Bigg Boss Tamil | Season 6 | ‘இந்த வார எலிமினேசனில் வெளியேற இருக்கிறார் ரக்‌ஷிதா’

Bigg Boss Tamil Season 6 This Week Rachitha Eliminated From House

பிக்பாஸ் பாஸ் தமிழ் சீசன் 6-யின் இந்த வார எலிமினேசனில் ரக்‌ஷிதா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடைசி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. டிக்கெட் டு பினாலேவை அமுதவாணன் வென்று இருக்கிறார். இது போக இந்த வார நாமினேசனில் அசீம் தவிர அனைவரும் இருக்கும் நிலையில் குறைந்த ஓட்டுகளை பெற்று ரக்‌ஷிதா ஹவுஸ்சை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தி ரியல் மிக்சர் இஸ் … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 06.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அம்மாவிடம் இது வரை நடந்த நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார். கஸ்தூரி என்னதான் சிரித்து பேசினாலும் சக்தியின் பேச்சு எடுதாலோ, சக்தியை பார்த்தாலோ அவர் ஒதுக்கி வைப்பது போல் நடந்து கொண்டார். இதை கவனித்த வருண், சக்தியிடம் இதை பற்றி பேசினார். ஆனால் சக்தி அதெல்லாம் போக போக சரி ஆகி விடும் என்று நம்பிக்கையாக கூறினார். ஆனால் வருண் மனதில் ஸ்ருதி மீது ஒரு சந்தேகத்தில் … Read more

Raja Rani 2 Today Episode | 06.01.2023 | Vijaytv

Raja Rani 2. 06.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் லோக்கல் டிவியில் அல்வா கிண்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பது போல் மக்களை தன் பக்கம் உள்ள நியாயத்தையும், பரந்தாமன் இந்த சங்கத்து தேர்தலில் வெற்றி பெற என்ன என்ன செய்கிறார் என்றும் கலந்து பேசினார். இது வீட்டில் இருக்கும் பெண் அனைவருமே பார்த்து அவர்களது வீட்டுக்காரர்கள் பறந்தாமனால் தன் தண்ணி அடுத்து கூத்து அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். இதனால் மக்கள் மனதில் சரவணன் பெயர் நின்றது. மேலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தான் இந்த கம்பேனியை அப்பா அம்மா அண்ணன் என்று யாரிடமும் சொல்லாமல் தனி ஆளாக வாங்குவதால் குற்ற உணர்ச்சியில் இருந்தார். இதனால் வீட்டுக்கு வருவதை கூட யாரையும் பார்க்க கூடாது என்று அனைவரும் படுத்த பின்னே வந்தார். வசுந்தராவிடம் மட்டும் தனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்று கூறினார். பின் அவரிடம் இந்த முடிவு தான் எடுத்து இருக்கிறேன். இதற்கு. உன் அம்மா தான் பணம் கொடுத்து உதவுகிறார் என்று … Read more

Bigg Boss Tamil | Season 6 | Day 89 | ’பூமர் அங்கிள் கீரிடத்தை விக்ரமனுக்கு வழங்கிய ஹவுஸ்மேட்ஸ்’

Bigg Boss Tamil Season 6 Day 89 Bommer Uncle Crown To Vikraman

பிக்பாஸ் 6 தமிழின் 89 ஆவது நாளில், கிரிட்டிக்ஸ் அவார்டு என்ற நிகழ்வில் விக்ரமனுக்கு பூமர் அங்கிள் பட்டத்தை வழங்கி இருக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ். பிக்பாஸ் தமிழ் ஆறாவது சீசன் முடிவை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், கிரிட்டிக்ஸ் அவார்டு என்றதொரு மேடையை அமர்த்தி கலகத்தை துவங்கி இருக்கிறார் பிக்பாஸ். முக்கியமாக ‘பூமர் அங்கிள்’ என்றதொரு கீரிடத்தை விக்ரமனுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுப்பது போல புரோமோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்து இருக்கிறது. “ வீட்டார்கள் அனைவரும் பொதுவாகவே அசீமை … Read more

