Tamizhum Saraswathiyum Today Episode | 13.10.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.13.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தமிழுக்காக ஒரு பாட்டை தன் ஸ்டேடசில் வைக்க பதிலுக்கு தமிழும் ஒரு பாட்டை வைக்க, இருவரும் விரும்புவதை மறைமுகமாக தெரிவித்தனர். பின் சரஸ்வதி கோவிலுக்கு வந்து தமிழும் தன்னை காதலித்தால் கண்டிப்பாக அவர் இங்கு வந்து சேருவார் என கூறினார். அதே போல் தமிழும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். பின் அவர் மனதில் சரஸ்வதி தான் உள்ளதாகவும், அவரை மனப்பூர்வமாக காதலியதாகவும் கடவுளிடம் வாய் விட்டு கூறினார். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 1 | ’என் புள்ளய பார்த்து 4 மாசம் ஆச்சு’

Bigg Boss 5 Tamil Day 10 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெள்ளந்தியான தாமரையின் மனதிற்குள் இருக்கும் ரணங்கள் ,கண்ணீராகவும் கதையாகவும் இன்றைய எபிசோடில் இருக்கும் போல. நாடகத்தின் மேடையில் சிரித்துக் கொண்டு வாழ்க்கையின் மேடையில் கண்ணீரில் மிதந்து கொண்டும் இருக்கும் ஒரு வாழ்வியல் தான் தாமரையின் வாழ்வியல் போல. தாமரையின் உருக்கம் அது தான் புரோமோ 1. “ ஹைலைட்ஸ் : என்ன நடந்தாலும் எவ்ளோ ரணங்கள் வாழ்வினிலும் மனதினிலும் இருந்தாலும் தன்னை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Review | ’அவர் இறந்துட்டாருன்னு எனக்கு புரியாத வயசுலயே, என் அப்பா எங்கள விட்டு போயிட்டாரு’

Bigg Boss 5 Tamil Day 9 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய காட்சியமைப்புகளை சுவாரஸ்யம் மிகுத்தி வார்த்தைகளாக தொகுத்து இருக்கிறோம். கனிவுடன் வாசித்து மகிழ்ந்திடுங்கள். ’ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே’ என்ற ’தளபதி’ பாடலுடன் இனிதே விடிகிறது ஒன்பதாம் நாள் பிக்பாஸ் இல்லம். தலைவர் தாமரைக்காகவே இந்த பாட்ட பிக்பாஸ் போட்டிருப்பாரோ ஹவுஸ்மேட்ஸ் மாறியே நமக்கும் டவுட் வர தான் செய்யுது. ‘அந்தா பெட் ரூம்ல நீயும் பிரியங்காவும் தூங்கி எந்திரிச்சு போர்வைய மடிக்காம அப்புடியே போட்டு வந்துட்டீக’ … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Promo 3 | ‘அனாமத்து’ அண்ணாச்சி, ‘நெருப்பு’ நிரூப், ‘இம்சை’ இசை!

Bigg Boss 5 Tamil Day 9 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய புரோமோ 3 ஆனது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொருவருக்கு ஒரு அடைமொழி பெயரை சூட்டுகிறார் அபிஷேக், ‘அனாமத்து’ அண்ணாச்சி, ‘நெருப்பு’ நிரூப், ’அசால்ட்’ அக்‌ஷாரா, ‘தலைவி’ தாமரை, ‘இம்சை’ இசை என்று வரிசையாக அடை மொழிப்பெயர்கள் ஒவ்வொருவருக்கும் தொடர்கிறது. இது தான் புரோமோ 3. “ ஹைலைட்ஸ்: நெருப்பு நிரூப்னு சொன்னது கரெக்ட் தான், அதுனால தான் அவர் வீட்டுக்குள்ள இருக்குறத பாத்து பயந்தே எல்லாரும் அவர எவிக்சன்க்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Promo 1 | Promo 2 | இசைக்கு சோகம் இருக்கு ஆனா, அத அடிக்கடி எடுத்து சொல்லுதோ?

