Mouna Ragam 2 Today Episode | 30.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் வண்டி ஓட்ட சென்ற இடத்தில் கார்த்திக் கிருஷ்ணா பாட்டு பாடுவதை ரசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். இவர்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஸ்ருதிக்கு எரிச்சலாக இருந்தது. ஷீலா எப்போதும் போல வருணுக்கு மாத்திரை எடுத்து கொடுத்தார். மீண்டும் சக்தி அந்த மாத்திரையை தன்னிடம் தருமாறு கூறினார். ஆனால் ஷீலா கோவப்பட்டார். அதனால் சக்திக்கு ஸ்னதேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மாத்திரையை மறைத்து மறைத்து கொடுக்க வேண்டும் … Read more