பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 1 | Promo 2 | ’எல்லாருமே நல்லவங்க தான்னு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 8 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ1 மற்றும் புரோமோ 2 அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல நாமினேசன் பிராசஸ் தொடங்குகிறது. அக்‌ஷாரா இசைவாணியையும், அபிஷேக் அக்‌ஷாராவையும், அண்ணாச்சி அபினய்யையும், அபினய் இசைவாணியையும் நாமினேட் செய்திருக்கின்றனர். இரண்டாவது புரோமோவும் அதே பதை பதைக்கிற நாமினேசன் தான் இனி தான் சண்டைய ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். ” போடு போடு கொளுத்தி போடுன்னு பிரியங்கா புரோமோவுல கத்துற மாறி தான், ஒரு வாரம் கல கலப்பா போயிக்கிட்டு … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.10.2021 | Vijaytv

mounaragam2.11.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லுகாவை கார்த்திக் வண்டியில் தானே கொடைக்கானல் வரை வந்து விடுவதாக கூறினார். மால்லிகாவையும் ஒத்துக்க வைத்தார். நடுவில் மல்லிகா தூங்கும் சமயம் இருவரையும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். பின் அதை சத்யாவிற்கு அனுப்பி அம்மாவை நினைத்து பயப்பட வேண்டாம் எனவும் கூறினார். பின் கார்த்திக் தான் வீடு வரை வந்து விட்டுச்செல்வதாக கூறினார். வருண் சத்யாவின் தேனிலவு பயணம் நின்று போனதை நினைத்து வருத்தப்பட்ட மனோகர்,மீண்டும் அவர்களை அனுப்பிவைக்க நினைத்தார். ஆனால் … Read more

Raja Rani 2 Today Episode Review | 11.10.2021 | Vijaytv

rajarani2.11.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனை சந்தியா வண்டியில் ஏறி ஊரை சுற்றி காட்டி பின் வீடு வந்து சேர்ந்தனர். சிவகாமி வரும்வரை காத்திருந்து பின் எலுமிச்சை பூ பொட்டு எல்லாம் வைத்து மாலை போட்டு வண்டியை பார்த்து ரசித்தனர். ஆனால் இதை பார்த்து அர்ச்சனா பொறாமை படுகிறார். ஆதி நக்கல் நையாண்டி செய்கிறார். சரவணனுக்கு வண்டி ஓட்ட தெரியாது என ஏளனம் செய்தனர். ஆனால் சந்தியா அவர் ஒட்டுவார் என பெருமையாக கூறினார். பார்வதியை அழைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் தவறை உணர்ந்து தன் வீட்டிற்கு தயஙகி தயஙகி வருகிறார். அவர் உள்ளே வந்ததும் சரஸ்வதியின் பாட்டி திட்டித்தீர்த்தார். இதுவரை சரஸ்வதியை ஒரு முறை நம்பாமல் இருக்கும் நீ ஒரு அப்பாவா என கேட்டார். தமிழ் தம்பி கூட எத்தனை முறை இந்த திருமணத்தை நிறுத்து மாரு கேட்டுகொண்டார் அதையும் பொருட்படுத்தவில்லை. யாரோ ஒரு பொருக்கியை நம்புவாய் ஆனால் பெத்த மகளை நம்பவில்லை என திட்டிதீர்த்தார். பின் சரஸ்வதியிடம் மன்னிப்பும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Review | பிக்பாஸ்சில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து!

Bigg Boss 5 Tamil Day 6 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய ஒட்டு மொத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சிறு தொகுப்பாக இங்கு காண்போம். சனி மற்றும் ஞாயிறு, கமல் ஹாசன் அவர்கள் அகம் டிவி வழியாக ஹவுஸ்சிற்குள் நுழைவார் என்பது அனைவரும் அறிந்தததே என்றாலும், நாம் அறிந்திடாத நிகழ்வு ஒன்றும் அரங்கேறி இருக்கிறது பிக்பாஸ் 5 இல்லத்தில், இன்றைய எபிசோடு தொடங்கும் போதே பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். ’நமீதா மாரிமுத்து ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 2 | ’இங்கிலீஸ் கத்துக்குற வெறில வட்டார வழக்க மறந்துருவாரோ அண்ணாச்சி’

