் சொன்னதாக கூறினார். அதே போல் ஷீலாவிடம் ருக்மணி நலம் விசாரிப்பது போல பேசி சத்யாவை வீட்டை விட்டு எப்படி வெளியே துரத்துவது என்று யோசனை கூறினார். பின் ஸ்ருதி தருண் திருமணம் முடிந்தால் தான் உனக்கு துணையாக ஸ்ருதி இருப்பாள், உங்க இருவருக்கும் நானும் காதம்பரியும் துணை நிற்பதாக கூறினார். பின் ஷீலா கோவிலுக்கு சத்யா சென்ற விஷயத்தை … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 22.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.pamdianstores.22.11.2021

தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வண்டியில் கைகளை கோர்த்துக்கொண்டு பேசி சிரித்து மகிழ்ந்து வந்தனர். இதை பார்த்த முல்லை இவர்கள் என்ன காதலிக்கிறார்களோ என்று யோசித்தார். பின் மீனாவை அழைத்து அவரையும் பார்க்க வைத்தார் முல்லை. பின் அதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி திரும்பினர். சற்று நேரத்தில் மழை அதிகம் ஆனது. நமச்சிக்கு கடலோர பகுதிகள் புயல் எச்சரிக்கை விட்டிருப்பதாக கூறினர். தமிழுக்கும் அந்த தகவல் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | Promo 2 | ’இந்த வீட்ல நான் வாய் பேசனுமா இல்ல பேச கூடாதுங்களா சார்?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூவிடம் இரண்டு கப்புகளை கொடுத்து வழக்கம் போல இந்த வீட்டில் பிரளயத்தை உண்டாக்க கமல் அவர்கள் முயற்சிக்கிறார். அதில் நேர்மறையான விருது வரிசையில் அண்ணாச்சியிடம் ஒரு கப் போய் சேர்கிறது. எதிர்மறையான விருது வரிசையில் தாமரையிடம் ஒரு கப் போய் சேர்கிறது. அப்புறம் என்ன விவாதம் தான். “ ஒன்றும் தெரியாதது போல இல்லத்திற்குள் நுழைந்ததும் இன்னொசன்ஸ்க்கு பெயர் கொண்டவராய் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | ‘சனி, ஞாயிறுகளில் மட்டும் நேர்மையின் சிகரமாய் நடிக்கிறாரா இசை?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நம்மவர் கமல் அவர்களின் முன்னிலையில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி இடையிலான ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அதாவது ஒரு விஷயத்தை முன் வைத்தால் அதை சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் கடைப்பிடித்து அன்று மட்டும் நியாயவாதியாக இசை திகழ்கிறார் என்பது அண்ணாச்சியின் கருத்து. ” அண்ணாச்சியின் வாதம் சரியோ தவறோ அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று எப்படியும் இசை வெளியேற … Read more

Raja Rani 2 Serial Today Episode | 19.11.2021 | Vijaytv

rajarani2.19.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு வாங்கிய புது துணிகளை வைத்து தனக்கு போட்டு பார்த்து ரசித்தார். அவர் ரசிப்பதை சந்தியா வெளியில் இருந்து ரசித்தார். சந்தியா உள்ளே வந்ததும் சட்டை எல்லாம் சரி பார்த்ததாக கூறினார் சரவணன். சந்தியா அவரின் அழகை ரசித்து கொண்டு இருந்தாள். அங்கு மயில் வந்து சரவணனை பார்த்ததும் ஆசிரியமாக பார்த்தார். சரவணனுக்கு மிக அருமையாக உள்ளது என்று கூறி வீட்டில் அனைவரிடமும் காட்ட வேண்டும் என்று அழைத்து சென்றார்.பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.11.2021 | Vijaytv

mounaragam2.19.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று,சத்யா மனது சரி இல்லை என்று கோவிலுக்கு வந்து இருந்தார். கூடவே ஷீலாவும் வந்து இருந்தார். அங்கு கார்த்திக் சாமி கும்பிட வந்து இருந்தார். அங்கு சத்யாவை பார்த்ததும் பேசினார். ஏன் கலங்கிய கண்களுடன் இருக்கிறாய் என்று கேட்டார்.சத்யாவும் என்ன நடந்தது என்று புரியவில்லை, வருண் என்னிடம் பேசுவது இல்லை. என்னை வெறுக்கிறார் எதற்கு என்றும் தெரியவில்லை என்று கூறினார். கார்த்திக் தான் வருணிடம் பேசி பார்ப்பதாக கூறினார். ஆனால் சத்யா அதை … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 19.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.19.11.2021

தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் , பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவரும் மகாபலிபுரம் செல்லலாம் என முடிவு செய்தனர். தனம் மூர்த்தி இருவரும் கால் வலிக்காக சற்று நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது சொக்கலிங்கமm அந்த வழியாக சென்றதை பார்த்து கூப்பிட்டனர். இருவரும் குன்றகுடியில் பழக்கம் என்றும் கூறினார். பின் வீட்டுக்கு அழைத்து வந்தார் சொக்கலிங்கம். வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் அவர்களையும் மூர்த்தி மகாபலிபுரம் செல்ல அழைத்தார். ஆனால் அவர் வேலை … Read more