Eeramana Rojave 2 Today Episode | 19.08.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, மஞ்சுளா சமைக்கவில்லை, பிரியாவும் சமைக்கவில்லை என்று தெரிந்ததும் வீட்டில் அனைவரும் குழம்பினார்கள். யார் தான் சமைத்தார்கள் என்று கேட்டார்கள். பிரியா இது கண்டிப்பாக காவ்யா சமைத்ததாக தன இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் காவ்யாவை அழைத்து கேட்டார்கள். காவ்யாவும் அவர் சமைத்தாதை கூறினார். இதை கேட்ட அருணாச்சலம் மற்றும் பார்வதி அனைவரும் ஆச்சர்ய பட்டார்கள். மேலும் பார்வதி எப்படி மா இவளோ பேருக்கு, ஒரு ஆளாக சமைத்தாய் என்று … Read more