Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் அர்ஜுனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அவர் வீட்டு வாசலில் கால் வைத்ததும் விளக்கு அணைந்தது. அதை பார்த்த சரஸ்வதி எதோ ஒன்று தவறாக இருப்பதை உணர்ந்தார். பின் அர்ஜுன் வந்த உடன் பூஜை அறையில் சாமி கும்பிட்டு பின் பேச அமர்ந்தார். பின் மிகவும் தன்னடக்கமாக பேசினார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அர்ஜுனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அர்ஜுன் நடந்துகொள்ளும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோர்ட் வாசலில் காதம்பாரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதனை பார்த்து கோவத்தில் கொந்தளித்தார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக நான் தண்டனை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் விஸ்வநாதன் இனி அதற்கு உன்னிடமே நேரம் இருக்காது. எப்போது மல்லிகா மற்றும் சக்திக்கு என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் தான் இருப்பாய் என்று கூறினார். இதனால் மேலும் கோவத்தில் கத்தினார் வருண். ஆனால் அவர்கள் அவர்களது வேலையை பார்க்க கிளம்பினார்கள். சக்தி தான் … Read more

Raja Rani 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

Raja Rani 2. 01.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு சென்றார்கள். அங்கு ஆதி இடம் அந்த பெண் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். சிவகாமி வீட்டிலும் அதற்கு அனுமதித்தார்கள். ஆதி அந்த அறைக்குள் சென்றதும் அங்கு ஜெஸ்ஸி இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். நீ எதற்காக இங்கு வந்தாய் என்று கத்தினார். ஜெஸ்ஸி மீண்டும் அவர் காதலை வெளிப்படுத்தினார். எப்படி ஆதி உன்னால் இப்படி பொய் சொல்ல முடியும் என்று கதறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி வீட்டுக்கு வந்ததும் உடனே சரஸ்வதியை அவரது மாமியார் வீட்டுக்கு செல்லும்படி கூறினார். அது தான் உன் வீடு, அதற்கு மேல் இங்கு தாங்குவது நல்லது இல்லை என்றார். தமிழ் இடம் வேண்டா வெறுப்பாக பேசினார். பின் அவர் நால்துக்கு தன சொல்லி இருப்பார் என்று தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்கும் பார்த்திபனுக்கும் ஜோடியாக செல்ல துணிகளை எடுத்து வைத்தார். காவ்யாவும் பார்த்திபனும் ஒரே நிறத்தில் டிரஸ் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார். அதற்காக பார்த்திபன் சட்டையையும் சேர்த்து எடுத்து இஸ்திரி போட்டு வைத்தார். பின் அவருக்கும் ஒரு நல்ல செளையக பார்த்து அணிந்து கொண்டார். தலை நிறைய பூ, போட்டு என்று ஆசையாக கிளம்பினார். அவரை பார்த்த பார்த்திபன் அசந்து போனார். இது போல் காவ்யா என்றுமே இருந்து இல்லையே … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் செய்தியில் காதம்பரி எந்த தவறும் செய்யவில்லை என்று பார்த்ததும் கொதித்து போய் கார்த்திக் வீட்டில் வந்து கத்தினார். என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரிந்ததும் எதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று கத்தினார். பின் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ் இடமும் கத்தினார். எப்படி உண்மையை மறைக்கலாம் என்று கேட்டார். ஆனால் போலீஸும் சரி வர பதில் சொல்லவில்லை. அடுத்து கோர்ட்டில் எதாவது செய்யலாம் என்று அங்கும் … Read more

Raja Rani 2 Today Episode | 31.08.2022 | Vijaytv

Raja Rani 2. 31.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு ஒரு நல்ல வரன் பார்த்து இருப்பதாக சிவகாமியின் மாமியார் கூறினார். ஆதிக்கு திருமணம் செய்து வைத்தால் தான் இப்படி பட்ட பெண்கள் தொல்லை இருக்காது என்று முடிவு எடுத்தார். சிவகாமியும் அப்படியே செய்யலாம் என்று கூறினார். ஆனால் சந்தியா அதை கேட்டதும் அவசரம் வேண்டாம். ஜெஸ்ஸி பிரச்சனையே இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை. பின் எதற்காக இவளோ அவசரம் என்றார். அதை கேட்டதும் சிவகாமி மற்றும் அவரது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி சந்திரகலாவின் சதியில் மாட்டி மது மீது கோவம் கொண்டார். தமிழையும் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் கோவத்தில் நேராக மது வேலை செய்யும் இடத்துக்கு சென்றார். அங்கு மதுவை பார்த்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் கத்த ஆரம்பித்தார். மது மற்றும் தமிழை சேர்த்து வைத்து அசிங்கமாக பேசினார். மது நடந்தது என்ன என்று புரிய வைக்க முயற்சி செய்தார். ஆனால் பாட்டி அதை கேட்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் மது வீட்டில் இருந்து காலையில் கிளம்பினார்கள். மது விடம் இனி அந்த ரவுடிகள் வந்தால் உடனே அழைக்குமாரு கூறி கிளம்பினார்கள். சந்திரகலா தமிழ் மது வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தார். அதை உடனே சரஸ்வதியின் பாட்டிக்கு அனுப்பினார். சரஸ்வதியின் பாட்டி ஏற்கனவே பதட்டத்தில் இருந்தார், தமிழ் அது போல் எதுவும் செய்து இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினார். ஆனால் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 30.08.2022 | Vijaytv

Raja Rani 2. 30.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இருவரும் சந்தித்து பேசினார்கள். ஆதி செய்தது பெரிய தவறு என்று ஜெஸ்ஸி தன் பக்க நியாயத்தை கூறினார். ஆனால் ஆதி உன் கர்பத்தை அழைத்து விட்டு வேறு வேலையை பார் என்று கூறினார். ஜெஸ்ஸி விடாமல் அவரை கேள்வி கேட்டார். தன்னை ஏமாற்றுவதாக கூறினார். நீ இதி எல்லாம் திட்டம் போட்டு தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதே போல் ஆதியும் திமிராக … Read more