Bigg Boss Tamil | Season 6 | Day 88 | Promo 2 | ‘Safe Game என்று மற்றவர்களை சாடி விட்டு ரக்சிதாவுடனே இணையும் ஷிவின்’

Bigg Boss Tamil Season 6 Day 88 Promo 2 Is Out

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் 88 ஆவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாரையும் Safe Game Safe Game என்று சாடி குறை கூறி விட்டு, தற்போது ஷிவின் நேருக்கு நேரானா இருவர்கள் போட்டியில் Safe ஆக ரக்‌ஷிதாவை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார் எனில் இதுவும் Safe கேம் தானே. ஊருக்கு ஒரு நியாயம் தனக்கும் ஒரு நியாயம் என்றே ஷிவின் தற்போதெல்லாம் செயல்படுகிறார். ” அசீம் ஷிவினுடன் … Read more

Bigg Boss Tamil | Season 6 | Day 88 | Promo 1 | ‘அடுத்த டாஸ்க்ல வச்சி செய்வேன் உங்கள, சபதம் எடுத்த அசீம்’

Bigg Boss Tamil Season 6 Promo 1 Azeem Vs Shivin And Rakshitha

பிக்பாஸ் தமிழின் 88 ஆவது நாளிற்குரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சைக்கிள் டாஸ்க்கில் நன்றாக விளையாடி இரண்டாவது இடத்தில் இருந்த அசீம், ஷிவின் விரித்த வலையில் சிக்கி கதிரவனுக்கு அடுத்ததாக இரண்டாவது ஆளாக டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆனார். இதனால் கடுப்பாகிய அசீம், அடுத்த டாஸ்க்ல உங்களை வச்சு செய்வேன் ஷிவின்,ரக்‌ஷிதா என சபதம் எடுத்து இருக்கிறார். பொதுவாக 3 பேர் இருந்தால் ஓட்டும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ள சரியாக இருக்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதை வீட்டில் வைத்து ராகினிக்கு தங்க நகை கொடுத்தார். அதன் விலை 4 லட்சம் என்று தெரிந்ததும் அர்ஜுனின் அக்கா உடனே அதை வாங்கி பார்த்து அதை ராகினி கழுத்தில் மாட்டி விட்டார். மேலும் இன்று இரவு அனைவரும் ரெசார்ட் ஒன்றிற்கு சென்று வரலாம் என்று அழைத்தார். கோதைக்கு நடக்கும் எதுவுமே சரியாக படவில்லை. ஆனால் அதற்குள் அர்ஜுனின் அக்கா மாமா இருவரும் தயார் ஆக வேண்டும் என்று பேச … Read more

Raja Rani 2 Today Episode | 04.01.2023 | Vijaytv

Raja Rani 2. 04.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சுற்றி எதோ ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று யோசித்தார். சரவணன் இடம் அதை கூறவும் செய்தார். தனக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று கூறினார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் உண்மையை பேசுகிறார், யார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறினார். ஆனால் சரவணன், பதட்டம் இல்லாமல் பொறுமையாக யோசிக்க வலியுறுத்தினார். பின் சிவகாமி, ரவி என்று அனைவரும் சந்தியாவிடம் பேசி மகிழ்ந்தார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 04.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன் அப்பா விஸ்வநாதன் மீது கோவத்தில் இருந்தார். அவரை பார்த்து கத்தி தீர்த்தார். இது வரை என்ன செய்தீர்கள், என் வாழ்க்கையை சரி செய்தீர்களா? கார்த்திக் மல்லிகாவை பிரித்து என்னை வாழ வைத்தீர்களா? சக்தியை கொலை செய்வேன் என்று சொல்லி அதையாவது செய்து முடித்தீங்களா? இல்லை வருண் கதையை தான் முடிச்சீங்களா? எதையுமே செய்யாமல் எப்படி இருக்கலாம் என்று கத்தினார். இருந்தும் தான் செய்வது காதம்பரி நல்லதுக்கு தான் … Read more