மாட்டிக்கொண்ட கோபி – Baakiyalakshmi today episode 11.11.2021 review

Baakiyalakshmi Gopi in shock

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் தந்தை என்ன நடந்தாலும் செழியனுடன் தன் மகளை ஒன்றுசேர விடமாட்டேன் என கூறுகிறார். இதை கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைகிறார். ராதிகா குழப்பத்தோடு வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு கோபி வர ,அவரிடம் கோபமாக பேசி அவரை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் கோபி என்ன பிரச்சனை என்பது புரியாமல் குழம்பிப் போய் மீண்டும் மீண்டும் அழைக்க கோபியின் போன் கால்களை ராதிகா எடுக்க மறுக்கிறார். அப்பொழுது அங்கு வந்த பாக்கியா … Read more

குழப்பத்தில் சௌந்தர்யா – Barathi Kannamma today episode 11.11.2021 review

Barathi Kannamma desperate Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா என்ன நடந்தாலும் தான் விவாகரத்து தரப் போவதில்லை என கூறிவிடுகிறார். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் ஒருவேளை விவாகரத்து கிடைத்தால் ஹேமாவை அழைத்துக்கொண்டு சென்று விடுவேன் எனவும் கூறிவிட்டு கிளம்புகிறார். கதவு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த பாரதி, கண்ணம்மா வந்திருப்பார் என சந்தேகப்படுகிறார். சௌந்தர்யாவுக்கும் அவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் வருகிறது. கண்ணம்மா ஒரு வழக்கறிஞரிடம் விவாகரத்தை பற்றி பேச, எட்டு வருடங்கள் பிரிந்து இருப்பதால் வழக்கு பாரதிக்கு சாதகமாக முடிய வாய்ப்புகள் … Read more

ஆபத்தில் கதிர் – Pandian Stores today episode 11.11.2021 review

Pandian Stores Kathir helps Kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கட்டிட காண்ட்ராக்டரிடம் கொடுக்கவேண்டிய பணத்திலிருந்து ஒரு பகுதியை கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கொடுக்கிறார். கண்ணனும் வீட்டிற்குப் போக பயப்பட்டு கோயில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். கதிர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனனிடம் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள். ஐஸ்வர்யா கோபமாக ஜனார்த்தனனிடம் பேச, கண்ணனும் கோபமாக தான் இந்த பணத்தை திருடவில்லை இன்னும் எனவும் இது வேறொரு பணம் எனவும் கூறி வருகிறார். ஆனால், துளியளவும் ஐஸ்வர்யாவிற்குதான் செய்த பொறுப்பின்மைதான் பணம் தொலைந்தது என்பதைப் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.11.2021 | Vijaytv

mounaragam2.11.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் கொடைக்கானலில் இன்னும் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று முடிவு செய்ததை தருணிடம் வருண் கூறினார். பின் தருண் இந்த விஷயத்தை மனோஹரிடம் கூறினார். மூவரும் இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் இருக்க போவதாக கூறினார். சுருதி தருணிடம் வந்து பேச முயற்சித்தார். ஆனால் தருண் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தர மறுத்தார். பின் ஷீலாவுக்கு ருக்மணி அழைத்து பேசினார். சத்யா வருண் இருவரும் இங்கு மிகவும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 11.11.2021 | Vijaytv

Rajarani2.11.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த கேரட் பாயாசம் அங்கு இருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. செஃப் தாமுவுக்கும் அது மிக அருமையாக இனிப்பு என்றும் கூறினார். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல் அடுத்த போட்டிக்கு சரவணன் தகுதி பெற்றார். சரவணனுடன் அனைவரும் ஃபோட்டோ எடுத்து கொண்டார்கள். பாராட்டுக்கள் குவிந்தன. அந்த சமயம் சந்தியா வீட்டிற்க்கு அழைத்து சரவணன் ஜெய்த்ததை கூறினார். அதை கேட்ட சிவகாமி ஆனந்த கண்ணீர் விட்டார். பின் வீட்டில் அனைவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.11.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதையை பழிவாங்க நினைத்து கோதைக்கு கொடுத்த காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுக்க சொன்னார். கலாவும் அதை கச்சிதமாக செய்து முடித்தார். அவர்கள் நினைத்தது போல் கோதைக்கு சற்று தலை சுற்றல் எர்ப்பட்டு மயங்கி விழுந்தார். ஆனால் அவர் அறையில் மயங்கியது வேறு யாருக்கும் தெரியவில்லை. முகூர்த்தம் தவர கூடாது என்று சந்திரகலா தாலி கட்ட சொன்னார். ஆனால் அம்மா இல்லாமல் என்னால் தாலி கட்ட முடியாது என்று கார்த்திக் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 3 | ஹவுஸ்மேட்டிடம் இரு முகம் காட்டி விளையாடுகிறாரா வருண்?

Bigg Boss 5 Tamil Day 38 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருண், அக்‌ஷாராவிடம் ஒரு முகம் மற்ற ஹவுஸ்மேட்டிடம் வேறு முகம் காட்டுவது போல தெரிவதாக சிபி அவர்கள் நிரூப் மற்றும் அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதாவது ஒரு பக்கம் சாதகம், இன்னொரு பக்கம் பாதகம் என்று இரு முகம் காட்டுவதாய் சொல்கிறார்கள். இதுவே புரோமோ 2. “ எதுவாக இருந்தாலும் சரி இந்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தான் மற்ற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 2 | ’நாளுக்கு நாள் வலுக்கும் நிரூப்-அபினய் இடையேயான மோதல்’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஐக்கியை கைப்பாவை போல உபயோகித்ததாக பிளாஸ்மா முன் நின்று இசை தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் போது, ‘அப்போ அபினய் உன்ன கைப்பாவையா உபயோகித்தானா’ என்று நிரூப் எதிர் கருத்தை விட, அது மீண்டும் நிரூப் மற்றும் அபினய் இடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துகிறது. “ நிரூப் வர வர தன் செயல்களிலும் பேச்சிலும் ஓவர் காட்டம் காண்பிக்கிறார். அது என்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 1 | ’அண்ணாச்சியை டார்கெட் செய்து அடிக்கிறாரா இசைவாணி?’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அண்ணாச்சிக்குரிய பொம்மை இசைவாணியிடம் இருந்தும் கூட அதைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வேண்டுமென்றே இசை தோற்றது போல காண்பிக்கப் படுகிறது. இது இசை அண்ணாச்சியை டார்கெட் செய்து நெத்தியடி அடித்தது போலவே இருக்கிறது. இது குறித்த விவாதம் தான் புரோமோ 1. “ டாஸ்க் என்னும் போது அதில் வெறுப்பு விருப்புகளை தூக்கி போட்டு விட்டு கலந்து விளையாடும் போது தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் … Read more