காற்றுக்கென்ன வேலி இன்று 23.08.2021
Kaatrukkenna Veli today episode review | 23rd August 2021 | Vijay Television
TV serials, shows & news
Kaatrukkenna Veli today episode review | 23rd August 2021 | Vijay Television
Baakiyalakshmi today episode 23rd August 2021 review | Vijay Television
Naam iruvar Namakku iruvar today episode 23 August 2021 review | Vijay Television
Pandian Stores today episode review – 23rd August 2021 | Vijay Television
இன்று பாரதிகண்ணம்மா வில் லட்சுமி பாரதி திட்டிவிட்டார் என்று வருத்தமாக அமர்ந்திருக்க சௌந்தர்யா சரி செய்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பார்வை செய்கிறார் அங்கே கண்ணம்மா லக்ஷ்மி வந்துவிட்டாரா என்று எட்டி எட்டிப் பார்க்கிறார். ஹேமாவிடம் பாரதி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் கண்ணம்மாவிடம் லட்சுமியின் அம்மா அப்பா வந்தால் மட்டுமே அவளை அனுப்புவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டு கிளம்புகிறார். கண்ணம்மாவின் அப்பா தாத்தா என்று லட்சுமியிடம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மல்லிகா ஊருக்கு கிளம்பி இருக்கிறார். சத்யா வருனிடம் நடந்ததை கூறுகிறாள்.
பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.
சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.
பாக்கியலட்சுமி சீரியலில் பல நாளாக இப்பொழுது சிலுக்குவார் அப்பொழுது சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோபி இப்பொழுது ராதிகா வீட்டில் சிக்கிவிட்டாரா என ரசிகர்கள் கேட்கிறார்கள். இதற்கு காரணம் வைரலாகி வரும் ஒரு வீடியோதான். அதையும் அதனுடைய விளக்கத்தையும் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் தம்பி மாறன் வந்ததில் இருந்து புதுப்புது திருப்பங்கள் வருகின்றது. இதில் புதிதாக வரப்போகும் திருப்பத்தை கீழே வீடியோவில் பாருங்கள்.