Bigg Boss 5 Tamil Day 6 Promo 2

பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் 5 ஹவுஸ் கல கலன்னு தான் போயிட்டு இருக்கு. இப்ப கமலஹாசன் சாரும் அகம் டிவி வழியா உள்ள வந்து அவர் பங்குக்கு கொஞ்சம் கல கலப்ப ஹவுஸ்குள்ள விதைச்சிட்டு போறாரு. ‘இங்கிலீஸ் கத்துகுற வெறில அண்ணாச்சி வட்டார வழக்க மறந்துருவாரோன்னு’ சார் கேக்கவும் அண்ணாச்சி முகத்துல சிரிப்பு கொட்டுது. இது தான் புரோமோ 2. “ ஹைலைட்ஸ் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 1 | வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது!

Bigg Boss 5 Tamil Day 6 Promo 1

பிக்பாஸ் சீசன் 5 தமிழ், ஆறாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சனிக்கிழமைனாலே லேட்டா தான் புரோமோ வரும் என்பது வழக்கமாக தெரிந்த நிலையில், பிக்பாஸ் 5 தமிழின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல கமலஹாசன் அவர்களே முதல் புரோமோவில் வருகிறார். வெற்றியைக் குறித்த ஒரு தத்துவம் சொல்லுவதோடு காட்சியும் முடிகிறது புரோமோமும் முடிகிறது. ஹைலைட்ஸ்: “வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது, வெற்றி இறுதி இலக்கல்ல, தொடர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Review |’என்ன யாரும் வந்து கொல்ல மாட்டாங்களா’ பவ்னி ரெட்டியின் மனதை துளைக்கும் உருக்கம்!

Bigg Boss 5 Tamil Day 5 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின், ஐந்தாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான நிகழ்வுகளை, முழுமையான ஒரு தொகுப்பாக இங்கு காண்போம். நான்காம் நாள் இரவில் இருந்து துவங்குகிறது இன்றைய எபிசோடு, ’லேடியோ பியூட்டிபுல் லேடியோ…’ என்ற சாங் இயாக்கியின் குரலில் ஒலிக்க, அதற்கு வால்க்கிங் மூமண்ட் கொடுத்து அசத்துகிறார் தாமரைச் செல்வி. ’நீங்க சொல்றதெல்லாம் நான் செய்யுறேன்ல, நான் சொல்ற மாறி நீங்க எல்லாரும் என் நாடகத்துல நடிச்சு காட்டனும்’ என்று ஏதாவது வேலை சொன்னால், குழந்தைகள் அந்த வேலையை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 3 | அண்ணாச்சி-பிரியங்காவின் அட்ராசிட்டீஸ்!

Bigg Boss 5 Tamil Day 5 Promo 3 Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அண்ணாச்சி, ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரையும் போல பாவனை செய்து, இமிட்டேட் பண்ணி கல கலப்பை ஏற்படுத்துகிறார். இன்னொரு பக்கம் பிரியங்கா அண்ணாச்சியையே இமிட்டேட் பண்ணி, அனைவரையும் கல கலக்க வைக்கிறார். ஆக மொத்தம் மூன்றாவது புரோமோ முழுக்க முழுக்க சிரிப்பலைகளை விதைக்கிறது. ” ஹைலைட்ஸ் : பிரியங்காவும், அண்ணாச்சியும் ஹவுஸ்குள்ள இருக்குற வரைக்கும் ஹவுஸ் முழுக்க சிரிப்பு கண்டிப்பா நிறைஞ்சு இருக்கும். “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 1 | Promo 2 | நாளைக்கு வீட்ல பெரிய சண்ட இருக்கு!

Bigg Boss 5 Tamil Day 5 Promo 1 And Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐந்தாம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் பவ்னி ரெட்டி தன் கணவனின் மீளா பிரிவிற்கு பிறகு தனது உருக்கமான வாழ்வியலை, ‘ஒரு கதை சொல்லட்டும்மா’ டாஸ்க்கின் கீழ் எடுத்துரைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது புரோமோவில் தாமரை – நமீதாவிற்கு இடையேயான ஏதோ ஒரு பஞ்சாயத்து சண்டையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ” ஹைலைட்ஸ் : நான் அழமாட்டேன் அழமாட்டேன்னு இன்னுக்கு பவ்னி ரெட்டி … Read more