Raja Rani 2 Today Episode Review | 16.09.2021 | Vijaytv

rajarani2.16.09.2021

ராஜா ரணியில் இன்று…. பாஸ்கர் அவரது அம்மா இருவரும் சிவகாமி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் திருமணத்தை மாற்றி வைக்க சொன்னது சந்தியா தான் ஆனால் அது உங்கள் வீட்டில் பேசிக்கொண்டு இருந்ததை வைத்து தான் கூறினேன் என்றார் . சரவணன் பேருந்து சரி ஆனதும் கிளம்பும்போது அவருக்கு தெரிந்தவரிடம் மாட்டிக்கொண்டார். பேருந்தும் கிளம்பி விட்டது. சற்று நேரத்தில் சந்தியாவின் பேருந்து விபத்துக்குள்ளானது. சரவணன் அதை பார்த்து அதிர்ந்து போனார் .. சந்தியாவை தேடுகிறார். இந்த விவரம் சிவகாமி … Read more

Mouna Ragam Today Episode Review | 16.09.2021

mounaragam2.16.09.2021

மௌனராகமில் இன்று…. மல்லிகா அவரது மாமியாரை பல வருடங்கள் கழித்து பார்க்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். அவர்கள் பேசும்போது ஷீலா பார்த்து சந்தேகம் கொள்கிறார். இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ? எதற்கு தனியாக பேச வேண்டும் என்று…. பின் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த தறுணை பிரித்து வேலை இருதாக கூறினார். ஸ்ருதி சக்தியிடம் ஒரு உதவி வெண்டுமாரு கேட்கிறார். என்ன உதவியாக இருக்கும்? அதற்கு சக்தி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 16 .09.2021

tamizhumsaraswathiyum.16.09.2021

தமிழும் சரசுவதியுமில் இன்று…. தமிழின நிலையை தவறாக புரிந்து கொள்ளும் சொக்கு. தன் மூத்த மருமகள் படித்து இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். நமச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சரஸ்வதி. அவர் என்ன பேசினார்? அடுத்த நாள் தமிழிடம் நமச்சி அதை கூறுவார? அப்படி என்ன தான் சரஸ்வதி நமச்சியிடம் கூறினார் ? அதற்கு தமிழ் என்ன முடிவு எடுத்திருப்பார்? இனி சரஸ்வதியின் வாழ்வில் தமிழ் நுழைவாரா?? காணொளியை பார்க்க….

அபிக்கு மூக்கு உடைந்தது! – Kaatrukkenna Veli today episode 15.09.2021 update

Kaatrukkenna Veli Abhi Vennila Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மாறன் மாநில அளவிலான ஓட்ட போட்டிக்கு தேர்வானதை பற்றி சூர்யா பெருமையோடு அறிவிக்கிறார். மாணவர்கள் மகிழ அபியும் ஆனந்தியும் கடுப்பாக அமர்ந்திருக்கிறார்கள். பின்னர், வெண்ணிலா அப்பா சம்பாதித்த பணத்தை விட தனது திறமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை பற்றி அபிக்கு கூறுகிறார். அபி மூக்கு உடைக்கப்பட்டு எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். சௌமியா, மாதவனுடைய நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டு, அவரிடம் கேள்விகள் கேட்கிறார். மாதவன் சமாளிக்க முயற்சி செய்கிறார். … Read more

குழப்பத்தில் கோபி? Bakkiyalakshmi today episode 15.09.2021 update

Baakiyalakshmi Gopi Satish

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் கர்ப்பத்தை மருத்துவர் உறுதி செய்து மாத்திரைகள் வழங்குகிறார். செழியன் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார். அமிர்தாவின் வீடு திரும்பி வந்துவிட எழில் அங்கு சென்று அவர்களை பார்க்கிறார். எழிலிடம் போக்குவரத்து செலவை வலியுறுத்தி வாங்கிக் கொள்ளவேண்டும் என அமிர்தாவின் மாமா கூறுகிறார். பின்னர், ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் கோபி, மயூ ஆசைப்பட்டு கேட்ட சிக்கன் லாலிபாப் வாங்கிக் கொண்டு செல்கிறார். என்ன வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லி கூறுகிறார். ஜெனியின் அப்பா அம்மா … Read more

