Raja Rani 2 Today Episode | 22.02.2023 | Vijaytv

Raja Rani 2. 22.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி எப்போதும் போல வீட்டில் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். அதே போல் வீட்டில் அனைவருமே விரதம் இருந்து சாப்பிடாமல் தான் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். சந்தியா வேலைக்கு சென்றாலும் கண்டிப்பாக இதை கடை பிடிக்க வேண்டும் என்று கூறினார். அவரும் கண்டிப்பாக இருப்பேன் என்று கூறினார். ஜெஸ்ஸி கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் சமையல் வேலை முழுதும் அர்ச்சனா தலையில் விழுந்தது. பின் சந்தியா தனது குழுவுடன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை அசிங்கப்படுத்தி பேசியதை சந்தோசமாக அர்ஜுனுக்கு அழைத்து கூறினார்கள் அவரது குடும்பத்தார்கள். அதை கேட்டதும் இந்த மாதிரி வீட்டில் குடைச்சல் கொடுத்தால் கண்டிப்பாக தமிழால் சரியாக வேலை செய்ய முடியாது என்று கூறினார். அதே போல் தமிழையும் அசிங்க படுத்த வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டார். தமிழ் கம்பேனியில் ஒருவனை அவரிடம் வேறு யாரோ சொன்னதை போல் பேசி அர்ஜுன் சொன்னதை செய்தார். அதாவது தமிழ் இந்த மெஷின் கூடவே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 21.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மீது இருந்த அந்த சந்தேகம் தீர்ந்தது பிரியாவுக்கு. ஆனால் அவர் போன முறை ஒரு தவறான இடத்திற்கு சென்றதை சொல்லி மீண்டும் ஜீவா மீது கோவம் கொண்டார் பிரியா. ஆனால் ஜீவா தான் வேண்டும் என்று அங்கு போகவில்லை, அது ஒரு நபர் அங்கு மாட்டிக்கொண்டார், அவரை காப்பாற்ற போய் தான் மாட்டிக்கொண்டதாக கூறினார். ஆனால் அதை பிரியா நம்பவில்லை. ஆனால் ஜீவா அங்கு அவரது தங்கை சக்திக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.03.2023 | Vijaytv

Mouna Ragam 2. 21.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தனக்கு பாட்டு கச்சேரி நடத்துவதில் ஆர்வமாக இருந்தார். மல்லிகா இப்படி எல்லாம் செய்யவும் தான் கார்த்திக் அவரை விரும்புவதாக நினைத்தார். ஆனால் கார்த்திக் இது போன்ற காரியத்தை செய்து என் மானத்தை வாங்காதே என்று கூறினார். ஆனால் காதம்பரி பிடிவாதமாக இருந்தார். சக்தியை பார்த்தாலே எரிச்சல் அடைந்தார் கஸ்தூரி. சக்தி தன்னல் முடிந்த வரை கஸ்தூரியை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. … Read more

Raja Rani 2 Today Episode | 21.02.2023 | Vijaytv

Raja Rani 2. 21.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். சிவகாமி அம்மா சஷ்டிக்காக வீட்டை துடைத்துக்கொண்டு இருந்தார். அதை கவனிக்காமல் சந்தியா உள்ளே ஃபோன் பேசிக்கொண்டு வந்தார். அதுவும் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்து வந்து உள்ளர். இதை கேட்ட சிவகாமி உடனே அவரை திட்ட ஆரம்பித்தார். உடனே பொய் குளித்து விட்டு மீண்டும் வீட்டை துடைக்க வேண்டும் என்று கூறினார். அதையும் சந்தியா செய்தார். பின் அவருக்கு கொடுக்கப்பட்ட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஆசை ஆசையாக ராகினிக்கு அவருக்கு பிடித்த இனிப்பு செய்து கொடுத்தார். ஆனால் அதை அவர் ஊட்டி விட கூடாது என்று பார்வதி தடுத்தார். மேலும் இது எங்கள் வீட்டு வாரிசு, சரஸ்வதி செய்து கொடுத்தல் எதாவது தோஷம் வந்து விடும் என்று மறைமுகமாக கூறினார். ஆனால் கோதை மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் அது அனைத்துமே ஒரு மூட நம்பிக்கைதான் என்று கூறி சரஸ்வதியை ஊட்ட வைத்தார். அடுத்த நாளும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 20.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா, கோவிலுக்கு ஜீவாவை வரவைத்து காத்திருக்க வைத்தார். அதே நேரம் காயத்ரியை அதே கோவிலுக்கு வருமாறு கூறினார். ஜீவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை எதற்கு இங்கு கூட்டி வந்தார் என்று குழம்பினார். கொஞ்ச நேரத்தில் அங்கு காயத்ரி வருவதை பார்த்து மேலும் குழம்பினார். இருவருமே எதற்காக பிரியா அழைத்தார் என்று தெரியாமல் இருந்தார்கள். பின் ஜீவா காயத்ரியை தான் காதலிக்கிறார், அதனால் உங்கள் வாழ்க்கையில் இனி மன குறுக்கே இருக்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 20.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஷாலினி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு ஒன்றாக திரும்பினார்கள். அப்போது தனக்கு வேலை கிடைப்பது என்பது ரொம்ப முக்கியாமன விஷயம் என்று கூறினார் ஷாலினி. பின் அவரது குடும்ப நிலவரம், அவரது வீட்டில் இது வரை என்ன நடந்தது, குடும்ப சூழ்நிலை என்று அனைத்தையும் தருண் இடம் கூறினார். இதனால் ஷாலினி மேல் மேலும் பாசம் அதிகரித்தது தருணுக்கு. பின் வீட்டுக்கு திரும்பியதும் இவர்கள் பேசி சிரித்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிசோதனை செய்த பின் டாக்டர் கண்டிப்பாக அவருக்கு நல்ல செய்தி சொல்ல போகிறார் என்று நினைத்து சந்தோசமாக இருந்தார். ஆனால் அதற்கு மாறாக டாக்டர் இது வெறும் பித்த வாந்தி, நல்ல சத்துள்ள ஆகாரமாக சாப்பிட வேண்டும் என்று கூறினார். இதை கேற்தும் மனம் உடைந்து போனார் சரஸ்வதி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். பின் வீட்டுக்கு கிளம்பலாம் என்று கிளம்பும் நேரம் ராகினி மயக்கம் அடைந்தார். வீட்டில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 17.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவை தன் வீட்டுக்கு அழைத்து வர கோதை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து வந்தார் சந்திரகலா. வீட்டில் அனைவருமே நல்ல நேரத்தில் கிளம்பட்டும் என்று கூறினார்கள். ஆனால் வசுந்தரா தனக்கு இந்த வீட்டில் இருப்பதை தான் விரும்புவதாக கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு சென்றால் வேலை வேலை என்று சொல்லி இருவரும் வெளியே சென்று விடுவார்கள் அதனால் அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். சந்திரகலா என்ன என்னவோ … Read more