பிக்பாஸ்சில் நுழைகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன்?

Pandian Stores Kumaran Thangarajan In Bigg Boss 7 Fact Here Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மக்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிராக பிரபலமாக அறியப்படும் குமரன் தியாகராஜன், பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல்லத்திற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட கதிர் என்னும் கேரக்டரை வேறு ஒருவர் ஏற்று நடிக்க போகிறார் என்பதை ரசிகர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. “ பெரும்பாலும் பாண்டியன் … Read more

பிக்பாஸ்சிற்குள் நுழையும் ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின்?

Rakshan And Jacqueline In Bigg Boss 7 Fact Here Idamporul

பிக்பாஸ் 7 தமிழ் துவங்க இருக்கும் நிலையில் விஜய் டிவியின் வீடியோ ஜாக்கிகள் ஆன ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 தமிழ் புரோமோக்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் நக்‌ஷத்திர வீடியோ ஜாக்கிகளான ரக்‌ஷன் மற்றும் ஜாக்லின் இருவரும் போட்டியாளர்களாக களம் இறங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ இருவரும் … Read more

பிக்பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்தது!

Bigg Boss 7 Tamil Contestants Name Is Out Idamporul

பிக்பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்த இரண்டு புரோமோக்களை ஏற்கனவே டெலிவிசன் வெளியிட்டு இருக்கிறது. யார் யார் போட்டியாளர்கள், கமல்ஹாசன் சொல்லும் அந்த இரண்டு வீடு என்பது எப்படி சாத்தியம் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் ரசிகர்களை இப்போதே தொற்றிக் கொண்டு இருக்கிறது. நடிகை சோனியா அகர்வால், தர்ஷா குப்தா, கோவை பெண் டிரைவர் … Read more

வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அப்டேட்!

Bigg Boss 7 Tamil Update Is Out Idamporul

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-க்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடருக்கான முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகிறது. ஒரு குட்டி டீசர் ஒன்றையும் டெலிவிஷன் குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த முறை மைக் செட் ஸ்ரீ ராம், ஹரிஜா, மதன் கவுரி, இட்ஸ் பிரஷாந்த் போன்ற யூடியூபர்களையும், சுனிதா, ஷிவாங்கி போன்ற குக் வித் கோமாளி பிரபலங்களையும் பிக்பாஸ் … Read more

பிரிகிறார்களா, பிக்பாஸ் தமிழ் சீசன் ஐந்தில் இணைந்த இணையான அமீர் மற்றும் பாவ்னி?

Bigg Boss Jodi Amir And Pavni Breakup Fact Here Idamporul

பிக்பாஸ் சீசன் 5 மூலம் ஜோடிகளான அமீர் மற்றும் பாவ்னி ஒரு சில காரணங்களால் தற்போது பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 மூலம் உருவான காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவ்னி. இருவரும் வெளிவந்த பின்னரும் கூட ஒன்றாக இணைந்து ஆல்பம் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தனர். ஆனால் தற்போது இருவரும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தனித்தனியே பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. பாவ்னி அவர்களின் அவரின் இன்ஸ்டா … Read more

’குக் வித் கோமாளி’ விட்டு விலகுகிறாரா சிவாங்கி?

Sivaangi Leaving CWC For Some Personal Reasons Idamporul

பாடகி சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர் சிங்கர் மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி, தற்போது ஒரு சில சினிமாக்களிலும் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஒரு சில பெர்சனல் காரணங்களுக்காக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு மொத்தமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்ல … Read more

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் மணிமேகலை!

Manimegalai Quits CWC Idamporul

பிரபல ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர்களுள் மணிமேகலையும் ஒருவர். கோமாளியாக மக்களை அவர் வெகுவாக கவர்ந்து இருந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து இருப்பது குக் வித் கோமாளி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. “ குக் எத்துனை பேர் வேண்டுமானாலும் கிடைக்கலாம், ஆனால் மணிமேகலை மாதிரியான கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத கோமாளிகள் கிடைப்பது தான் … Read more

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் – விக்ரமன்

Vikraman After Bigg Boss Interview Idamporul

எளிய மனிதர்களின் கைகளில் ஹாட்ஸ்டார் மற்றும் மொபைல்கள் இருந்திருந்தால் நானே பிக்பாஸ் டைட்டிலை வென்று இருப்பேன் என விக்ரமன் கூறி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. மக்களின் ஏக போக ஓட்டுகளின்படி பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்றார் அசீம். ஆனால் தற்போது விக்ரமன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது எளிய மக்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் என்று அசீம் வெற்றி குறித்து சர்ச்சை கிளப்பி … Read more

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 -யின் வின்னர் ஆகிறார் அசீம்!

Bigg Boss Tamil 6 Winner Is Azeem Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-யின் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் முகம்மது அசீம். எந்த வித நடிப்பும் இல்லாமல் தன்னை அப்படியே காட்டிக் கொள்பவர்களே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை மேடையை அடைய முடியும். அந்த வகையில் தங்களை தங்களாக காட்டிக் கொண்ட விக்ரமன், ஷிவின், அசீம் அவர்களுள் எதோ ஒரு விதத்தில் பெஸ்ட்டாக தெரிந்த அசீம் மக்களால் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். “ ஷிவின் மூன்றாவது இடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருப்பதாக … Read more

Bigg Boss Tamil | Season 6 | ‘ஒட்டு மொத்த இல்லத்தார்களால் குறி வைத்து தாக்கப்படும் அசீம்’

Bigg Boss Tamil Season 6 Azeem Targeted By Whole House

பிக்பாஸ் 6 தமிழ் சீசன் 6 விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அசீம் அவர்களை ஒட்டு மொத்த இல்லத்தார்களும் வார்த்தைகளால் தாக்க துவங்கி இருக்கின்றனர். யார் இந்த பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியற்றவர்கள்? என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸ்சும் சொன்ன ஒரே பதில் அசீம். இந்த பிக்பாஸ் ஹவுஸ்சில் அவர் மட்டும் தான் தகுதியற்றவரா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த இல்லத்தாரும் அவரை குறிவைத்து வார்த்தை போர் நடத்தியதாகவே நேற்று புலப்பட்டது. … Read more