Raja Rani 2 Today Episode | 27.12.2022 | Vijaytv

Raja Rani 2. 27.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன்னை பரந்தாமன் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளி இருக்கிறான் என்று கூறினார். தன்னை அடுத்து அடியாட்கள் வைத்து என் வாயில் மதுவை ஊற்றிவிட்டார்கள் என்று கூறினார். ஆனல் அர்ச்சனா இது எல்லாம் நம்பும்படியே இல்லை. என் கணவர் குடித்துவிட்டு வந்ததற்கு குடும்பமே சேர்ந்து அவரை பேசினார்கள். ஆனால் இப்படி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்த சரவணன் மாமாவை அனைவரும் நம்புவது நல்லதுக்கு இல்லை என்று கூறினார். செந்திலையும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.12.2022 | Vijaytv

thamizhum Saraswathiyum. 27.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பேசியதை பார்த்து அர்ஜுன் குடும்பமே அதிர்ச்சியில் இருந்தது. என்ன நடந்தது என்று அர்ஜுன் அக்கா மாமா அனைவரும் சொல்லி புலம்பினார்கள். அதையும் அர்ஜுன் இனி இவர்களிடம் அடங்கியே நடந்ததுகொள்ளுங்கள் என்று கூறினார். இருந்தும் அர்ஜுன் அவரது திட்டத்தை ஆரம்பித்தார். அடுத்த நாளே வேறு ஒரு கம்பேனியை வாங்கும் விஷயத்தை பற்றி தமிழ் மற்றும் கார்த்திக் இடம் பேசினார். இந்த நிலையில் கம்பேனியில் இருக்கும் கடனுக்கு நடுவில் இந்த முதலீடும் நமக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, காலையில் அனைவரும் எழுந்து வந்ததும் அருகம்புல் சாறு குடிக்க தயார் ஆனார்கள். அப்போது சரஸ்வதி அர்ஜுன் அம்மா, அக்கா மாமா அவர்களுக்கு மட்டும் டீ காபி என்று அவர்கள் விருப்பப்படி செய்து கொடுத்தார் சரஸ்வதி. ஆனால் அதையே குறை சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் சக்கரி கம்மியாக இருக்கிறது, இதில் தோல் கம்மியாக இருக்கிறது என்று நக்கலாக பேசினார்கள். இதனால் கோதைக்கு கோவம் வந்தது. இருந்தும் அமைதியாக இருந்தார். பின் ராகினியிடம் நீயும் … Read more

Raja Rani 2 Today Episode | 26.12.2022 | Vijaytv

Raja Rani 2. 26.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து பரந்தாமன் சரவணனுக்கு எதிராக மாற்றினார். போட்டியில் நீ வெற்றி பெற வேண்டும் என்றால் அண்ணன் தம்பி என்று குடும்பமாக பார்க்காமல், எப்போது நேரம் சமயம் கிடைத்தாலும் சரவணனை கீழே தள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் செந்தில் எப்போதும் அடுத்தவருக்கு துரோகம் செய்து நன பதவிக்கு வர் நினைக்க மாட்டேன் என்று கூறினார். உடனே பரந்தாமன் நான் உனக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறேன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 26.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்த்து பார்த்து சக்தி நொந்து கொண்டார். அதை கவனித்த மனோகர் இப்படியே இருப்பதில் எந்த பயனும் இல்லை, தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். பின் கஸ்தூரி தன் மகன்கள் என்ன விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைவு படுத்தி கூறினார். தருண் இதை தான் விரும்பி சாப்பிடுவான். வருணுக்கு இது தான் பிடிக்கும் என்று கூறினார். இதை கேட்டு தருண் சந்தோசத்தில் இருந்தார். தன் அம்மா கூடிய விரைவில் … Read more

Bigg Boss Tamil | Season 6 | ’கமல் அவர்கள் முழுக்க முழுக்க விக்ரமனுக்கு அட்வகேட்டாகவே செயல்படுகிறார் – முன்னாள் போட்டியாளர்’

Kamal Haasan Bigg Boss Tamil Season 6 Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும் நிலையை எட்டி இருக்கும் இந்த சமயத்தில் கமல் குறித்து முன்னாள் போட்டியாளர் ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். ஒவ்வொரு வார இறுதி எபிசோடுக்கு வரும் கமல்ஹாசன் அசீம் அவர்களை முழுமையாக டார்கெட் செய்துவிட்டு, விக்ரமனுக்கு முழுக்க முழுக்க அவர் பக்கம் இருந்து அவரது அட்வகேட்டாகவே செயல்படுவதாக பிக்பாஸ்சின் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி கடுமையாக சாடி இருக்கிறார். “ வார இறுதி எபிசோடுகள் என்பது முக்கியத்துவம் … Read more

Bigg Boss Tamil | Season 6 | ‘ரக்‌ஷிதா, கதிர் இருக்கும் போது தனலெட்சுமி எலிமினேசனா?’

Bigg Boss Tamil 6 Dhana Lakshmi Eliminated

பிக்பாஸ் சீசன் 6 இந்த வார எலிமினேசனில் தனலெட்சுமி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இந்த வார எலிமினேசனில் தனலெட்சுமி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன ரக்‌ஷிதா, கதிர் எல்லாம் இருக்கும் போது ஏதோ ஒரு விதத்தில் ஆக்டிவாக இருக்கும் தனலெட்சுமியை எலிமினேட் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். “ டெலிவிஷனில் இருக்கும் போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ்சில் இருந்தால் வாக்கெடுப்பை எல்லாம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று முதல் முறையாக ஒரு முதலாளி போல் வேலைக்கு சென்று வந்ததில் சரஸ்வதி துள்ளி குதித்து வேலைகளை செய்தார். தன் கணவரை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறினார். இரவு வேலை முடித்து வீடு திரும்பிய தமிழை பார்த்து அனைவருமே எப்படி இருந்தது இந்த அனுபவம் என்று கேட்டார்கள். தொழிலாளர்கள் முதல் அனைவருமே இதற்கு துணையாக இருந்தார்கள் என்று கூறினார் தமிழ். தமிழ் இன்று வேலைகளை கற்றுக்கொண்டது, … Read more

Raja Rani 2 Today Episode | 23.12.2022 | Vijaytv

Raja Rani 2. 23.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் இந்த சூழ்ச்சி கண்டிப்பாக பரந்தாமன் வேலையாக தான் இருக்கும் என்று கூறினார். ஆனால் செந்தில் தன்னை தான் குத்தலாக பேசுகிறார் என்று கத்தினார். ஆனால் சரவணன் நம் வீட்டில் இருக்கும் கோடோன் வரைக்கும் வந்து யார் அந்த கலப்பட எண்ணெயை வைத்தது? யார் செய்து இருக்க முடியும். கண்டிப்பாக நம் வீட்டில் யாரோ ஒரு நபர் தான் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே அர்ச்சனா என்னை தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி கோவத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து கத்த ஆரம்பித்தார். வருண் இப்படி இந்த நிலையில் இருப்பதற்கு விஸ்வநாதன் தான் காரணம் என்று அந்த பெண் ஒத்துக்கொண்டார் என்று கூறினார். ஆனல் விஸ்வநாதன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் வழியில் குறுக்கே வந்தால் யாருக்காக இருந்தாலும் இதுதான் நிலை என்று திமிராக கூறினார். மனோகர் அதை கேட்டு அவர் பங்குக்கு கத்தினார். என் மகனை இந்த நிலைக்கு ஆக்கி விட்டு நீ எப்படி … Read more