கலங்கி நிற்கும் குடும்பம் – Pandian Stores today episode 15.09.2021 update

Pandian Stores Lakshmi death family

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லட்சுமி அம்மாவின் மரணத்தை குடும்பமே ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். தனம் மிகவும் தாமதமாக உண்மைநிலையை உணருகிறார், உடைந்து போகிறார். தனத்தின் அம்மா மயங்கிய தனத்தை சரி செய்துவிட்டு, அவரது மகன் ஜகாவிடம் சம்பவத்தை தெரிவிக்கிறார். அவரும் கலங்கிப் போய் வருகிறார். அவரை பார்த்தவுடன் சகோதரர்கள் மேலும் உடைந்து போகிறார்கள். பின்னர் கதிரும் ஜீவாவும் தனியாக வந்து தங்களது கவலைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவைவை சரி செய்ய மீனா வருகிறார். அழும் கயல் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 15.09.2021 | Vijay Television

mounaragam2.15.09.2021

மௌனராகம் இல் இன்று…. கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. சத்யாவும் இன்ப அதிர்ச்சி கொள்கிறார். கார்த்திக்கை ஒரு பாட்டு பாடுமரு கேட்டுகொள்கிறேன் என தருண் கூற. பின் ஒரு பாட்டும் பாடுகிறார் கார்த்திக். அதை தொடர்ந்து சுருதி அங்கு வர மல்லிகா அங்கிருந்து ஒளிந்து கொள்ள வேறு இடம் செல்கிறார் மல்லிகா. பின் மல்லிகாவிடம் பாட்டி பேசவேண்டும் என கூற…. சக்தியும் அழைத்து செல்கிறார் . அடுத்து என்ன ஆகும் ? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 15.09.2021 | Vijaytv

rajarni2.15.09.2021

ராஜா ராணியில் இன்று… சரவணன் சந்தியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இது சந்தியாவுக்கு தெரியவில்லை. Avargl சென்ற பேருந்து பஞ்சர் ஆனதால் அனைவரையும் இரஙக சொல்கிறார்கள். சிவகாமி வீட்டிற்க்கு சந்தியாவின் தோழி அணித்தா வருகிறார். அனைவரும் அவரது வீட்டிற்கே சந்தியா சரவணன் இருவரும் சென்றதாக கூற. அவரும் திரும்ப கிளம்பி விட்டார். பின் பாஸ்கர் மற்றும் அவரது அம்மா வருகிறார்கள். எதற்காக திரும்ப சிவகாமி வீட்டிற்க்கு வர வேண்டும்? என்ன பிரச்சினையாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 15.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.15.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று….. கலா கோதைக்கு ஏற்பட்ட அவமானத்தை சந்திரகலாவிடம் கூறினார். பின் சந்திரகலா கோதையை சந்தித்து பேச வீட்டிற்க்கு வருகிறார். கோதையிடம் நடந்ததை கேட்டு பின் அவரது மகள் திருமணம் நடக்க தேதி குறிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கு கோதை தமிழ் திருமணம் முடியாமல் Karthick திருமணம் ஆகாது என தெளிவாக கூறினார். சந்திரகலா கோபத்துடம் கிளம்பிவிட்டார். தமிழுக்கு தான் ஒரு வரன் வைத்திருப்பதாக கூறினார். அதற்கு கோதை என்ன பதில் சொன்னார்? அடுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

mounaragam2.14.09.2021

மௌனராகம் 2வில் இன்று…. Varun eraadu பண்ணிருக்கும் அனைத்தையும் பார்த்து ஷீலவிற்கு கோவம் வருகிறது. Varun than ஏற்பாடுகளை சத்யா விரும்புவாரா என யோசனையில் உள்ளார். மல்லிகா நடக்கும் அனைத்தையும் மிகுதியில் பார்க்கிறார். கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…