Pandian Stores today episode 08.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கண்ணனுக்கு வேலை தருமாறு ஜனார்த்தனனிடம் கதிர் கேட்க அவர் அதை மறுத்து விடுகிறார். பின்னர், ஜீவா மீனாவிடம் கண்ணனுக்கு உதவுமாறு கேட்கிறார். மீனாவும் தன் அப்பா ஜனார்த்தனனுக்கு போனில் அழைத்து பேசுகிறார். கண்ணன் தவறு செய்தால் அதற்கு ஜீவாவே பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதியோடு ஜனார்த்தனன் கண்ணனுக்கு வேலை தர சம்மதிக்கிறார். கண்ணன் வேலை செய்யப் போவதை எண்ணியும், அவர் கல்லூரிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை எண்ணியும் தனம் வருத்தப்படுகிறார். பின்னர், … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 08.09.2021 | Vijaytelevision

வருண் சத்யாவின் பிறந்தநாளை கொண்டாட நினைக்கிறார். சத்யவின் அம்மாவிடம் சத்யவிற்கு என்ன புடிக்கும் என கேட்டு தெரிந்துகொள்கிறார். ஷீலா அதனை தடுக்க பார்க்கிறார். வருண் தருணிடம் ஒரு உதவி கேட்கிறார். அது என்ன உதவி? அதற்க்கு தருண் என்ன பதில் சொல்வார்? வருனின் ஆசை நிறைவேறுமா? சத்யாவின் மனநிலை என்னவாக இருக்கும்? மல்லிகா என்ன நினைப்பார்? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 08.09.2021 | Vijaytelevision

சரவணன் சந்தியாவின் பையில் உள்ள விவாகரத்து பத்திரதை பார்க்கிறார். சந்தியா அதை மறைக்க பார்க்கிறார். மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி பரபரப்பு. சந்தியா பார்வதியின் திருமணத்தை படிப்பு முடியும் வரை தள்ளி போகும்படி கேட்டுக்கொள்கிறார் சிவகாமியிடம். அதற்க்கு சிவகாமியின் பதில் என்ன? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

Tamizhum Saraswathiyum Today Episode Review | 08.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரஸ்வதியுமில் இன்று… கோதை நிச்சயப்பட்டு எடுப்பாதற்க்கு தாய் மாமன் வீட்டை அழைக்கிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் யாரும் நம்பவில்லை பாட்டியை தவிர.. கலா சந்திரகலாவை சந்தித்து பேச வந்துள்ளார். கலாவின் நோக்கம் என்ன? சந்திராகலாவிடம் என்ன பேச வந்துள்ளார்?? காணொளியை பார்க்க…

Kaatrukkenna Veli today episode 07.09.2021 update

காற்றுக்கென்ன வேலி இன்றைய சீரியல் எபிசோடில், வெண்ணிலா தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறார். அப்பொழுது, சூர்யா இன்று வகுப்புக்கு வர மாட்டார் எனவும் அவருக்கு நிச்சயதார்த்தம் எனவும் அபியின் நண்பர் கூறுகிறார். இதைக்கேட்டு வெண்ணிலா மேலும் உடைந்து போகிறார். சூர்யாவின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு நேரம் நெருங்கிவிட்டது. மணப்பெண்ணின் வீட்டார் வந்து விடுகிறார்கள். சூர்யா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அனைவரும் கூச்சம் என தவறாக எண்ணுகிறார்கள். பெண்ணின் வீட்டார் சாரதாவை பற்றி கேட்க அவர் வரமாட்டார் என கூறுகிறார்கள். பின்னர், … Read more

