பிக்பாஸ் 5 தமிழ் | Day 76 | Promo 1 | ‘இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள் இன்று பேசி தீர்க்கப்படுமா?’
பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.இல்லத்திற்குள் நடந்த சச்சரவுகள், சண்டைகள், குழப்பங்கள், கோழி மூட்டும் செயல்கள் என்று...