CWC | Season 5 | ’உண்மையில் இந்த சீசன் எப்படி இருக்கிறது?’

Cooku With Comali Season 5 How Its Going Idamporul

குக் வித் கோமாளி சீசன் 5 கிட்டதட்ட 7 வாரங்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த சீசன் உண்மையில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறதா என்பதை பார்க்கலாம். கிட்ட தட்ட நான்கு சீசன்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருந்த குக் வித் கோமாளி, இந்த ஐந்தாவது சீசனில் சற்றே கொஞ்சம் சறுக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமாக வெங்கடேஷ் பட் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு விலகியதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். என்ன தான் மாதம்பட்டி … Read more

பெண் சுதந்திரத்தை பற்றி பேசுகிற பல பெண்களும், வீட்டில் ஒரு ஆணுக்கு துளி கூட சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது இப்போது தான் புலப்படுகிறது!

Neeya Naana Season 23 Episode 341 Idamporul Talks

பொதுவாக ஒரு காதலில், அன்பில் இருவருக்குமான சுதந்திரம் என்பது அவசியமாகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு தான் அன்பிலும், காதலிலும், திருமணத்திலும் சுதந்திரம் என்பது கிடைப்பதில்லை என பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அது உண்மை இல்லை. ஆண்களுக்கு தான் ஒரு அன்பிலோ, காதலிலோ, திருமணத்திலோ சுதந்திரம் கிடைப்பது இல்லை போல. ஒரு பெண் தனக்கான வேதனைகளை எப்படியாவது இந்த சமூகத்தினுள் கொண்டு சேர்க்கிறாள், ஆனால் ஆண் அப்படி இல்லை எத்துனை வேதனைகளை அனுபவித்தாலும் … Read more

குக் வித் கோமாளி 5 | ’வெகு விரைவில் புரோமோ, களம் இறங்கும் புதிய Chef’

Actor And Chef Replacing Venkat Butt In Cook With Comali Season 5 Fact Here Idamporul

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் புரோமோ வெகுவிரைவில் வெளியாகும் எனவும், தாமுவுடன் இணைய புதிய Chef ஒருவரையும் டெலிவிஷன் அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களாக ஹிட் அடித்த நிலையில், ஐந்தாவது சீசனை துவங்கும் முன்னமே ஆயிரம் பிரச்சினைகள் கிளம்பியது. முதலாவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து விலகியது. அதற்கு பின்னர் Chef வெங்கடேஷ் பட் அவர்களும் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் … Read more

Bigg Boss Tamil 7 | ’16 இலட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பிரபல போட்டியாளர்!’

Bigg Boss 7 Tamil Famous Contestant Walks Out With Money Box Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 விறு விறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பிரபல போட்டியாளர் ஒருவர் 16 இலட்சத்துடன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இல்லத்திற்குள் ஒருவர் பணப்பெட்டியுடன் வெளியேறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பணப்பெட்டியின் மதிப்பு 16 இலட்சத்தை எட்டிய போது பிக்பாஸ்சின் பிரபல போட்டியாளரான பூர்ணிமா ரவி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு இல்லத்தை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி … Read more

Bigg Boss Tamil 7 | Day 64 | Review | ‘விஷ்ணுவை சீண்டும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்’

Bigg Boss Tamil 7 Day 63 Vcikram VS Vishnu And Dinesh Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் அறுபத்து நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: ஸ்ட்ரைக் ரூல்ஸ் – ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சன்ஸ் – சைக்கிள் இண்டர்லிங்டு – நாமினேசன் – வீட்டு பணி டாஸ்க் – விஷ்ணு வெர்சஸ் பூர்ணிமா ஸ்ட்ரைக் கொடுப்பதற்கு இந்த முறை மூன்று ரூல்கள் வகுக்கப்பட்டு இருந்தது. யாரேனும் கேப்டனை மீறியும், கேப்டன் முன்னாலும் ரூல் பிரேக் செய்தால் ஸ்ட்ரைக் கொடுக்கலாம், பயாஸ்டாக இருப்பதாக … Read more

Bigg Boss Tamil 7 | Day 61 | Review | ‘என் அனுமதி இல்லாம என்ன தொட உங்களுக்கு உரிமை இல்ல!’