Barathi Kannamma today episode 07.09.2021 update

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், கண்ணம்மா கேட்ட கேள்விகளுக்கு மாறி மாறி பொய்களை சௌந்தர்யா கூறுகிறார். ஹேமா ஆதரவற்ற குழந்தைதான் என அடித்துக் கூறுகிறார். கண்ணம்மாவுக்கு சந்தேகம் இன்னும் தெளியவில்லை, ஆனாலும் சௌந்தர்யா இடத்தை காலி செய்கிறார். பின்னர், வெண்பா அவமானத்தில் வீட்டுக்கு போவதாக சொல்ல அஞ்சலியும் பாரதியும் சேர்ந்து அவரை இருக்குமாறு கூறுகிறார்கள். அஞ்சலியை அகிளனும் சௌந்தர்யாவும் வெண்பாவை பற்றிய உண்மையை உடைத்தற்கு பாராட்டி, நன்றி கூறுகிறார்கள். முதலில் லட்சுமியிடம் கோபப்படும் பாரதி, பின்னர் … Read more

Baakiyalakshmi today episode 07.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்யாவின் நடனத்தைப் பார்த்து கோபி அசந்து போகிறார். கோபியின் பாராட்டை கேட்டதும் பாக்யா மகிழ்ச்சி அடைகிறார். காலையில், எழில் அனைவரிடமும் தன் அம்மா ஆடிய நடனத்தை பற்றி கூற, ஈஸ்வரி இப்பொழுதும் கிண்டல் செய்கிறார். இனியாவும் பாக்கியாவும் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கு இனியாவின் நண்பர்கள் அவர்களது அம்மாக்களை அறிமுகப்படுத்த, அந்த அம்மாக்களும் தங்களது திறமைகளைப் பற்றி கூறுகிறார்கள். நடைபெறும் போட்டியைப் பற்றி அறிந்த பாக்யா சற்றே பயப்படுகிறார். இனியாவும் தனது அம்மாவை … Read more

Naam Iruvar Namakku Iruvar 07.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மாயனும் கத்தியும் முதல் நாள் வேலைக்கு சென்று திரும்புகிறார்கள். அவர்களது கை காய்ச்சி கிடப்பதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியாகிறது. அப்பொழுதும், சரண்யா குத்திக் காட்டுவது போல் பேசுகிறார். நாச்சியார் சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் மாயனுக்கு ஊட்டியும் விடுகிறார். பின்னர், அசதியில் தூங்கும் மாயனுக்கு மகா நெகிழ்ச்சியோடு மருந்து தடவி விடுகிறார் காலையில் மகா தான் மருந்து தடவினார் என மாயனும் கண்டுபிடிக்கிறார். கடைசியாக மாயனும் கத்தியும் வீட்டில் இல்லாதபொழுது … Read more

Pandian Stores today episode 07.09.2021 update

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, இன்னும் முழுதாக உடல்நலம் தேராத லட்சுமி அம்மா கதிர் மற்றும் முல்லையிடம் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு விரும்பி கேட்டுக் கொள்கிறார் அவர்களும் வெட்கப்பட்டு ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர், யோசனையாய் இருக்கும் கண்ணன், ஐஸ்வர்யாவை கல்லூரிக்கு செல்லுமாறு கோபமாக கூறிவிட்டு வேலைதேடி கிளம்புகிறார். பல இடங்களில் வேலை தேடிக் கிடைக்காத போதிலும், ஒரு உணவகத்தில் அவர் வேலை தேடுவதை கதிர் பார்த்து மனமுடைந்து போகிறார். பின்னர் ஜீவாவிடம் இந்த விஷயத்தை கூற இருவரும் … Read more

Raja Rani 2 Today Episode Review Promo | 07.09.2021 | Vijay Television

ராஜா ராணியில் இன்று… சரவணனிடம் அவர் அப்பா சந்தியாவின் நிலையை எடுத்து கூறுகிறார். சரவணன் எதையும் கேட்பதாக இல்லை. சந்தாயாவை வீட்டை விட்டு அனுப்புவாதிலே குறியாக இருக்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியாவை நேராக பார்த்து கேட்பாரா? நிச்சயம் நல்லபடியாக முடியுமா? காணொளியை பார்க்க…