Mahanadhi Serial Today Episode | 11.07.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, நிவினின் அப்பா மற்றும் அம்மா இருவரும் பசுபதி வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்களோடு நிவின் கூட வர வேண்டும் என்று கூறினார்கள். ராகினி வந்து இருக்கிறாள், போய் பார்த்து வரலாம் என்று கூறினார். ஆனால் நிவின் தனக்கு முக்யமான வேலை இருக்கிறது என்று கூறி வெளியே கிளம்பினார். ஜெயா கோவத்தில் கத்தினார். பின் பசுபதி வீட்டுக்கு சென்றார்கள். அங்கு சென்று அனைவரையும் பார்த்து பேசி நலம் விசாரித்தார்கள். ராகினியை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யலாமா … Read more