Tamizhum Saraswathiyum Today Episode | 25.04.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் நமச்சியை தேடி அலைந்தார். எதாவது ஒரு கடையில் சரக்கு வாங்க சென்று இருப்பான் என்று தேடினார். ஆனால் இங்கு தேடியும் கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் நமச்சி தமிழை தேடி வந்தார். தமிழும் நமச்சியிடம் தனது வருத்தத்தை கூறினார். பின் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு தமிழ் சரஸ்வதியிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை. அதே போல் சரஸ்வதியும் இவர் முகத்தை பார்க்கவே இல்லை. இருவருமே நேரடியாக பேசிக்கொள்ளாமல் ஜாடையாக … Read more