Mouna Ragam 2 Today Episode | 12.12.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி கஸ்தூரியை அலங்கரித்து கீழே அழைத்து வந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். கஸ்தூரியை பார்த்து மனோகர் கதறி அழுதார். இத்தனை வருடங்களாக எங்கு இருந்தார் என்று புலம்பினார். நீ இல்லாமல் இந்த வீட்டில் எப்படி இருந்தோம் என்று கதறினார். ஆனால் கஸ்தூரி சுயநினைவு இல்லாமல் எந்த பேச்சும் இல்லாமல் இருந்தார். பின் ஸ்ருதி அவர் ரோட்டில் சுயநினைவு இல்லாமல் நடந்தது … Read more