Mouna Ragam 2 Today Episode | 29.10.2021 | Vijaytv

mounaragam2.29.10.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை தேடி சுருதி மற்றும் ருக்மணி இருவரும் மலை எரி வந்தனர். பின் அங்கு நின்று கொண்டு இருந்த சுகுமாரயே கூப்பிட்டு சத்யா வீடு எது என்று கேட்டனர். அவர்களை பார்த்து சுதாரித்த சுகுமார் சத்யா மற்றும் அவரது அம்மா வெளியில் சென்றதாக கூறினார். பின் அந்த வழியாக சென்று ஒரு பெண்ணை காட்டி இவர்தான் சத்யாவின் அம்மா என்று கூறினார். அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறினார். அவரது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 26 | Promo 1 | ’நாணயத்தால் மீண்டும் தூண்டப்படும் விவாதம்’

Bigg Boss 5 Tamil Day 26 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மீண்டும் ’பட்டிகாடா பட்டணமா’ விவாதம் பிக்பாஸ் இல்லத்தில் மீண்டும் துவங்குகிறது. நகரத்து சார்பில் பிரியங்கா, இந்த பிக்பாஸ் இல்லத்தில் நகரத்து ஆட்களான நாங்களே சிறப்பாக விளையாடி நான்கு நாணயத்தை கைவசம் வைத்திருக்கிறோம் என்று சொல்லியதும் விவாதம் முட்ட ஆரம்பிகிறது. “ நாணயம் பறி போனதில் இருந்து தன்னை மீறி பேசிக் கொண்டு இருக்கும் தாமரை, இதுக்கெல்லாம் வீக்கெண்ட் எபிசோடில் தான் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.10.2021 | Vijaytv

rajarani2.29.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அப்போது அங்கு அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை வந்தனர். இருவரும் சிவகாமியிடம் பேசினார்கள். பின் அர்ச்சனாவின் அம்மாவை நலம் விசாரித்தார் சிவகாமி. அதற்கு அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கூற, பிரியா அம்மா நலமாக உள்ளார் என்று கூறி சமாளித்தார். பின் சிவகாமி கிளம்பிய பின் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தான் அக்கா … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 29.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.29.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தார். பாட்டிக்கு எந்த ஒரு பிரச்சனையும் உடம்பில் இல்லை. அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறினார் டாக்டர். சற்று நேரத்தில் CK வந்திருப்பதாக ஒருவர் வந்து கூற, டாக்டர் பட படவென பாதியில் சரஸ்வதியிடம் பேசுவதை நிறுத்தி இரண்டு மாசம் கழித்து வருமாறு கூறி கிளம்பிவிட்டார். பின் வந்திருந்த அனைத்து நோயாளிகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை. லிஃப்ட் சந்திரகலா செல்லும் வரை யாரும் உபயோகிக்க … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 2 | ‘இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகரிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகமாயிருக்கிறது போல. ஒரு வீட்டின் தலைவியாக தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று ஒரு பக்கம் தனக்குள் வெந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார் இந்த வார இல்லத்தின் தலைவி மதுமிதா. இசை ஒரு பக்கம் மது ஒரு பக்கம் என்று இந்த புரோமோ புலம்பல் புரோமோ. “ ஆதிக்கம், அழுகை, மோதல், முட்டல் என்று 25 நாட்களிற்குள்ளேயே … Read more

Raja Rani 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

Rajarani2.28.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

mounaragam2.28.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் கோவிலில் பாட்டு பாடி முடித்ததும் மல்லிகா அவரை கிளம்ப சொன்னார். ஆனால் கத்திக்கிர்க்கு கிளம்ப மனசு வரவில்லை. மல்லிகா பிரசாதம் வாங்க சென்ற போது சுகுமாரிடம் கார்த்திக் கொஞ்சம் பணம் கொடுத்து மல்லிகாவின் வைத்திய செலவிற்கு உபயோகிக்குமாரு கூறினார். பின் கார்த்திக்கை காரில் ஏறினார் மல்லிகாவின் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது அதே கோவிலுக்கு வருண் தருண் சத்யா மூவரும் வந்தனர். கார்த்திக் அவர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2021 | Vijaytv Serial Reviews By Idamporul

tamizhumsaraswathiyum.28.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவின் திருமண பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தன. அதை பிரித்து பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கோதை முதல் பத்திரிக்கை சாமிக்கு வைத்துவிட்டு தாய்மாமாவுக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திரகலா மந்திரிக்கு தான் முதல் பத்திரிக்கை வைப்பதாக முடிவு செய்தார். பின் கோதை மந்திரிக்கு வைப்பதை விட தாய்மாமனுக்கு வைப்பதுதான் முறை என்று கூறினார்.வேண்டும் என்றால் சந்திரகலா மட்டும் அவருக்கு வைக்கடும் என்று கூறினார். இதைகேட்ட சந்திரகலா கோபம் கொண்டார். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 1 | ’இல்லத்திற்குள் அந்நியன் பாணியில் சுற்றித்திரியும் இசைவாணி’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டு, தானே தனிமைப்பட்டுள்ளதாக பீல் பண்ணிக் கொண்டிருப்பதில் என்ன பயனோ தெரியவில்லை. யாரும் சொன்னத கேக்க மாட்டுறாங்க, எல்லாரும் என்ன ஒதுக்குறாங்க என்ற பீலிங்கை அவரே அவருக்குள் உருவாக்கி கொள்கிறார். “ பொதுவாகவே எல்லோரும் அவரிடம் நார்மலாக தான் பேசுகிறார்கள். சாப்டியா என்ற வார்த்தைய கூட மற்றவரிடம் கேட்பதை விட அவரிடம் தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 3 | ’டாஸ்க்கில் ஜொலிக்காதவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவ்னி மற்றும் மது’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ஊரு விட்டு ஊரு வந்த’ டாஸ்க்கில் இரு அணிகளில் ஒவ்வொரு அணிகளிலும் ஜொலிக்கதவர்களின் பெயர் நிரூப் மற்றும் அக்‌ஷாராவிடம் கேட்கப்படுகிறது. நிரூப் தனது அணியில் பவ்னியின் பெயரைச் சொல்கிறார். அக்‌ஷாரா தனது அணியில் மதுமிதாவின் பெயரைச் சொல்கிறார். “ ஹைலைட்ஸ் : ஏற்கனவே மது தூங்காம தான் சுத்திட்டு இருப்பாங்க. இப்ப நைட் முழுக்க தூங்காம நெருப்ப மூட்டி அணையாம … Read more