Raja Rani 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

rajarani2.14.9.2021

ராஜா ராணிஇல் இன்று…. சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என ரவி கூறுகிறார். செந்திலிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா. பின் அவரை மண்ணிததாரா செந்தில்?? சரவணன் அடுத்து என்ன செய்தார்? சிவகாமியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 14.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.14.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று… சரஸ்வதி தனக்கு நடந்த நிச்சயத்தை பற்றி தமிழிடம் கூறுகிறார். தமிழ் என்ன சொல்வதென தெரியவில்லை. சொக்கு என் மானம் மரியாதை அனைத்தும் இந்த கல்யாணத்தில் தான் உள்ளதாக கூற, சரஸ்வதியும் அதற்கு கடுப்பட்டு சம்மதிக்கிரார் திருமணத்திற்கு. இதற்கு தமிழின் பதில் என்னவாக இருக்கும்? கலா சந்திரகலாவை எதற்கு பாக்க வேண்டும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க ….

வெண்பாக்கு தெரிந்த ரகசியம்! Barathi Kannamma today episode 13.09.2021 update

Barathi Kannamma Venba finds truth

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எப்பொழுதும் போல் சோபாவில் அமர்ந்து வேணுவும் சௌந்தர்யாவும் புலம்பிக் கொண்டிருக்க, அங்கு பாரதியின் ஹேமாவும் வருகிறார்கள். சௌந்தர்யா தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை பற்றி சமாளிக்கிறார். பாரதி லட்சுமிக்கும் சேர்த்து துணி வாங்கி வந்து இருப்பதை பார்த்து மகிழ்கிறார்கள். பாரதி எரிச்சலில் கிளம்புகிறார். வெண்பா துளசியைப் பற்றி யோசித்து சௌந்தர்யாவும் துளசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர், அவர் துளசியின் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு கண்ணம்மாவும் துளசியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். … Read more

பெரியம்மாவை எதிர்க்கும் சூர்யா? Kaatrukkenna Veli today episode 13.09.2021 update

Kaatrukenna Veli Surya Anandhi

காற்றுக்கென்ன வேலியில் இன்று சூர்யாவும் வெண்ணிலாவும் மேலும் வாக்குவாதம் செய்கிறார்கள். சூர்யா “இனி என்னிடம் பேசாதே” என கூற, வெண்ணிலாவும், சூர்யா வந்து பேசும் வரை பேசமாட்டேன் என கூறுகிறார். மகாதேவனிடம் சாரதா தான் சென்னைக்கு வந்து சூர்யாவின் அருகிலேயே இருக்கப் போவதாக கூறுகிறார். மகாதேவன் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். மீனாட்சி வீட்டில் அனைவரிடமும் வெண்ணிலா ஒரு பெரிய ஆபத்தாக உருவாகலாம் என தோன்றுகிறது என கூறுகிறார். வெண்ணிலாவும் சூர்யாவும் தங்களது சண்டையை தொடர்கிறார்கள். இருவரும் … Read more

ராதிகா மனதில் சந்தேகம்? Baakiyalakshmi today episode 13.09.2021 update

Baakiyalakshmi Radhika Reshma

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனிக்கு ஆறுதல் கூறி கஞ்சி வைத்துவிட்டு பாக்யா உணவு வழங்க கிளம்புகிறார். ராதிகா புது சேலைக்கு ஜாக்கெட் தைக்க டெய்லரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வியும் பாக்கியாவும் அந்த சேலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்யா தனது சேலையின் புகைப்படத்தை காட்ட, ராதிகா மனதில் சிறிதளவு சந்தேகம் வருகிறது. பின்னர், செல்வி ஒருவேளை ராதிகாதான் கோபியுடன் வந்த பெண்ணாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்.இதைக் கேட்டு பாக்கியா மிகவும் கோபமாகி செல்வியை … Read more

கதிரின் கெட்ட கனவு பலிக்குமா? – Pandian Stores today episode 13 September 2021 update

Pandian Stores Kathir Mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, தனத்திடம் லட்சுமிஅம்மா மனம் விட்டு பேசுகிறார். எந்த அளவிற்கு அவர் கண்ணனை பிரிந்து விடுகிறார் என்பது தெரிகிறது. குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பற்றி மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் தன்னுடைய தங்கச்சங்கிலியை மற்றும் வளையல்களை தனம் தான் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தனத்தின் குழந்தைக்கு பாண்டியன் என அவரது கணவர் பெயரையே வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். அவர் பேசுவது அனைத்தும் தனத்துக்கு வித்தியாசமாக இருக்கிறது. பின்னர், இதை … Read more

Survivor Tamil Grand Launch episode 1 contestants, recap & rules explained | Zee Tamil

survivor tamil launch

Survivor Tamil is the Indian – Tamil version of international reality show franchise Survivor which is telecasted in Zee Tamil channel. The show format splits 16 contestants who are left as castaways in Zanzibar Islands, Africa into tribes (Kaadargal & Vedargal) and the sole survivor wins 1 crore rupees as ultimate reward. Action King Arjun … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Mounaragam2. 13.09.2021

மௌனராகமில் இன்று…. வருண் தன் அப்பாவிடம் கார்த்திக்கை சத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க அனுமதி கேட்கிறார். மனோகரும் சரி என கூற ஷீலா அதை மறுக்கிறார். பின் சத்யவிற்கு பெரிசு ஒன்று மனோகர் கொடுத்து மகிழ்கிறார். தருண் மற்றும் ஷீலா விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு செய்திருக்கும் அலங்காரம் சாப்பாடு அனைத்தையும் ஷீலா பார்த்து கோவம்கொள்கிறார். அடுத்து என்ன செய்வார்? காணொளியை பார்க்க..

Raja Rani 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Rajarani2.13.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா வீட்டில் அனைவரையும் கும்பிட்டு நான் கிளம்புகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார். சரவணன் ஆட்டோ பிடித்து வருகிறார். இருவரும் ஆட்டோவில் கிளம்ப, ரவி சிவகாமி மீது கோவம்கொள்கிறார். இருவரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இப்போதாவது சரவணன் தன் காதலை சொல்லியிருப்பாரா? சந்தியா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum13.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று … தமிழ் தனது காதலை சரஸ்வதியி்டம் கூறுகிறார். சரஸ்வதியிடம் தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை பற்றியும் அது தானாகவே நின்றதை பற்றியும் விவரிக்கிறார். சரஸ்வதி இதை அனைத்தையும் கேட்டு சந்தோஷப் படுவார் என எண்ணிய தமிழுக்கு ஒரு அதிற்சி. அப்படி சரஸ்வதி என்ன கூறினார். எதற்காக தமிழ் அதிற்சI அடைந்தார் ? காணொளியை பார்க்க …