Bigg Boss Tamil 7 Day 61 Maya VS Dinesh Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், அறுபத்து ஒன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: விதிமீறல்கள் – நிக்ஸனின் சமாதானப்படுத்தும் முனைவு – தினேஷ் VS மாயா – கேப்டன்ஸி டாஸ்க்கிற்கான போட்டியாளர்கள் தேர்வு – ஜோவிகாவின் அழுகை – கேப்டன் கட்டப்படுதல் – விக்ரம், அனன்யா கான்வர்சேஷன் கயிறுகளால் கட்டப்பட்டவர்கள் தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்தின் விதிகளை மீறி தன்னை சுதந்திரப்படுத்திக் கொண்ட காரணத்தால், வீட்டின் கியாஸ் மற்றும் மைக்ரோ ஓவன் … Read more

Bigg Boss Tamil 7 | Day 60 | Review | ‘தொடர்ந்து அர்ச்சனாவை டார்கெட் செய்கிறாரா விஷ்ணு?’

Bigg Boss Tamil 7 Day 60 Vishnu VS Archana Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், அறுபதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: நிக்ஸன் VS மாயா – பூர்ணிமா, விஷ்ணு கான்வர்சேஷன் – மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க் – மாயாவின் உரிமை மணி – ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் – கட்டப்பட்ட போட்டியாளர்கள் – விஷ்ணு VS அர்ச்சனா கூல் சுரேஷ்ச யாரும் கேக்குறதுல்ல, கேக்குறதுல்லன்னு மாயா நிக்ஸன ஏத்தி விட, அந்த பக்கம் கூல் சுரேஷ், ஜோவிகாலாம் தூங்குறாங்க … Read more

Bigg Boss Tamil 7 | Day 59 | Review | ‘பிக்பாஸ் ராஜாங்கத்தின் சர்வாதிகார ராஜாவான நிக்ஸன் ’

Bigg Boss Tamil 7 Day 59 Nixen First Raja Of Rajangam Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: பூர்ணிமா, மாயா கான்வர்சேஷன் – மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க் – ஸ்டார் பிரித்தல் – விஷ்ணு VS அர்ச்சனா – பராக் பராக் டாஸ்க் நேற்று விஷ்ணு, நிக்ஸன் ஒரு சில விதிகளை மீறியதாக கூறி உரிமை மணியை அடித்து இருந்தார், ஆனாலும் நிக்ஸன் சரியான விளக்கம் கொடுத்ததாலும், பூர்ணிமாவின் சப்போர்ட்டாலும் நிக்ஸன் ஸ்ட்ரைக் வாங்காமல் … Read more

Bigg Boss Tamil 7 | Day 58 | Review | ‘நிக்ஸன் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடியை வைக்கும் ஹவுஸ்மேட்ஸ்’

Bigg Boss Tamil 7 Day 58 Poornima Vishnu Maya Conversation Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து எட்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: விஷ்ணு VS அர்ச்சனா – விஷ்ணு பற்றி தினேஷ் – ஹவுஸ் க்ளீனிங் டாஸ்க் – பார்க்கிங் ட்ரெயிலர் – ப்ளீஸ் சார் – விஷ்ணு, பூர்ணிமா கான்வர்சேஷன் – விஷ்ணுவின் உரிமை மணி விஷ்ணு வந்த முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் செய்த அனைத்து விவாதங்களிலும் ஏதாவது ஒரு கருத்து இருக்குமா … Read more

Bigg Boss Tamil 7 | Day 57 | Review | ‘இல்லத்தார்களின் சூழ்ச்சிகளால் பறிபோகுமா நிக்ஸனின் கேப்டன் பதவி?’

Bigg Boss Tamil 7 Nixen Removing Band Rule Break Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: உரிமை மணி அறிமுகம் – ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செலக்சன் – டைரக்ட் நாமினேசன் – மாயா பூர்ணிமா கான்வர்சேஷன் – கேப்டனுக்கு எதிராக ஒலித்த முதல் மணி – ஹரீஷ் கல்யான் என்ட்ரி உரிமை மணி, இது எதுக்குன்னா, கேப்டனால் யாருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டாலோ, இல்லை கேப்டன் சரியாக செயல்படவில்லை என்றாலோ இந்த … Read more