Kaatrukkenna Veli today episode 30.08.2021 review
காற்றுக்கென்ன வேலி யில் இன்று கோபத்தில் சூர்யாவும் குழப்பத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள். சூர்யாவின் திருமணம் நடக்குமா?
TV serials, shows & news
காற்றுக்கென்ன வேலி யில் இன்று கோபத்தில் சூர்யாவும் குழப்பத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள். சூர்யாவின் திருமணம் நடக்குமா?
மௌனராகம் 2வில் இன்று… மல்லிகா கார்த்திக்கிடம் தான் வாழ்விலோ சக்தியின் வாழ்விலோ இனி எப்போதும் வரவேண்டாம் என கூறுகிறார். கார்த்திக் தான் நிலையை கூறுகிறார். மல்லிகா எதையும் கேட்க விருப்பம் இல்லை. தருண் மல்லிகாவை சந்திகிறார். தான் அண்ணனின் திருமணம் எப்படி நடந்தது சத்யா எதனால் திருமணத்திற்கு சத்யா சம்மதித்தார். அடுத்து என்னவாகும்?? காணொளியை பார்க்க…..
ராஜாராணியில் இன்று பார்வதி சந்தியாவிடம் தான் நன்றியை கூறுகிறார். சந்தியா சரவனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். சரவணன் வரும் வழி அனைத்தும் சந்தியாவின் உருவமாகவே உள்ளது. சரவணன் வீட்டிற்கு வந்ததும் சந்தியா அவரிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் சரவணானோ எப்போதும் போலாம் விலகி செல்கிறார். அடுத்து என்ன ஆகும் காணொளியை பார்க்க…
தமிழழும் சரஸ்வதியுமில் இன்று… சரஸ்வதியின் பிரச்சனையை அவர் தோழியின் மூலம் தெரிய வருகிறதுது தமிழுக்கு. அதனால் சரஸ்வதிக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று எண்ணி அந்த தொந்தரவு கொடுத்த நபரை கண்டுபிடித்து சரஸ்வதி வீட்டிற்கு கூட்டி வருகிறார். அவனும் நடந்த அனைத்தையும் உண்மையை கூறுகிறார். பின் தமிழ் சரஸ்வதியின் நிலையை சொக்குவிற்கு எடுத்துறைக்கிறார். அடுத்து என்னவாகும்? இந்த காணொளியைப்பார்க்க…
பாரதி கண்ணம்மாவில் இன்று லட்சுமியை பற்றிய உண்மை உடைந்தது. பரபரப்பான 30.08.2021 ரிவியூ
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அதிர்ச்சிதரும் வழியில் ராதிகா மற்றும் பாக்யா இருவரும் ஒரே சமயத்தில் அலுவலகத்தில் இருக்கிறார்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கண்ணனுக்கு நெகிழ்ச்சியும் குடும்பத்துக்கு அதிர்ச்சியும் கிடைக்கிறது
பாரதிகண்ணம்மா சீரியல் இன்று சௌந்தர்யா மிகவும் பயப்பட கண்ணம்மா பாரதியுடன் வாக்குவாதம் செய்கிறார்
Pandian Stores promo shows an unconscious Lakshmi which brings to the question will she survive.
தமிழும் சரஸ்வதியும் தொலைபேசி உரையாகிடல்கள் ஆரம்பமாகிறது. சந்திரக்கலா கொதையின் குடும்பத்தின் நிலையை மாற்ற சதி ஆரம்பிகிறார். கோதை தமிழுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யஉள்ளார். தமிழ் மனம் சரஸ்வதியை தேடுமா? காணொளியை பார்க்க…