பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 3 | ‘யாரும் அறியாத அமீரின் மறுபக்கம் அவரின் கண்ணீரின் சாட்சியாய்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ஒரு கதை சொல்லட்டா’ டாஸ்க்கின் கீழ் புதியதாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது பிக்பாஸ் இல்லத்திற்குள். முதலாவதாக அமீர் தன்னுடைய கதையை சொல்ல முன் அழைக்கப்படுகிறார். அவர் உருக உருக அனைத்து மேட்களின் கண்களிலும் கண்ணீர். இதுவே புரோமோ 3. “ ஒரு பக்கம் மட்டுமே காண்பிக்கும் பலருக்கும், மறுபக்கம் ரணமாக தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 2 | ‘அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை அள்ளிக் கொடுக்கும் ப்ரீஸ் டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் அக்‌ஷாராவின் உறவினர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் டீம், இரண்டாவது புரோமோவில் சிபி அவர்களுக்கு நெருங்கியவர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. நீண்ட பிரிவுகளுக்கு பின் நடக்கும் சந்திப்புகள் துளி கண்ணீரோடு பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். அந்த உணர்வுகளுக்கு உலகில் பெயரில்லை. “ வாய் விட்டு சிரித்து, கொஞ்சல் மொழியில் பேசும் சிபியை முதன் முதலில் இந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 1 | ஆரம்பமானது அக்‌ஷாராவின் கண்ணீர் பூக்களுடன் ஃப்ரீஸ் டாஸ்க்!

Bigg Boss 5 Tamil Day 79 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் ஆரம்பமாகி இருக்கிறது அனைவரையும் உருக வைக்கக்கூடிய உறைதல் டாஸ்க் அதாவது ஃப்ரீஸ்சிங் டாஸ்க். முதலாவதாக இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் அக்‌ஷாராவின் தமையனும், அம்மாவும் கண்ணீர்ப் பூக்களோடு உற்சாகத்தோடு அவர்களை வரவேற்கிறார் அக்‌ஷாரா. “ அவர்களையும் அழ வைத்து நம்மையும் அழுது தேம்ப வைக்கும் டாஸ்க் என்றால் அது இந்த உறைதல் டாஸ்க் தான். பாசம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 78 | Promo 3 | ‘இப்ப பாவ்னிக்கு புதுசா அமீர்னு ஒரு அடிமை சிக்கி இருக்காரு’

Bigg Boss 5 Tamil Day 78 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசன் ஒரு வழியாக வழக்கமான முறையில் நடைபெற ஆரம்பித்தது. பெரும்பாலானோர் சொன்ன பெயர்கள் பாவ்னி மற்றும் நிரூப். பாவ்னி யாருடன் எல்லாம் கூட்டு வைக்கிறாரோ அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக வெளியில் சென்று கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் அமீர் வெளியேறுவாரா? பார்க்கலாம். “ ஒருவர் எந்த அளவுக்கு இடம் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கே இன்னொருவர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 78 | Promo 2 | ‘அடுத்தவங்க கஸ்டத்துல சந்தோசத்த அனுபவிக்கிற ஒரே பெர்சன் நீ’

Bigg Boss 5 Tamil Day 78 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. திங்கள் கிழமை என்றாலே சண்டை அனலாக பறக்கும். அந்த வகையில் அந்த சண்டை இந்த முறை நிரூப் வெர்சஸ் பிரியங்காவாக இருக்கிறது. இவ்வளவு நாள் அம்பி போல பதுங்கி கிடந்த நிரூப்பிற்குள் தற்போது ஒரு அந்நியன் வெளி வரத் தொடங்கியுள்ளான். அவர் கத்தும் வார்த்தைகளில் பிக்பாஸ் இல்லமே அதிருகிறது. “ முதலில் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 78 | Promo 1 | ‘ஏய் கீய்னுலா சொல்லாத பேர் சொல்லி கூப்டு’

