Mouna Ragam 2 Shocking Promo | 30 August To 3rd September | Vijay Television

சக்தியின் திருமணத்தை பற்றி அறிந்த மல்லிகா வீட்டை விட்டு தனது சொந்து ஊருக்கு கிளம்புகிறார். சக்தியும் போராடி பார்த்தர் மல்லிகா மனம் இரங்கவில்லை. மல்லிகா சென்ற வண்டியும் கார்த்திக் வண்டியும் ஒரு சிறு விபத்திற்கு உள்ளாகிறது. அதான் மூலம் மல்லிகாவி கார்த்திக் காண நேர்கிறது. கார்த்திக் தாம் அலைந்து திருந்த கதையை கூறுகிறார். மல்லிகா ஏதும் கேட்கும் நிலையில் இல்லை.. அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….

Raja Rani 2 Shocking Promo Video | vijay Tv Serial Review

சந்தியா மற்றும் சரவணனின் பகுதிகள் வெகுவாக இல்லாத காரணத்தால் இந்த வாரம் முழுவதும் ராஜா ராணியில் பெரிய வரவேற்பு இல்ல மக்கள் மத்தியில். சரவணன் இல்லாத நேரத்தை ஈடு செய்வதற்காகவே பார்வதியின் புது காதலன் வழி தொல்லைகள், அர்ச்சனாவின் சதிச்செயல்கள் என கதை இழுக்க பட்டது. விலைவாக TRP யும் குறைந்தது. இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும்? காணொளியை பார்க்க..

Baakiyalakshmi today episode review – 27.08.2021

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்கியா தன் உணவு டெலிவரி வேலையை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக கூறுகிறார். எழிலோ அமிர்தாவை பிரிந்து வாடுகிறார். ஜெனிக்கு செழியன் புது வேலை கண்டுபிடித்து விட, ஜெனி பாக்கியா தான் தான் தனக்கு ஒரு உத்வேகம் அளிப்பதாக கூறி அவரிடம் நன்றி கூறுகிறார். இனியா அவர் அம்மாவின் நிலைகண்டு மனம் வருந்துகிறார். தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கோபியை பார்க்க ராதிகா அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 27.08.2021 | Vijay Tv

தமிழும் சரஸ்வதியும் தொலைபேசியில் பேச ஆரம்பிக்கிறார்கள். சரஸ்வதியை அவளது தம்பியின் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள அவளது அப்பா அனுமதி தரவில்லை. அதனால் தான் வீட்டிலே இருப்பதாக கூறுகிறார். சந்திரக்கலா கோதையை பார்த்து கோபக்கொள்கிறார். கார்த்திக் வாசுந்தரா திருமணம் முடிந்ததும் அந்த குடும்பத்தின் நிலையை மாற்றுவதாக கூறுகிறார். அந்த நிலை மாறுமா? வீட்டில் தனியாக இருந்த சரவதியின் நிலை என்ன?? கீலுள்ள காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review Promo | 27.08.2021 | Vijay Tv Serials

மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் ஒரு விபத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். மல்லிகாவில் அண்ணன் கார்த்திக்கை பார்ப்ப வற்புறுத்திகிறார். மல்லிகாவும் கார்த்தியும் பழைய நினைவுகளை பேசுகிறார்கள். மல்லிகாவை விவீட்டிற்கு அழைக்கிறார் கார்த்திக். மல்லிகாவிற்கு அதில் விருப்பம் இல்லை. அவரை ப்பார்த்ததே தன்னுடைய துர்அதிரஷ்டம் என நினைக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? காணொளியை பார்க்க…..

Raja Rani 2 Today Episode Review Promo | 27.08.2021 | Vijay Tv Serials

ராஜா ராணியில் இன்று… பார்வதி விக்கியை ஏமாற்றி அவனிடம் உள்ள புகைப்படங்களை எடுப்பதாரதுக்கு தனியாக வீட்டுக்குள்ளே செல்கிறார். சந்தியா வெளியில் இருந்து தொலைபேசி அழைப்பிற்கு காத்திருக்கிறார். சமயம் பார்த்து காலத்திலும் இருங்குகிறார். அடுத்து என்னவாகும்? பார்வதி காப்பாற்றப்படுவாரா?