Bigg Boss 5 Tamil Day 9 Promo 1 And Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய புரோமோ 1 மற்றும் புரோமோ 2 இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல சினிமா பையன் அபிஷேக் தனது ரிவ்யூவை தொடங்க ஆரம்பித்து விட்டார். ‘இசைக்கு சோகம் இருக்கு ஆனா அத எடுக்கடி எடுத்து சொல்லுதோ’ன்னு ஒரு கேள்விய அபிஷேக் முன் எடுத்து வைக்கிறாரு. அவ்ளோ தான் புரோமோ 1, புரோமோ 2 ல பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஏதோ ‘குரூப் குரூப்பாங்கிற’ மாறி கன்வர்சேசன் ஓடுது. ” … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Review | பிக்பாஸ்சால் ஒன்றானோம், நாமினேசனால் ரெண்டானோம்!

Bigg Boss 5 Tamil Day 8 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு ஒரு தொகுப்பாக காண்போம். ’வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப், வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப்’ என்ற பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடலுடனும், ஹவுஸ்மேட்டின் மரண குத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் ஹவுஸ். அபிஷேக் நிரூப் மாதிரி நடந்து காட்டவா, ராஜு மாறி பண்ணி காட்டவான்னு எதையாச்சு பண்ணி ஹவுஸ்குள்ள ஸ்கோர் பண்ணலாம்னு பாக்குறாரு பட் முடில. ‘அபிஷேக் மைக்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.10.2021 | Vijaytv

mounaragam2.12.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகாவை அவரது வீட்டில் விட்டு பின் கார்த்திக் கிளம்பினார். அந்த சமயம் ஊர்க்காரர்கள் அவரை பார்த்து ஒன்று கூடினர். அவரின் பாடல்களை தாங்கள் மிகவும் ரசித்து கேட்போம் என்றும், அவரின் தீவிர ரசிகர்கள் எனவும் கூறினார்கள். பின் மல்லிகாவை எதற்கு இவர் கூட்டி வந்து விடுகிறார் என சந்தேகம் எழுந்தது. சுதாகர் அங்கு வந்தார். பின் அனைவரும் கேட்ட கேள்விக்கு பதில் அவரே கூறினார். இவர்தான் சத்யாவின் அப்பா என கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 12.10.2021 | Vijaytv

rajarani2.12.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து தருகிறார் சந்தியா. தினமும் காலை நேரம் யாரும் எந்திரிப்பதற்கு முன்பே கிளம்பி வண்டி ஓட்ட சென்று பயிற்சி செய்தனர். பார்வதியை சிவகாமி வீட்டில் வேலைகளை செய்து பழகுமாறு கூறினார். சாப்பாடு பரிமாறுவதில் இருந்து அனைத்தையும் பழக்கமாக்க கூறினார். பார்வதியும் அதை ஏற்றுக்கொண்டார். பின் சற்று நேரத்தில் பாஸ்கர் தொலைபேசிக்கு அழைத்து கடன் பிரச்சனை எப்படி தீர்ந்தது என கேட்டார். அதற்கு அவரும் என் நண்பன் ஒருவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.12.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று,சந்திரகலா வீட்டில் கல்யாண சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். கோதை, சந்திரகலாவின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். தாலி உருக்கும் சடங்கிற்கு சுமங்கலிகள் வர வேண்டும் என்றும் கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரகலா கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளாமல் தன் கணவர் மைசூர் பக்கம் இருப்பதாக தகவல் தெரிந்தது என கூறினார். பின் தாலி உருக்கும் சடங்கிற்கு ஆசாரியிடம் கலந்து பேசி நேரமும் முடிவு செய்தனர். ஆனால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 3 | இங்கையும் அன்பு டீம், குரூப் எல்லாம் வந்திடும் போல!

Bigg Boss 5 Tamil Day 8 Promo 3 is Out

பிக்பாஸ் 5 தமிழ்-இன் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ 3 இணையத்தில் வெளியாகி உள்ளது. பவ்னி ஒரு சில குரூப் இருக்கு. நாம அங்க போய் பேசுறப்போ அத இக்னோர் பண்ணிட்டு கண்டுக்காம போயிடுறாங்கன்னு இசைக்கிட்ட சொல்லிகிட்டு இருக்காங்க. ஆக மொத்தம் இந்த பிக்பாஸ்லயும் அன்பு டீம்லா உருவாகிடும்னு நெனைக்கிறேன். அதுக்கு எச்சரிக்கை தான் இந்த புரோமோ 3 போல. ” ஹைலைட்ஸ் : புரோமோ 1, புரோமோ 2 ல நாமினேசன் வச்சு வத்தி வைக்கிற … Read more