Bigg Boss 5 Tamil Day 78 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அபிநய் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டாட். இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் தொடங்கியது. ஒரு கயிறு கொடுக்கப்படும் கயிறை பிடித்துக் கொண்டே கடைசி வரை இருப்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் யார் தலைவர் என்பதை எபிசோடில் பார்க்கலாம். “ ராஜூ கயிறிலுருந்து கையை எடுத்து விடுவதாக தெரிகிறது, பிரியங்கா-நிரூப் இடையே சிறு மோதல் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 77 | Promo 2 | ‘பிக்பாஸ் களத்தில் இறங்கி இருக்கும் ஹிப்ஹாப் ஆதி‘

Bigg Boss 5 Tamil Day 77 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’அன்பறிவு’ திரைப்படத்தின் புரோமோசனுக்காக ஹிப்ஹாப் ஆதி களத்தில் இறங்கி இருக்கிறார். அவரிடம் ஒருவரை காப்பாற்றுவதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார் நமது கமல்ஹாசன் அவர்கள். அவரும் கொஞ்ச நேரம் பதற்றம் கொடுத்து விட்டு பிரியங்காவை காப்பாற்றி விடுகிறார். இதுவே இரண்டாவது புரோமோ. “ ராஜூ முதலில் நேற்றே காப்பாற்றப்பட்டு இருந்த நிலையில், இன்று பிரியங்கா காப்பாற்றப்படுகிறார். அடுத்தடுத்து யார் காப்பாற்றப் பட போகிறார்கள். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 77 | Promo 1 | ’வெஜ் பீட்சாவுக்காக பிரியங்கா வெளியேறிய பஞ்சாயத்து’

Bigg Boss 5 Tamil Day 77 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பஸ் டாஸ்க்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக வெளியேறினர். ஆனால் பிரியங்காவோ இத்துணோண்டு வெஞ் பீட்சாவுக்காக பஸ்சை விட்டு வெளியேறி ஓடி வந்தார். அந்த சம்பவம் குறித்த பஞ்சாயத்தே இன்றைய எபிசோடில் கமல் அவர்களால் முன்னெடுத்து பேசப்படுகிறது. இதுவே முதலாவது புரோமோ. “ ஒரு பெண் சாப்பாட்டு ராமன் என்று கூட பிரியங்காவை சொல்லி விடலாம் போல அந்த அளவுக்கு சாப்பாட்டின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 76 | Promo 3 | ‘ஒவ்வொரு வாரமும் டார்கெட் செய்யப்படும் பிரியங்கா’

Bigg Boss 5 Tamil Day 76 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வாத்தியார் கமல் அக்‌ஷாராவின் விளக்கங்களை கேட்டு அறிந்த பிறகு பிரியங்காவை வழக்கம் போல டார்கெட் செய்ய ஆரம்பித்தார். இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு பிரியங்காவின் பக்கம் எந்த தப்பும் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் வாரா வாரம் அவர் வாத்தியார் முன்னிலையில் டார்கெட் செய்யப்படுவது தான் ஏனோ? “ பொதுவாகவே இந்த கேள்வி பிரியங்கா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிக்பாஸ்சின் மொத்த ரசிகர்களுக்குமே இருக்கிறது. பார்க்கலாம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 76 | Promo 2 | ‘அவங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குனா அது தக்காளி சட்னி’

Bigg Boss 5 Tamil Day 76 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இன்னும் நான்கு வாரங்களே மீதமுள்ள நிலையில் பிரியங்கா குறித்து விளக்குமாறு அக்‌ஷாராவிடம் கமல் கேட்கிறார். ஒரு பிரச்சினைல அவங்க சம்மந்தமே இல்லனாலும் கூட அவங்களாவே வந்து ஜாயிண்ட் அடிச்சிக்கிறாங்கன்னு, பிரியங்கா பத்தி புட்டு புட்டு வைக்கிறாங்க அக்‌ஷாரா. இதுவே புரோமோ 2. “ கடைசியில் இந்த வாதம் பிரியங்காவை நோக்கி’ உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னி’ … Read more