பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 2 | ‘அந்த பெட்டில கோடிக்கணக்கா வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’
பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.நிரூப் தொடர்ந்து தனது மூளைச்சலவையைத் தொடர்கிறார். இந்த முறை அதை தாமரையிடம்...